Home
Deal of the day

Realme அடிச்சான் பாரு.. ரூ.16,586 போதும்.. 7000mAh பேட்டரி, 60W சார்ஜிங், 50MP கேமரா.. 144Hz டிஸ்பிளே மாடல்!

ரியல்மி 15எக்ஸ் 5ஜி (Realme 15X 5G) ஸ்மார்ட்போனுக்கு அமேசான் (Amazon) தளத்தில் தள்ளுபடி கிடைக்கிறது. 60W ஃபாஸ்ட் சார்ஜிங், 7000mAh பேட்டரி, 50 எம்பி கேமரா, 144Hz டிஸ்பிளே போன்ற பீச்சர்களை நம்ப முடியாத பட்ஜெட் விலையில் கொடுத்துள்ளது. மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (MediaTek Dimensity 6300 6nm) சிப்செட்டை கொண்ட இந்த ரியல்மி 15எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் தள்ளுபடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

பட்ஜெட் விலையில் பிரீமியம் லுக் கொடுக்கும்படி கிரிஸ்டல் வேவ் டிசைன் (Crystal Wave Design) டிசைனில் வாங்க கிடைக்கிறது. டூயல் ரியர் கேமரா மட்டுமல்லாமல், 9 கலர் ஆப்ஷன்கள் மற்றும் 5 குளோவிங் மோட்களுடன் பல்ஸ் லைட் (Pulse Light) கொண்டுள்ளது. தின்-பெசல்களுடன் 4 ரவுண்டெட் கார்னங்களை கொண்ட டிஸ்பிளே உள்ளது.

Realme அடிச்சான் பாரு.. ரூ.16,586 போதும்.. 7000mAh பேட்டரி.. மாடல்?

இந்த பிரீமியம் டிசைனுடன் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொடுக்கும்படியான எம்ஐஎல்-எஸ்டிடி- 810எச் (MIL-STD 810H) சர்டிபிகேஷனை கொண்டுள்ளது. கூடுதலாக அதிக விலை கொண்ட ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistant) கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த குவாலிட்டி மற்றும் பிரீமியம் லுக் கொண்டிருந்தும், அமேசான் தளத்தில் 9 சதவீத தள்ளுபடி போக 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி வேரியண்ட்டானது ரூ.17,336 விலைக்கு கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.750 தள்ளுபடியும் கிடைக்கிறது. ஆகவே, ரூ.16,586 விலைக்கு இந்த ரியல்மி 15எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

இதுபோக இஎம்ஐ முறையில் வாங்கும் கஸ்டமர்களுக்கு ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கிறது. எஸ்பிஐ மற்றும் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு கஸ்டமர்களுக்கு இந்த சலுகை கிடைக்கும். ரூ.16,250 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. அக்வா ப்ளூ (Aqua Blue), மரைன் ப்ளூ (Marine Blue) அல்லது மெரூன் ரெட் (Maroon Red) கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

ரியல்மி 15எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme 15X 5G Specification): ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட 6என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (6nm Octa Core MediaTek Dimensity 6300) சிப்செட்டை இந்த ரியல்மி 15எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) மற்றும் ஆர்ம் மாலி ஜி57 ஜிபியு (Arm Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது.

ரியல்மி யுஐ 6.0 கிடைப்பதால், ஏஐ லேண்ட்ஸ்கேப் (AI Landscape), ஏஐ எரைசர் 2.0 (AI Eraser 2.0), ஏஐ பூஸ்ட் (AI Boost) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. மேலும், மினி கேப்சூல் (Mini Capsule) கொடுக்கப்பட்டு உள்ளது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.8 இன்ச் (1570 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த ரியல்மி 15எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது.

எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1200 நிட்ஸ் பீக் பிரைட்ன்ஸ் உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + செகண்டரி கேமரா மற்றும் 50 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்852 (Sony IMX852) சென்சார் மற்றும் செல்பீயில் ஓவி50டி40 (OV50D40) சென்சார் உள்ளது. 60W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7000mAh பேட்டரி உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 15X 5G With 6GB RAM 128GB Storage 7000mAh Battery Available At Rs 16586 on Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X