53% தள்ளுபடியுடன் Samsung 5G போன் விற்பனை! கம்மி விலை முதல் பிளாக்ஷிப் வரை உடனே வாங்கலாமா?

அமேசான் டீல் ஆப் தி டே விற்பனையில் கிடைக்கும் சிறந்த சலுகைகள் பற்றி நாம் தினமும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று நமக்குக் கிடைக்கக் கூடிய சிறந்த சலுகைகள் பற்றிப் பார்க்கப் போகிறோம். அமேசான் நிறுவனம் இப்போது பல ஸ்மார்ட்போன் சாதனங்கள் மீது ஏராளமான சலுகையை அறிவித்துள்ளது. இருப்பினும், நாம் இந்திய சந்தையில் முன்னணியில் இருக்கும் சாம்சங் (Samsung) நிறுவனத்திடம் இருந்து வாங்குவதற்குக் கிடைக்கக்கூடிய சிறந்த ஸ்மார்ட்போன் மாடல்களை பற்றித் தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

53% தள்ளுபடியுடன் Samsung 5G போன் விற்பனை! நார்மல் - பிளாக்ஷிப் வரை!

இதற்கான ஒரு பிரத்தியேக ஸ்மார்ட்போன் செலெக்ஷனை இங்கு உங்களுக்காக செலக்ட் செய்து பட்டியலிட்டுள்ளோம். இந்த சலுகையின் கீழ் இப்போது வாங்கக் கிடைக்கும் சிறந்த சாம்சங் ஸ்மார்ட்போன்களை பற்றிப் பார்க்கலாம். முதல் முறையாக மிரட்டலான Samsung Galaxy S20 FE 5G ஸ்மார்ட்போன் மாடல் மீது 53% தள்ளுபடியை நிறுவனம் இப்போது அறிவித்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இந்த பட்டியலில் 4G மற்றும் 5G ஆகிய இரண்டு மாடல்களும் இடம்பெற்றுள்ளன என்பதையும் கவனித்துக்கொள்ளுங்கள்.

53% தள்ளுபடியுடன் Samsung 5G போன் விற்பனை! நார்மல் - பிளாக்ஷிப் வரை!

1. Samsung Galaxy M13

Samsung Galaxy M13 (Midnight Blue, 4GB, 64GB Storage) | 6000mAh Battery | Upto 8GB RAM with RAM Plus
₹11,999.00
₹14,999.00
20%

இந்த Samsung Galaxy M13 ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 14,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 11,999 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6' இன்ச் கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 50MP+5MP+2MP ட்ரிபிள் ரியர் கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது Exynos 850 Octa Core பிராசஸர் உடன் 6000 mAh பேட்டரியை ஆதரிக்கிறது. இது 4ஜி இல் இயங்கும் கம்மி விலை ஸ்மார்ட்போன் மாடலாகும்.

2. Samsung Galaxy A12

Samsung Galaxy A12 (Black, 4GB RAM, 64GB Storage) with No Cost EMI/Additional Exchange Offers
₹12,999.00
₹15,999.00
19%

இந்த Samsung Galaxy A12 ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 15,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 11,999 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.5' கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 48MP+5MP+2MP+2MP குவாட் ரியர் கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது octa core பிராசஸர் உடன் 5000 mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

3. Samsung Galaxy M13 5G

Samsung Galaxy M13 5G (Midnight Blue, 4GB, 64GB Storage) | 5000mAh Battery
₹13,999.00
₹16,999.00
18%

இந்த Samsung Galaxy M13 5G ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 16,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 13,999 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.5' கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 50MP+2MP டூயல் ரியர் கேமரா மற்றும் 5 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது Powerful MTK D700 Octa Core பிராசஸர் உடன் 5000 mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

4. Samsung Galaxy M32 5G

Samsung Galaxy M32 5G (Sky Blue, 6GB RAM, 128GB Storage)
₹16,999.00
₹23,999.00
29%

இந்த Samsung Galaxy M32 5G ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 23,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 16,999 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.5' கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 48MP+8MP+5MP+2MP குவாட் ரியர் கேமரா மற்றும் 13 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது Dimensity 720 Octa Core பிராசஸர் உடன் 5000 mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

5. Samsung Galaxy M52 5G

Samsung Galaxy M52 5G (ICY Blue, 6GB RAM, 128GB Storage) Latest Snapdragon 778G 5G | sAMOLED 120Hz Display | 10% Off on HDFC Cards
₹25,999.00
₹34,999.00
26%

இந்த Samsung Galaxy M52 5G ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 34,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 24,999 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.5' கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 64MP+12MP+5MP ட்ரிபிள் ரியர் கேமரா மற்றும் 32 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது Qualcomm SDM 778G Octa Core பிராசஸர் உடன் 5000 mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

6. Samsung Galaxy S20 FE 5G

Samsung Galaxy S20 FE 5G (Cloud Navy, 8GB RAM, 128GB Storage)
₹36,990.00
₹74,999.00
51%

இந்த Samsung Galaxy S20 FE 5G ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 74,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 34,990 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.5' கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 12MP+8MP+12MP 30x ஜூம் உடன் ட்ரிபிள் ரியர் கேமரா மற்றும் 32 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது Qualcomm Snapdragon 865 Octa-Core பிராசஸர் உடன் 4500 mAh பேட்டரியை ஆதரிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் இப்போது பாதிக்கு பாதி விலையில் 53% தள்ளுபடியுடன் கிடைக்கிறது.

இத்துடன் இன்னும் ஏராளமான ஸ்மார்ட்போன் மாடல்கள் மீது அமேசான் இப்போது சலுகையை அறிவித்துள்ளது. உங்களுக்கு சாம்சங் மீது அதிக விருப்பம் இருந்தால், இந்த மாடல்கள் நீங்கள் கருத்தில் கொள்ளலாம்.

Disclaimer: This site contains affiliate links to products. We may receive a commission for purchases made through these links. However, this does not influence or impact any of our articles, such as reviews, comparisons, opinion pieces and verdicts.

Best Deals and Discounts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X