நேரம் மிச்சம்- துவைத்து, உலர வைத்துக் கொடுக்குது: ரூ.9,160-க்கு டாப் லோட் வாஷிங் மெஷின்- அமேசான் அதிரடி!

அமேசானில் பல்வேறு சாதனங்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இதில் சாம்சங், வேர்ல்பூல், எல்ஜி வாஷிங் மெஷின்கள் சிறந்த தள்ளுபடி விலையுடன் ரூ.10,000-க்கு கீழ் கிடைக்கிறது.

நேரம் மிச்சம்- ரூ.9,160-க்கு டாப் லோட் வாஷிங் மெஷின்- அமேசான் அதிரடி!

சாம்சங் 6.5 கிலோ செமி ஆட்டோமேட்டிக் 5 ஸ்டார் டாப் லோடிங் வாஷிங் மெஷின்

Samsung 6.5 kg Semi-Automatic 5 Star Top Loading Washing Machine (WT667QPNDPGXTL, White and Maroon, Double Storm Pulsator)

சாம்சங் 6.5 கிலோ செமி ஆட்டோமேட்டிக் 5 ஸ்டார் டாப் லோடிங் வாஷிங் மெஷின் ஆனது சிறந்த தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த வாஷிங் மெஷின் ஆனது ரூ.12,800 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த வாஷிங் மெஷின் ஆனது ரூ.9190 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த வாஷிங் மெஷின்-க்கு 28% தள்ளுபடி கிடைக்கிறது அதாவது ரூ.3610 வரை தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. கூடுதலாக வங்கி சலுகைகளும் வழங்கப்படுகிறது. செமி ஆட்டோமேட்டிக் டாப் லோடிங் வாஷிங் மெஷின் ஆனது 6.5 கிலோ பெஸ்ட் வாஷ் குவாலிட்டி மற்றும் வாட்டர் எஃப்பிசியண்ட் அம்சத்தோடு வருகிறது. 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றிருக்கிறது. ஏர் டர்போ அம்சத்தின் மூலம் துணியை உலர வைத்துக் கொடுக்கிறது. மேஜிக் ஃபில்டர் டபுள் ஸ்டார்ம் டெக்னாலஜி உடன் இந்த சாதனம் வருகிறது.

எல்ஜி 7 கிலோ 4 ஸ்டார் செமி ஆட்டோமேட்டிக் டாப் லோடிங் வாஷிங் மெஷின்

LG 7 Kg 4 Star Semi-Automatic Top Loading Washing Machine (P7020NGAY, Dark Gray, Collar scrubber)
₹12,770.00
₹14,790.00
14%

எல்ஜி 7 கிலோ 4 ஸ்டார் செமி ஆட்டோமேட்டிக் டாப் லோடிங் வாஷிங் மெஷின் ஆனது டார்க் க்ரே வண்ண விருப்பத்தோடு வருகிறது. இந்த சாதனம் ரூ.13,490 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த வாஷிங் மெஷின் தள்ளுபடி விலையில் ரூ.10,390 ஆக இருந்தது. இந்த சாதனம் 23% தள்ளுபடி விலையில் அதாவது ரூ.3100 என்ற விலை குறைப்புடன் வருகிறது. இந்த செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் ஆனது லோ வாட்டர், வாஷிங் மற்றும் டிரையிங் ஆதரவோடு வருகிறது. அதிக குடும்ப உறுப்பினர்கள் இருப்பவர்களுக்கு இந்த வாஷிங் மெஷின் தகுதியானதாகும். 1300 ஆர்பிஎம் வேகத்தின் மூலம் உயர்ந்த ஸ்பின் அம்சம்த்தை கொண்டிருக்கிறது.

