Home
Deal of the day

இந்த சான்ஸை மிஸ் பண்ணிடாதீங்க.. ரெட்மி நோட் 10 மாடல்கள் மீது அபார தள்ளுபடி.. உடனே முந்துங்க..

குறைந்த விலையில் சிறந்த ஸ்மார்ட்போனை வாங்க நினைக்கும் நபர்களுக்கான பதிவு இது. பண்டிகை காலத்தை முன்னிட்டு அமேசான் நிறுவனம் இப்போது அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல்ஸ் விற்பனையை நடத்தி வருகிறது. இந்த சிறப்பு விற்பனையில் கிடைக்கும் சலுகையைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டாள் உங்கள் பாக்கெட்டில் ஏராளமான பணம் மிச்சமாகும். அதிக சலுகை கிடைக்கும் இந்த நேரத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இந்த சான்ஸை மிஸ் பண்ணிடாதீங்க.. ரெட்மி நோட் 10 மாடல்கள் மீது தள்ளுபடி

இந்த சிறப்பு விற்பனையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன் பட்டியலில் இருந்து புதிதாக ரெட்மி நிறுவனம் அறிமுகம் செய்த ரெட்மி சிறந்த சலுகை கிடைக்கும் ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அதன் சலுகை விபரங்களுடன் உங்களுக்காகத் தொகுத்துள்ளோம். இந்த பட்டியலில் இருந்து உங்களுக்குப் பிடித்த மாடலை தேர்வு செய்து, புதிய ஸ்மார்ட்போனை சேமிப்புடன் வாங்கி மகிழ்ந்திடுகள்.

1. Redmi Note 10 Pro


இந்த ஸ்மார்ட்போன் 6.67' இன்ச் கொண்ட டிஸ்பிளேவுடன் குவால்காம் ஸ்னாப் டிராகன் 732G சிப்செட் உடன் வருகிறது. இது 6 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 64 எம்பி சூப்பர் டெலி மேக்ரோ கேமராவுடன் வருகிறது. இது 5020 mah பேட்டரி உடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 19,999 ஆகும். இந்த சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக தற்போது ரூ. 17,999 விலையில் கிடைக்கிறது.

2.Redmi Note 10 Pro Max


இந்த ஸ்மார்ட்போன் 6.67' இன்ச் கொண்ட டிஸ்பிளேவுடன் குவால்காம் ஸ்னாப் டிராகன் 732G சிப்செட் உடன் வருகிறது. இது 6 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 108 எம்பி கொண்ட குவாட் கேமராவுடன் வருகிறது. இது 5020 mah பேட்டரி உடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 22,999 ஆகும். இந்த சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக தற்போது ரூ. 18,999 விலையில் கிடைக்கிறது.

3. Redmi Note 10S


இந்த ஸ்மார்ட்போன் 6.43' இன்ச் கொண்ட டிஸ்பிளேவுடன் MediaTek Helio G95 சிப்செட் உடன் வருகிறது. இது 6 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 64 எம்பி கொண்ட குவாட் கேமராவுடன் வருகிறது. இது 5000 mah பேட்டரி உடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 16,999 ஆகும். இந்த சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக தற்போது ரூ. 13,999 விலையில் கிடைக்கிறது.

4. Redmi 10 Prime


இந்த ஸ்மார்ட்போன் 6.5' இன்ச் கொண்ட டிஸ்பிளேவுடன் MediaTek Helio G88 சிப்செட் உடன் வருகிறது. இது 4 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 50 எம்பி கொண்ட குவாட் கேமராவுடன் வருகிறது. இது 6000 mah பேட்டரி உடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 14,999 ஆகும். இந்த சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக தற்போது ரூ. 11,499 விலையில் கிடைக்கிறது.

5. Redmi Note 10T 5G


இந்த ஸ்மார்ட்போன் 6.5' இன்ச் கொண்ட டிஸ்பிளேவுடன் MediaTek Dimensity 700 சிப்செட் உடன் வருகிறது. இது 4 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 48 எம்பி கொண்ட ட்ரிபிள் கேமராவுடன் வருகிறது. இது 5000 mah பேட்டரி உடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 16,999 ஆகும். இந்த சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக தற்போது ரூ. 14,999 விலையில் கிடைக்கிறது.

English summary
Redmi Note 10 Pro Redmi Note 10 Pro Max Redmi Note 10S Redmi 10 Prime Gets Best Offers In Amazon : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X