இது சரியான வாய்ப்பு: அமேசானில் 51% தள்ளுபடியுடன் ரெப்ரிஜிரேட்டர் வாங்கலாம்!

காற்று உள்ளபோதே தூற்றிக்கொள் என்ற பழமொழி அனைவரும் அறிந்ததே. பருவநிலை மாற்றத்தின் காரணமாக காலப்போக்கில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வெயில் காலத்தில் வீட்டில் பிரதான தேவையாக இருப்பது ஃபிரிட்ஜ், ஏசி ஆகும். குளிர்காலத்தில் இந்த சாதனங்களுக்கு டிமாண்ட் குறைவாக இருப்பதால் இதற்கு பல்வேறு வகையில் தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. ஃபிரிட்ஜ் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். அமேசானில் ஃபிரிட்ஜ்களுக்கு கிடைக்கும் தள்ளுபடிகள் குறித்து பார்க்கலாம்.

இது சரியான வாய்ப்பு: அமேசானில் 51% தள்ளுபடியுடன் ரெப்ரிஜிரேட்டர்கள்!

அமேசான் பேசிக்ஸ் 335 எல் 3 ஸ்டார்

AmazonBasics 335 L 3 star Frost Free Double Door Refrigerator (Silver, Automatic humidity control)

அமேசான் பேசிக்ஸ் 335 எல் 3 ஸ்டார் ஃப்ராஸ்ட் ஃபரீ டபுள் டோர் ரெப்ரிஜிரேட்டருக்கு சிறந்த தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. இந்த சாதனம் ஆனது ரூ.50,909 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த சாதனம் அமேசான் சலுகை தின அறிவிப்பில் ரூ.24,999 என கிடைக்கிறது. இதற்கு 51% சதவீதம் தள்ளுபடி அதாவது ரூ.25,910 என்ற விலைக் குறைப்பு பெற்றிருக்கிறது. கூடுதலாக அமேசானில் இந்த சாதனத்துக்கு வங்கி சலுகைகளும் வழங்கப்படுகிறது. ஷைனிங் சில்வர் வண்ண விருப்பத்தில் இந்த சாதனம் கிடைக்கிறது. இது டூயல் டோர் ரெப்ரிஜிரேட்டர் ஆனது 3 ஸ்டார் 16-13 டிகிரி செல்சியஸ் கூலிங் வசதி, 335 லிட்டர் கொள்ளளவுடன் இந்த சாதனம் கிடைக்கிறது. 1 வருட வாரண்டி, 5 வருட கம்ப்ரஸர் வாரண்டி உடன் இது வருகிறது. மெட்டாலிக் க்ளாஸி சில்வர் வண்ண கோட்டிங் உடன் இந்த சாதனம் வருகிறது.

அமேசான் பேசிக்ஸ் 411 லிட்டர் 2 ஸ்டார்

AmazonBasics 411 L 2 star Frost Free Double Door Refrigerator (Grey, Multi-airflow system)

அமேசான் பேசிக்ஸ் 411 லிட்டர் 2 ஸ்டார் ஃப்ராஸ்ட் ஃப்ரீ டபுள் டோர் ரெப்ரிஜிரேட்டர் ஆனது ரூ.59,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ரெப்ரிஜிரேட்டர் ஆனது ரூ.32,499 என கிடைக்கிறது. இந்த சாதனத்துக்கு 46% தள்ளுபடிகள் அதாவது ரூ.27,500 வரை விலைக் குறைப்புடன் கிடைக்கிறது. இது க்ரே வண்ண விருப்பத்தில் டபுள் டோர் 2 ஸ்டார் ஆதரவோடு கிடைக்கிறது. இது 16-43 டிகிரி செல்சியஸ் குளிரூட்டல் வசதியோடு வருகிறது. 4 மல்டி ஏர் ஃப்ளோ சிஸ்டம் மற்றும் ஆற்றல் சேமிப்பு நீடித்த இன்வெர்ட்டர் தொழில்நுட்பத்துடன் இது வருகிறது. இது தானியங்கி ஈரப்பதக் கட்டுப்பாடு இருப்பதால் காய்கறிகளை புதிதாக ஈரப்பதத்துடன் இருக்க பயன்படுகிறது. 1 வருட வாரண்டி மற்றும் 5 வருட கம்ப்ரஸர் வாரண்டி உடன் இது வருகிறது. அமேசானில் இந்த சாதனத்துக்கு கூடுதலாக வங்கி சலுகைகளும் வழங்கப்படுகிறது.

