Home
Deal of the day

ரூ.4000 திடீர் விலை குறைப்பில் முரட்டு Realme 5ஜி போன்.. 7000mAh பேட்டரி, 120W சார்ஜிங், IP69.. எந்த மாடல்?

திடீரென பிளிப்கார்ட் மற்றும் அமேசான் இந்தியா ஆகிய இரண்டு தளங்களுமே.. 120W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 7000mAh பேட்டரியை பேக் செய்யும் ஒரு ரியல்மி 5ஜி ஸ்மார்ட்போனை.. மாறி மாறி, போட்டி போட்டுக்கொண்டு நல்ல டிஸ்கவுண்ட் விலையில் விற்பனை செய்து வருகின்றன.

அது ரியல்மி ஜிடி 7டி (Realme GT 7T) ஸ்மார்ட்போன் ஆகும். நினைவூட்டும் வண்ணம் இந்தியாவில் இது கடந்த மே 2025 இல் மற்ற ரியல்மி ஜிடி 7 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுடன் சேர்ந்து அறிமுகமானது. அறிமுக விலையை பொறுத்தவரை, 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.34,999, 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.37,999 மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.41,999 ஆகும்.

ரூ.4000 திடீர் விலை குறைப்பில் முரட்டு Realme 5ஜி போன்!

தற்போது அமேசானில் பட்டியலிடப்பட்டுள்ள ரியல்மி ஜிடி 7டி ஸ்மார்ட்போனின் ஆபர் விலை விவரங்கள்:
8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.30,900
12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.37,890
12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.38,999

தற்போது பிளிப்கார்ட்டில் பட்டியலிடப்பட்டுள்ள ரியல்மி ஜிடி 7டி ஸ்மார்ட்போனின் ஆபர் விலை விவரங்கள்:
8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.33,499
12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.35,499
12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.37,499

அதாவது பேஸிக் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனை, பிளிப்கார்ட் நல்ல ஆபர் விலையில் விற்கிறது. ஆனால் மீதமுள்ள ஹை-எண்ட் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களை அமேசான் தான் அதிக ஆபர் விலைக்கு விற்கிறது. ஆக எதை வாங்க வேண்டுமோ அதன் விலையை இரண்டு தளங்களிலும் சரிபார்த்து, பின்னர் வாங்கவும்.

ரியல்மி ஜிடி 7டி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 360ஹெர்ஸ் டச் சாம்பிளிங் ரேட்
- 6.80-இன்ச் (1280 X 2800 பிக்சல்ஸ்) AMOLED டிஸ்பிளே
- மீடியாடெக் டைமென்சிட்டி 8400-மேக்ஸ் சிப்செட்
- 12ஜிபி வரை ரேம்
- 512ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ்

- டூயல் ரியர் கேமரா யூனிட்
- 50 மெகாபிக்சல் சோனி IMX896 1.56-இன்ச் ப்ரைமரி சென்சார்
- 8 மெகாபிக்சல் OV08D10 அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா
- 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 120W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 7000mAh பேட்டரி
- IP69 ரேட்டிங்

- ப்ளூடூத் 6
- டூயல்-பேண்ட் ஜிபிஎஸ்
- என்எஃப்சி
- வைஃபை 6
- டூயல் சிம் ஆதரவு
- ஹீட் மேனேஜ்மென்ட்டிற்காக 7,700மிமீ சதுர சிங்கிள்-யூனிட் வேப்பர் சேம்பர்
- மேம்பட்ட வெப்ப செயல்திறனுக்காக, உலகின் முதல் கிராஃபீன் அடிப்படையிலான ஐஸ்சென்ஸ் (IceSense) வடிவமைப்பு
- அளவீட்டில் 162.42×75.97×8.88 மிமீ
- எடையில் சுமார் 205 கிராம்

ஒருவேளை உங்களுக்கு 1 ஆண்டு பழைய ஸ்மார்ட்போனை வாங்க விருப்பமில்லை என்றால்.. நீங்கள் இந்த மே மாதம் இந்தியாயில் அறிமுகம் செய்யப்பட பல வகையான ஸ்மார்ட்போன்களில் ஏதேனும் ஒன்றை வாங்கலாம். இந்த 2026 மே மாதத்தில் என்னென்ன ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக உள்ளது என்கிற பட்டியல் இதோ:

- விவோ எக்ஸ்300 அல்ட்ரா
- விவோ எக்ஸ்300 எப்இ
- ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6
- ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 லைட்
- ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா
- ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ்
- எச்எம்டி வைப் 2 5ஜி
- ஷாவ்மீ 17டி

வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படவாய்ப்புள்ளது?
- ஐக்யூ இஸட்11 லைட் (iQOO Z11 Lite)
- ரியல்மி பி4ஆர் (Realme P4R)
- ஒரு புதிய ரியல்மி நார்சோ சீரிஸ் போன்
- எச்எம்டி கிரெஸ்ட் 2
- எச்எம்டி கிரெஸ்ட் 2 ப்ரோ
- இன்ஃபினிக்ஸ் ஜிடி 50 ப்ரோ
- சாம்சங் கேலக்ஸி ஏ27

Best Mobiles in India

English summary
Realme GT 7T Price Dropped in Both Flipkart and Amazon Which Site Gives More Discount Check Out Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X