கம்மி விலையில் பெஸ்டான Samsung 4G மற்றும் 5G போன் வேண்டுமா? இதன் ஆஃப்பர் லிஸ்ட்.!

அமேசான் நிறுவனம் இப்போது பல ஸ்மார்ட்போன் சாதனங்கள் மீது ஏராளமான சலுகையை அறிவித்துள்ளது. இருப்பினும், நாம் இந்திய சந்தையில் முன்னணியில் இருக்கும் சாம்சங் (Samsung) நிறுவனத்திடம் இருந்து வாங்குவதற்குக் கிடைக்கக்கூடிய சிறந்த ஸ்மார்ட்போன் மாடல்களை பற்றித் தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

கம்மி விலையில் பெஸ்டான Samsung 4G மற்றும் 5G போன் வேண்டுமா?

இதற்கான ஒரு பிரத்தியேக ஸ்மார்ட்போன் செலெக்ஷனை இங்கு உங்களுக்காக செலக்ட் செய்து பட்டியலிட்டுள்ளோம். இந்த சலுகையின் கீழ் இப்போது வாங்கக் கிடைக்கும் சிறந்த சாம்சங் ஸ்மார்ட்போன்களை பற்றிப் பார்க்கலாம். இந்த பட்டியலில் 4G மற்றும் 5G ஆகிய இரண்டு மாடல்களும் இடம்பெற்றுள்ளன என்பதையும் கவனித்துக்கொள்ளுங்கள்.

1. Samsung Galaxy M13


இந்த Samsung Galaxy M13 ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 14,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 11,999 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6' இன்ச் கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 50MP+5MP+2MP ட்ரிபிள் ரியர் கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது Exynos 850 Octa Core பிராசஸர் உடன் 6000 mAh பேட்டரியை ஆதரிக்கிறது. இது 4ஜி இல் இயங்கும் கம்மி விலை ஸ்மார்ட்போன் மாடலாகும்.

2. Samsung Galaxy A12


இந்த Samsung Galaxy A12 ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 15,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 12,999 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.5' கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 48MP+5MP+2MP+2MP குவாட் ரியர் கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது octa core பிராசஸர் உடன் 5000 mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

3. Samsung Galaxy M13 5G


இந்த Samsung Galaxy M13 5G ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 16,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 13,999 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.5' கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 50MP+2MP டூயல் ரியர் கேமரா மற்றும் 5 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது Powerful MTK D700 Octa Core பிராசஸர் உடன் 5000 mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

4. Samsung Galaxy M32 5G


இந்த Samsung Galaxy M32 5G ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 25,990 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 18,999 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.5' கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 48MP+8MP+5MP+2MP குவாட் ரியர் கேமரா மற்றும் 13 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது Dimensity 720 Octa Core பிராசஸர் உடன் 5000 mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

இத்துடன் இன்னும் ஏராளமான ஸ்மார்ட்போன் மாடல்கள் மீதும் சலுகைகள் கிடைக்கிறது. கூடுதல் விபரங்களுக்கு அமேசான் வலைத்தளத்தை பார்வையிடுங்கள்.

Disclaimer: This site contains affiliate links to products. We may receive a commission for purchases made through these links. However, this does not influence or impact any of our articles, such as reviews, comparisons, opinion pieces and verdicts.

Best Deals and Discounts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X