அமேசான் பேசிக்ஸ் 305 லிட்டர் 3 ஸ்டார்

AmazonBasics 305 L 3 star Frost Free Double Door Refrigerator (Silver, Automatic humidity control)

அமேசான் பேசிக்ஸ் 305 லிட்டர் 3 ஸ்டார் ஃப்ராஸ்ட் ஃப்ரீ டபுள் டோர் ரெப்ரிஜிரேட்டர் ஆனது ரூ.48,179 என்ற விலைக்க விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.23,999-க்கு விற்கப்படுகிறது. இந்த சாதனத்துக்கு 50% சலுகைகள் வழங்கப்படுகிறது. அதாவது இந்த சாதனம் ரூ.24180 என்ற விலைக்குறைப்புடன் வருகிறது. இதற்கு கூடுதலாக வங்கி சலுகைகளும் வழங்கப்படுகிறது. இது சைனி சில்வர், க்ளாஸி மெட்டாலிக் பூச்சு உடன் வருகிறது. இது 3 ஸ்டார் அணுகலோடு வருகிறது. அமேசான் பேசிக்ஸ் சில்வர் டபுள் டோர் ரெப்ரிஜிரேட்டர் ஆனது டூயரபிள் சக்தி ஆதரவு இன்வெர்ட்டர் கம்ப்ரஸர் வசதியோடு வருகிறது. இது 35 லிட்டர் கொள்ளளவு மற்றும் ஆட்டோமேட்டிக் ஹ்யூமிடிட்டி உடன் வருகிறது. கூடுதலாக இந்த சாதனத்துக்கு வங்கி சலுகைகளும் வழங்கப்படுகிறது. 1 வருட தயாரிப்பு ஆதரவு மற்றும் 5 வருட கம்ப்ரஸர் ஆதரவோடு இந்த சாதனம் கிடைக்கிறது.

அமேசான் பேசிக்ஸ் 345 லிட்டர்

AmazonBasics 345 L 2 star Frost Free Double Door Refrigerator (Silver, Auto Defrosting)

அமேசான் பேசிக்ஸ் 345 லிட்டர் 2 ஸ்டார் ஃப்ராஸ்ட் ஃப்ரீ டபுள் டோர் ரெப்ரிஜிரேட்டர் ஆனது ரூ.46,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ரெப்ரிஜிரேட்டர் ஆனது ரூ.25499 என கிடைக்கிறது. அதேபோல் இந்த ரெப்ரிஜிரேட்டருக்கு 46 சதவீதம் அதாவது ரூ.21,500 வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. கூடுதலாக வங்கி சலுகைகளும் இந்த சாதனத்துக்கு வழங்கப்படுகின்றன. அமேசான் பேசிக்ஸ் சில்வர் ஃப்ராஸ்ட் ஃப்ரீ டபுள் டோர் ரெப்ரிஜிரேட்டர் ஆனது ஆட்டோமேட்டிக் அணுகலோடு வருகிறது. இது 16-38 டிகிரி செல்சியஸ் உடன் 345 லிட்டர் கொள்ளளவை கொண்டுள்ளது.

அமேசான் பேசிக்ஸ் 468 லிட்டர்

AmazonBasics 468 L Frost Free Side-By-Side Refrigerator

அமேசான் பேசிக்ஸ் 468 லிட்டர் ஃப்ராஸ்ட் ஃப்ரீ ரெப்ரிஜிரேட்டர் விலை ரூ.69,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.38999 என கிடைக்கிறது. இந்த சாதனத்துக்கு 44% வரை தள்ளுபடிகள் அதாவது ரூ.31000 தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. கூடுதலாக வங்கி சலுகைகளும் இதற்கு வழங்கப்படுகிறது. இது சைட் பை சைட் ரெப்ரிஜிட்டேர் ஆகும், இது 468 லிட்டர் கொள்ளளவுடன் வருகிறது. இது 1 வருட தயாரிப்பு வாரண்டி மற்றும் 5 வருட கம்ப்ரஸர் வாரண்டி உடன் வருகிறது. இதில் இருக்கும் மல்டி ஏர்ஃப்ளோ அம்சமானது பொருட்களை நிலையான குளிர் நிலையில் வைக்க உதவுகிறது.

Disclaimer: This site contains affiliate links to products. We may receive a commission for purchases made through these links. However, this does not influence or impact any of our articles, such as reviews, comparisons, opinion pieces and verdicts.

Best Deals and Discounts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X