வேர்ல்பூர் 7.5 கிலோ 5 ஸ்டார் செமி ஆட்டோமேட்டிக் டாப் லோடிங் வாஷின் மெஷின்

Whirlpool 7.5 Kg 5 Star Semi-Automatic Top Loading Washing Machine (ACE 7.5 SUPREME, Grey Dazzle)
₹12,050.00

வேர்ல்பூர் 7.5 கிலோ 5 ஸ்டார் செமி ஆட்டோமேட்டிக் டாப் லோடிங் வாஷின் மெஷின் ஆனது க்ரே டேசில் வண்ண விருப்பத்தில் வருகிறது. இந்த வாஷிங் மெஷின் விலை ரூ.12,050 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த சாதனம் தள்ளுபடி விலையில் ரூ.10,490 ஆக இருக்கிறது. இந்த சாதனத்துக்கு 13% வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது அதாவது ரூ.1560 விலைக்குறைப்பை பெற்றிருக்கிறது. இன் பில்ட் ஸ்கரப்பர் உடன் வருகிறது. 4 வீல்ஸ், 1400 ஆர்பிஎம் சுப்பீரியர் டிரையிங் உடை ஆதரவோடு இந்த வாஷிங் மெஷின் வருகிறது.

வேர்ல்பூல் 10.5 கிலோ 5 ஸ்டார் செமி ஆட்டோமேட்டிக் டாப் லோடிங் வாஷிங் மெஷின்

வேர்ல்பூல் 10.5 கிலோ 5 ஸ்டார் செமி ஆட்டோமேட்டிக் டாப் லோடிங் வாஷிங் மெஷின் ஆனது கிரோபைட் க்ரே வண்ண விருப்பத்தில் வருகிறது. இந்த வாஷிங் மெஷின் ஆனது டாப் லோடிங் ஆதரவோடு வருகிறது. 3டி ஸ்க்ரப் டெக்னாலஜி உடன் இந்த வாஷிங் மெஷின் வருகிறது. இந்த வாஷிங் ஆனது ரூ.19450 என விற்கப்பட்ட நிலையில் தற்போது தள்ளுபடி விலையுடன் ரூ.15150 ஆக இருக்கிறது. இந்த வாஷிங் மெஷின் ஆனது 22% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அதாவது ரூ.4300 விலை குறைப்பை பெற்றுள்ளது. இது 3டி டர்போ இம்பெல்லர், 3டி லிண்ட் ஃபில்டர், வாட்டர் ஃப்ரூப், 1400 ஆர்பிஎம் வேகத்துடன் வருகிறது. இது 5 வாஷ் ப்ரோகிராம் அம்சத்தைக் கொண்டுள்ளது.

சாம்சங் 7.2 கிலோ செமி ஆட்டோமேட்டிக் டாப் லோடிங் வாஷிங் மெஷின்

சாம்சங் 7.2 கிலோ செமி ஆட்டோமேட்டிக் டாப் லோடிங் வாஷிங் மெஷின் ஆனது வெள்ளை மற்றும் ப்ளூ வண்ண விருப்பத்தில் வருகிறது. இந்த வாஷிங் மெஷின் ஆனது ரூ.13,100 ஆக இருந்த நிலையில் தற்போது கூடுதல் தள்ளுபடி உடன் ரூ.9690 ஆக கிடைக்கிறது. இந்த வாஷிங் மெஷின் ஆனது 26% தள்ளுபடி விலையில் அதாவது ரூ.3410 என்ற விலைக்குறைப்புடன் வருகிறது. இது செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் ஆனது நான்கு நபர்களின் துணியை தாராளமாக துவைக்கலாம். இது ஹை ஸ்பின் ஸ்பீட், டூயல் ஜெட் சிஸ்டத்துடன் வருகிறது. இது வாஷ் ப்ரோகிராம், லிண்ட் ஃபில்டர், டூயல் ஜெட் சிஸ்டத்துடன் வருகிறது.

Disclaimer: This site contains affiliate links to products. We may receive a commission for purchases made through these links. However, this does not influence or impact any of our articles, such as reviews, comparisons, opinion pieces and verdicts.

Best Deals and Discounts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X