எது.! இந்த Samsung போன் மீது ரூ.45,000 தள்ளுபடியா? முதல் முறையாக நம்ப முடியாத தள்ளுபடி.!

பண்டிகை காலத்தை முன்னிட்டு பல எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஸ்மார்ட் போன் சாதனங்கள் மீது பல நம்ப முடியாத சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை Amazon நிறுவனம் வழங்கி வருகிறது. அந்த வகையில், இது வரை இல்லாத அளவிற்கு முதல் முறையாக, Samsung பிளாக்ஷிப் மற்றும் பட்ஜெட் விலை 5G ஸ்மார்ட்போன்கள் மீது அபார சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், Samsung Galaxy S20 FE 5G இப்போது அதன் அசல் விலையான ரூ.74,999 என்ற விலையிலிருந்து 60% தள்ளுபடியைப் பெற்று, இப்போது வெறும் ரூ. 29,990 என்ற விலையில் வாங்கக் கிடைக்கிறது.

எது.! இந்த Samsung போன் மீது ரூ.45,000 தள்ளுபடியா? நம்ப முடியாத OFFER!

இந்த சலுகையின் மூலம் உங்களுக்கு ரூ.45,009 என்ற விலை தள்ளுபடியாகக் கிடைக்கிறது. 45,000 ரூபாய் என்பது சாதாரண விஷயம் அல்ல என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பட்ஜெட் விலையில் பெஸ்டான மிட் ரேஞ் செக்மென்ட் ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தவர்களுக்கு, அதே விலையில் இப்போது பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் வாங்கக் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சரி, இன்று எந்தெந்த சாம்சங் ஸ்மார்ட்போன்கள் மீது என்னென்ன சலுகைகள் கிடைக்கிறது என்று பார்க்கலாம்.

1. Samsung Galaxy M13

Samsung Galaxy M13 (Midnight Blue, 4GB, 64GB Storage) | 6000mAh Battery | Upto 8GB RAM with RAM Plus
₹11,999.00
₹14,999.00
20%

மலிவு விலையில் ஒரு பெஸ்டான ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்றால், உங்களுடைய சாய்ஸ் இந்த Samsung Galaxy M13 ஸ்மார்ட் போன் மாடலாக தான் இருக்க வேண்டும். அமேசான் வலைத்தளத்தில் இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 14,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 9,499 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.4' கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 50MP+5MP+2MP ட்ரிபிள் ரியர் கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது Exynos850 Octa Core பிராசஸர் உடன் 6000 mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

2. Samsung Galaxy M12

Samsung Galaxy M12 (Blue,4GB RAM, 64GB Storage) 6000 mAh with 8nm Processor | True 48 MP Quad Camera | 90Hz Refresh Rate
₹9,499.00
₹12,999.00
27%

இந்த Samsung Galaxy M12 ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 12,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 11,499 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.4' கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 48MP+5MP+2MP+2MP குவாட் ரியர் கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது Exynos850 Octa Core பிராசஸர் உடன் 6000 mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

3. Samsung Galaxy M32 5G

Samsung Galaxy M32 5G (Sky Blue, 6GB RAM, 128GB Storage)
₹16,999.00
₹23,999.00
29%

இந்த Samsung Galaxy M32 5G போனின் அசல் விலை ரூ. 23,999 ஆகும். இன்றைய சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக இதை நாம் வெறும் ரூ. 16,999 என்ற விலையில் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.5' கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 48MP+8MP+5MP+2MP குவாட் ரியர் கேமரா மற்றும் 13 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது Dimensity 720 Octa Core பிராசஸர் உடன் 5000 mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

4. Samsung Galaxy M53 5G

Samsung Galaxy M53 5G (Deep Ocean Blue, 6GB, 128GB Storage) | Travel Adapter to be Purchased Separately
₹26,499.00
₹32,999.00
20%

சமீபத்தில் வெளியான இந்த Samsung Galaxy M53 5G ஸ்மார்ட்போன் ஒரு பெஸ்டான 5ஜி பட்ஜெட் விலை மாடலாகும். இதன் அசல் விலை ரூ. 32,999 ஐ நெருங்குகிறது. ஆனால், இதை இன்று நீங்கள் வெறும் ரூ. 21,999 என்ற விலையில் வாங்கலாம். இதன் மீது ரூ. 11,000.00 (33%) தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.7' கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 108MP+8MP+2MP+2MP குவாட் ரியர் கேமரா மற்றும் 32 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது MTK D900 பிராசஸர் உடன் 5000 mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

5. Samsung Galaxy S20 FE 5G

Samsung Galaxy S20 FE 5G (Cloud Lavender, 8GB RAM, 128GB Storage) with No Cost EMI & Additional Exchange Offers
₹29,990.00
₹74,999.00
60%

இன்று கிடைக்கக்கூடிய அதிகபட்ச சலுகை இந்த Samsung Galaxy S20 FE 5G ஸ்மார்ட்போன் மீது மட்டுமே கிடைக்கிறது. இதன் மீது 60% தள்ளுபடி, அதாவது ரூ. 45,009 விலை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் அசல் விலை ரூ. 74,999 ஆகும். ஆனால், இன்று கிடைக்கும் சலுகை மற்றும் தள்ளுபடிகள் போக, இதை நீங்கள் வெறும் ரூ. 29,990 என்ற விலையில் வாங்கலாம். பெஸ்டான இந்த சலுகையை நழுவவிடாதீர்கள். உடனே இந்த லிங்கை கிளிக் செய்து சலுகை விலையில் உங்களுக்கான புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தை வாங்கி மகிழ்ந்திருங்கள்.

Disclaimer: This site contains affiliate links to products. We may receive a commission for purchases made through these links. However, this does not influence or impact any of our articles, such as reviews, comparisons, opinion pieces and verdicts.

Read more about:
Best Deals and Discounts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X