அதிகரிக்கும் கொரோனா பரவல்- கட்டாயம் வீட்டில் இருக்க வேண்டிய சாதனம்: 80% தள்ளுபடியுடன் அமேசானில் வாங்கலாம்!

தமிழகம் உட்பட டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் கொரோனா சிகிச்சை வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்கும்படி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகமாக பதிவாகியுள்ளது.

வீட்டில் இருக்க வேண்டிய மெடிக்கல் கேட்ஜெட்கள்

வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய சாதனம்: 80% தள்ளுபடி வழங்கும் அமேசான்

கொரோனா பரவல் அதிகரிப்பதையடுத்து தமிழகத்தில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டில் பல்வேறு கேட்ஜெட்களை வாங்கி வைத்துக் கொள்வது சிறந்த முடிவாக இருக்கும். அமேசான் தளத்தில் பல்வேறு சாதனங்களுக்கும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டில் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டிய பொருட்கள் மற்றும் அதற்கு அமேசானின் வழங்கப்படும் தள்ளுபடிகள் குறித்து பார்க்கலாம்.

டிஜிட்டல் தெர்மோமீட்டர்

Vandelay Infrared Thermometer CQR-T800 - Made In India, Non Contact IR Thermometer, Forehead Temperature Gun
₹1,199.00
₹2,999.00
60%

Vandelay Infrared Thermometer CQR-T800 ஆனது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சாதனமாகும். இந்த சாதனத்தின் மூலம் தொடர்பில்லாமல் உடலின் வெப்பத்தை துல்லியமாக பரிசோதிக்கலாம். Vandelay இன்ஃப்ராரெட் தெர்மோமீட்டர் ஆனது ரூ.2,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.1,199 என கிடைக்கிறது. இந்த சாதனத்துக்கு 60% அதாவது ரூ.1,800 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையானது 18 நாட்களில் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைத்து வயதினரின் உடல் வெப்பநிலையை துல்லியமாக தொடர்பில்லாமல் அளவிட முடியும். துப்பாக்கி வடிவில் இருக்கும் இந்த தெர்மோமீட்டரின் லேசர் நெற்றியில் தொடுவதன் மூலம் உடல் வெப்பநிலையை துல்லியமாக தெரிந்துக் கொள்ளலாம்.

சொனாட்டா ஸ்மார்ட்வாட்ச் தள்ளுபடி

SONATA GOLD Smart Fitness Wristband S6, Smart Watch, Heart Rate Monitor, Smart Fitness Bracelets Activity, Pedometer Bluetooth Exercise Tracker Unisex

SONATA GOLD Smart Fitness Wristband S6 ஸ்மார்ட் வாட்ச் ஆனது இதய துடிப்பு மானிட்டர், ப்ளூடூத் உடற்பயிற்சி டிராக்கர் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட் வாட்ச் ஆனது ரூ.4,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த சாதனம் வெறும் ரூ.999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச்சை 80% தள்ளுபடியுடன் வாங்கலாம். சொனாட்டா கோல்ட் ஸ்மார்ட்வாட்ச் ஆனது பெடோமீட்டர், கலோரி டிராக்கர், இதய துடிப்பு மானிட்டர் உள்ளிட்ட இணக்கமான பல்வேறு ஆதரவுகளைக் கொண்டிருக்கிறது. டிஎஃப்டி எச்டி எல்சிடி டச் ஸ்க்ரீன் ஆதரவுடன் 380 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது இரண்டு நாட்கள் வரை பேட்டரி ஆயுளை வழங்குகிறது. குரல் அழைப்பு குறித்த அறிவிப்பு உட்பட பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டா, டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பெறப்படும் நோட்டிபிகேஷனை இந்த ஸ்மார்ட் வாட்ச்சின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

பல்ஸ் ஆக்ஸிமீட்டர் முக்கியத்துவம் மற்றும் தள்ளுபடி

Vandelay Pulse Oximeter Fingertip C101H1 - Blood Oxygen Meter SpO2 & Pulse Monitor - FDA, CE- Professional Series (Grey)
₹1,299.00
₹3,999.00
68%

