Home
Deal of the day

1 இல்ல.. 2 இல்ல.. 3 வாங்கலாம்.. ரூ.6,000 பட்ஜெட்ல 6300mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. IP54 ரேட்டிங்.. எந்த மாடல்?

அமேசான் (Amazon) தளத்தில் ரியல்மி நார்சோ 80 லைட் 4ஜி (Realme NARZO 80 Lite 4G) ஸ்மார்ட்போன் அடிமட்ட பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிலும், 6300mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங், 6W ரிவர்ஸ் சார்ஜிங் மட்டுமல்லாமல், ஓம்னிவிஷன் சென்சார் மெயின் கேமரா, 2 டிபி மெமரி சப்போர்ட் மற்றும் IP54 ரேட்டிங் போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. இந்த ரியல்மி நார்சோ 80 லைட் 4ஜி மாடலின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.7,299ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.8,299ஆகவும் இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் நேரடி விலை குறைப்பு போக 4 ஜிபி ரேம் மாடலானது ரூ.6,298 பட்ஜெட்டிலும், 6 ஜிபி ரேம் மாடலானது ரூ.7,199 பட்ஜெட்டிலும் கிடைக்கிறது.

1 இல்ல.. 2 இல்ல.. 3 வாங்கலாம்.. ரூ.6,000 பட்ஜெட்ல 6300mAh பேட்டரி!

இந்த விலை குறைப்பு மட்டுமல்லாமல், எஸ்பிஐ கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுக்கு ரூ.295 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.6,003 ஆரம்ப விலையில் இந்த ரியல்மி நார்சோ 80 லைட் 4ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். மார்கெட் விலையில் இருந்து ரூ.1,296 விலை கம்மியான இப்போது ஆர்டர் செய்ய கிடைக்கிறது. பீச்சர்களை பார்க்கலாம்.

ரியல்மி நார்சோ 80 லைட் 4ஜி அம்சங்கள் (Realme NARZO 80 Lite 4G Specifications): இந்த நார்சோ ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் யுனிசோன் டி7250 12என்எம் (Octa Core UNISOC T7250 12nm) சிப்செட் மற்றும் அந்த சிப்செட்டுக்கு ஏற்ப மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்படுகிறது.

இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) கிடைக்கிறது. 13 எம்பி மெயின் கேமரா + செகண்டரி லென்ஸ் + பல்ஸ் லைட் (Pulse Light) கொண்ட ரியர் கேமரா சிஸ்டம் (Rear Camera System) கிடைக்கிறது. மெயின் கேமராவில் ஓம்னிவிஷன் ஓவி13பி (Omnivision OV13B) சென்சார் மற்றும் 1080p ரெசொலூஷன் வீடியோ ரெக்கார்டிங் வருகிறது.

5 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. நைட் மோட் (Night Mode), போட்டோ மோட் (Photo Mode), வீடியோ மோட் (Video Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இந்த ரியல்மி நார்சோ 80 லைட் 4ஜி ஸ்மார்ட்போனில் 563 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.67 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது.

மேலும், எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. 15W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) கொண்ட 6300mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 6W ரிவர்ஸ் சார்ஜிங் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் ரிவர்ஸ் சார்ஜிங் கிடைக்காது. ஆனால், இந்த நார்சோ 80 லைட் 4ஜி ஸ்மார்ட்போனில் கிடைக்கிறது.

இந்த பேட்டரியுடன் 7.94 எம்எம் தடிமன் மற்றும் 201 கிராம் எடை கொடுக்கிறது. டிஸ்பிளேவுக்கு ஆர்மர்ஷெல் புரொடெக்சன் (ArmorShell Protection) மற்றும் ஒட்டுமொத்தமாக MIL-STD-810H சர்டிபிகேஷன் கொண்ட மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கிடைக்கிறது. இதுபோக, IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் இந்த மாடலுக்கு கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme NARZO 80 Lite 4G With 4GB RAM Available Under Rs 7000 in Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X