Home
Deal of the day

குழப்பம் வேணாம்: சாம்சங்கே வாங்கலாமே- அமேசானில் எதிர்பார்க்காத அளவு தள்ளுபடியுடன் சாம்சங் ஸ்மார்ட்போன்கள்!

ஸ்மார்ட்போன்களை பல்வேறு நிறுவனங்களும் போட்டிப்போட்டுக் கொண்டு பல்வேறு விலைப் பிரிவில் வருகிறது. இதில் சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு என தனி வாடிக்கையாளர்கள் பட்டாளமே இருக்கிறது. அமேசானில் சாம்சங் ஸ்மார்ட்போன்கள் சிறந்த தள்ளுபடி விலையுடன் வருகிறது. இந்த சலுகையானது குறுகிய காலத்திற்கு மட்டுமே அதாவது 12 மணிநேரத்துக்கு மட்டுமே கிடைக்கிறது.

சாம்சங்கே வாங்கலாமே- அமேசானில் எதிர்பார்க்காத அளவு தள்ளுபடி!

சாம்சங் கேலக்ஸி எம்21 2021 பதிப்பு

சாம்சங் கேலக்ஸி எம்21 2021 பதிப்பு ஆனது ஆர்க்டிக் ப்ளூ வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த சாதனமானது ரூ.14,499 ஆக இருந்த நிலையில் அமேசான் சலுகை தின அறிவிப்பில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.11,999 ஆக கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 17 சதவீதம் வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையானது 14 மணி நேரத்தில் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வண்ண விருப்பத்தோடு வருகிறது. இது முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே உடன் வருகிறது. இது 6 மாதம் இலவச ஸ்க்ரீன் பரிமாற்ற வசதியுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. அது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் ஆகும். இது 2021 பதிப்பாகும். இது 6.4 இன்ச் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே, 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் முழு எச்டி ப்ளஸ் தீர்மானத்தை கொண்டிருக்கிறது. 48 எம்பி பிரதான கேமரா உட்பட மூன்று கேமரா அமைப்பு, 20 மெகா பிக்சல் செல்பி கேமரா வசதியையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 11 ஆதரவோடு வருகிறது.

சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்ஸி எம்51 சாதனமானது சிறந்த தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த சாதனமானது ரூ.28,999 என்று இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.19,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனை 31 சதவீதம் அதாவது ரூ.9000 தள்ளுபடியுடன் வாங்கலாம். இந்த சாதனம் 6 ஜிபி ரேம், 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. பிரைம் வாடிக்கையாளர்களுக்கு 6 மாதங்கள் இலவச ஸ்க்ரீன் ரீப்ளேஷ்மென்ட் வசதியுடன் வருகிறது. இது குவாட் கேமரா அமைப்போடு வருகிறது. 64 மெகாபிக்சல் மெயின் கேமரா, 12 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா, 5 எம்பி ஆழ சென்சார், 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா உடன் வருகிறது. முன்புறத்தில் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதியோடு வருகிறது. இது 6.7 இன்ச் எஸ்அமோலெட் ப்ளஸ், இன்பினிட்டி ஓ டிஸ்ப்ளே வசதியோடு வருகிறது. முழு எச்டி ப்ளஸ் ட்ச் ஸ்க்ரீன் 1080 x 2400 பிக்சல் ரெசல்யூஷன் உடன் வருகிறது. ஆண்ட்ராய்டு 10 ஆதரவுடன் வருகிறது. 7000 எம்ஏஎச் லித்தியம் ஐயன் பேட்டரியுடன் இந்த சாதனம் வருகிறது 25 வாட்ஸ் யூஎஸ்பி டைப் சி ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் இதில் இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்ஸி ஏ52 சாதனமானது பிளாக் வண்ண விருப்பத்தில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பம் மற்றும் கூடுதல் வங்கி சலுகையோடு வருகிறது. இந்த சாதனத்தின் விலை ரூ.30,499 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.27,499 ஆக இருக்கிறது. 10% சலுகையுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் பிரதான கேமரா, 12 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, இரட்டை 5 மெகாபிக்சல் கேமராவுடன் இது வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் சூப்பர் அமோலெட் இன்பினிட்டி ஓ டிஸ்ப்ளே வசதியோடு வருகிறது. இது முழு எச்டி ப்ளஸ் ரெசல்யூஷன் அம்சத்தை கொண்டுள்ளது. 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. மேலும் மெமரி விரிவாக்க வசதிக்கு 1டிபி வரை மெமரி நீட்டிக்கக் கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இருக்கிறது. ஆண்ட்ராய்டு 11 ஆதரவோடு ஒன் யூஐ 3.1 உடன் வருகிறது. 4500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ22 ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்ஸி ஏ22 சாதனமானது மின்ட் வண்ண விருப்பத்தில் வருகிறது. இது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இது நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பம் மற்றும் கூடுதல் சலுகையோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது ரூ.20,499 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த சலுகை தின அறிவிப்பில் ரூ.18,239 ஆக இருக்கிறது. இந்த சாதனத்துக்கு 11% தள்ளுபடியுன் அதாவது ரூ.2260 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் சூப்பர் அமோலெட் இன்பினிட்டி யூ கட் டிஸ்ப்ளே ஆதரவு, எச்டி ப்ளஸ் ரெசல்யூஷன் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. 600 நிட்ஸ் உச்ச பிரகாச நிலை உடன் வருகிறது. இது 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 எம்பி இரண்டாம் நிலை கேமரா, இரட்டை 2 மெகாபிக்சல் கேமரா உடன் நான்கு கேமராக்களை கொண்டிருக்கிறது. 13 மெகாபிக்சல் செல்பி கேமரா உடன் இந்த ஸ்மார்ட்போன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி, 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தை கொண்டிருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் ஆனது 2021 எடிஷன் ஆர்க்டிக் ப்ளூ வண்ண விருப்பத்தில் வருகிறது. இந்த சாதனத்தின் விலை ரூ.14,499 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த அமேசான் சலுகை தின அறிவிப்பில் ரூ.11,999 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 17% தள்ளுபடி அதாவது ரூ.2500 தள்ளுபடியுடன் வருகிறது. பிரைம் வாடிக்கையாளர்களுக்கு 6 மாதம் ஸ்க்ரீன் பரிமாற்ற வசதியோடு இது வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியுடன் வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் சூப்பர் அமோலெட் இன்பினிட்டி யூ-கட் டிஸ்ப்ளே, முழு எச்டி ப்ளஸ் ரெசல்யூஷன் 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே உடன் வருகிறது. 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 5 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா உடன் வருகிறது. ஆண்ட்ராய்டு 11 ஆதரவுடன் ஒன் யூஐ 3.1 ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. 6000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வருகிறது.

English summary
Samsung Smartphone Gets Huge Discount in Amazon Great indian Festival Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X