Vandelay Pulse Oximeter Fingertip C101H1 ஆனது உடலில் உள்ள ஆக்ஸிஜன் அளவை கணக்கிட உதவும் கிளிப் போன்ற எலக்ட்ரானிக் கருவியாகும். இந்த சாதனமானது ரூ.3999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.849 என கிடைக்கிறது. இந்த சாதனத்துக்கு 79% அதாவது ரூ.3,150 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்ஸிமீட்டரை விரல் நுனியில் பொருத்துவதன் மூலம் உடலின் ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவை துல்லியமாக அறிந்து கொள்ளலாம். இது பெரிய டிஜிட்டல் எல்இடி பேக்லிட் டிஸ்ப்ளே ஆதரவுடன் வருகிறது. இந்த சாதனத்தை நீங்கள் பயணிக்கும் அனைத்து இடத்துக்கும் எளிதாக எடுத்துச் செல்லலாம். இந்த சாதனம் 8 விநாடிகள் செயல்படாமல் இருக்கும்பட்சத்தில் தானாக அணைக்கப்படும். இந்த சாதனத்துக்கு 1 வருடம் வரை உத்தரவாதம் வழங்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எம்32

Samsung Galaxy M32 (Light Blue, 6GB RAM, 128GB Storage) 6 Months Free Screen Replacement for Prime
₹16,999.00
₹18,999.00
11%

கொரோனா பரவல் அதிகரிப்பதையடுத்து ஆன்லைன் வகுப்புகளானது வகுப்புகள் அடிப்படையில் நடைமுறை படுத்தப்படும் பட்சத்தில் ஸ்மார்ட்போன் என்பது பிரதான தேவையாக இருக்கும். பட்ஜெட் விலையில் சிறந்த ஸ்மார்ட்போனை அமேசானில் தள்ளுபடியுடன் வாங்கலாம். சாம்சங் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு ஆதரவோடு கிடைக்கிறது. இந்த சாதனம் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய முழு எச்டி ப்ளஸ் எஸ் அமோலெட் டிஸ்ப்ளே ஆதரவோடு கிடைக்கிறது. இந்த சாதனம் ரூ.18,999 என நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.14,999 என கிடைக்கிறது. இந்த சாதனத்துக்கு 21% வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் சூப்பர் அமோலெட் இன்ஃபினிட்டி முழு எச்டி ப்ளஸ் உடன் கூடிய 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 64 எம்பி பிரதான கேமரா, 8 எம்பி இரண்டாம் நிலை கேமரா, இரட்டை 2 எம்பி குவாட் கேமரா உள்ளிட்ட ஆதரவுகளை கொண்டிருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 20 எம்பி செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

தள்ளுபடி விலையில் ஏசர் லேப்டாப்

Acer Aspire 3 AMD 3020e Dual core Processor 14 inches (35.5 cm) HD Display Laptop (4GB DDR4 RAM / 1TB HDD / Windows 11 Home/ Black /Narrow Bezel / 1.9 Kg, A314-22)
₹23,990.00
₹34,999.00
31%

வீட்டில் இருந்தே வேலை என்ற முறை குறிப்பிட்ட நிறுவனங்கள் அமல்படுத்தும் பட்சத்தில் கையில் லேப்டாப் வைத்திருப்பது மிக அவசியம் ஆகும். Acer Aspire 3 AMD 3020e டூயல் கோர் செயலி லேப்டாப் ஆனது 14 இன்ச் டிஸ்ப்ளே அளவு, எச்டி ஆதரவு, 4ஜிபி டிடிஆர்4 ரேம், விண்டோஸ் 11 ஹோம் ஆதரவோடு கிடைக்கிறது. இந்த லேப்டாப் ஆனது ரூ.34,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.23,990 என கிடைக்கிறது. இந்த சாதனமானது 31% அதாவது ரூ.11,009 என்ற தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இந்த தள்ளுபடியானது 3 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Disclaimer: This site contains affiliate links to products. We may receive a commission for purchases made through these links. However, this does not influence or impact any of our articles, such as reviews, comparisons, opinion pieces and verdicts.

Best Deals and Discounts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X