Home
Deal of the day

பிளிப்கார்ட் பிச்சிக்குது.. பட்ஜெட்ல 5110mAh பேட்டரி.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 12GB ரேம்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் விற்பனையில் 5110mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், சோனி சென்சார் கேமரா, அமோலெட் டிஸ்பிளே போன்ற பீச்சர்களுடன் அறிமுகமான ரெட்மி நோட் எஸ்இ 5ஜி (Redmi Note 14 SE 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடி விவரங்கள் மற்றும் ரெட்மி நோட் எஸ்இ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் முழு பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 6 ஜிபி ரேம் (6 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டானது, 30 சதவீத தள்ளுபடியுடன் ரூ.13,999 விலைக்கு கிடைக்கிறது. மேலும், ரூ,1,000 தள்ளுபடியானது, தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.12,999 விலைக்கு இந்த ரெட்மி நோட் எஸ்இ 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

பிளிப்கார்ட் பிச்சிக்குது.. பட்ஜெட்ல 5110mAh பேட்டரி.. SONY கேமரா!

ரெட்மி நோட் எஸ்இ 5ஜி அம்சங்கள் (Redmi Note 14 SE 5G Specifications): 6.67 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 2100 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் இந்த ரெட்மி நோட் எஸ்இ 5ஜி ஸ்மார்ட்போனில் கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு உள்ளது.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7025 அல்ட்ரா 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7025 Ultra 6nm) சிப்செட்டை இந்த ரெட்மி நோட் எஸ்இ 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. ஐஎம்ஜி பிஎக்ஸ்எம்-8-256 ஜிபியு (IMG BXM-8-256 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் சியோமி ஹைப்பர் ஓஎஸ் 1.0 (Xiaomi Hyper OS 1.0) கிடைத்துள்ளது.

2 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் மற்றும் 4 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்களை கொடுத்து உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) இந்த ரெட்மி நோட் எஸ்இ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது.

பிளிப்கார்ட் பிச்சிக்குது.. பட்ஜெட்ல 5110mAh பேட்டரி.. SONY கேமரா!

மெயின் கேமராவில் சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சார் மட்டுமல்லாமல், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Electronic Image Stabilization) ஆகிய டெக்னாலஜிகள் கிடைக்கின்றன. மேலும், ஏஐ எரைஸ் (AI Erase), ஏஐ மேஜிக் ஸ்கை (AI Magic Sky) மற்றும் ஏஐ ஆல்பம் (AI Album) பீச்சர்கள் உள்ளன.

20 எம்பி செல்பீ கேமராவை, இந்த ரெட்மி நோட் எஸ்இ 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. 5110mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்டுள்ளது. 7.99 எம்எம் தடிமன் மற்றும் 190 கிராம் எடை வருகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கிடைத்து இருக்கிறது.

ஹை-ரெஸ் ஆடியோ (Hi Res Audio) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளது. டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) கொடுக்க IP64 ரேட்டிங் கொடுத்து உள்ளது. கிரிம்சன் ஆர்ட் (Crimson Art), மிஸ்டிக் ஒயிட் (Mystic White) மற்றும் டைட்டானியம் பிளாக் (Titan Black) ஆகிய கலர்களில் வாங்கி கொள்ள கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Note 14 SE 5G With 6GB RAM 5110mAh Battery Gets 30 Percent Discount on Flipkart Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X