Home
Deal of the day

அமேசான் டீல் ஆஃப் தின சலுகை: ஐக்யூ, ஐபோன், லேப்டாப்கள் தள்ளுபடி விலையில் வாங்கலாம்- உடனே முந்துங்கள்!

அமேசான் தளத்தில் டீல் ஆஃப் தின சலுகையாக பல்வேறு சாதனங்களுக்கு தினசரி தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று ஐக்யூ ப்ரீமியம் ஸ்மார்ட்போன், ஆப்பிள் ஐபோன், உயர்தர நோட் புக் மற்றும் லேப்டாப்களுக்கு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சலுகைகளின் விவரங்களை முழுமையாக பார்க்கலாம்.

அமேசான் டீல் ஆஃப் தின சலுகை: ஐக்யூ, ஐபோன், லேப்டாப் தள்ளுபடி விலையில்!

ஐக்யூ இசட்3 5ஜி சைபர் ப்ளூ

ஐக்யூ இசட்3 5ஜி சைபர் ப்ளூ ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவின் முதல் எஸ்டி 768ஜி 5ஜி செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 55 வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜ் மற்றும் 6 மாதம் வரையிலான நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.26,982 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மாரட்போனானது ரூ.22,990 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 15% தள்ளுபடி அதாவது ரூ.3992 வரை விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சலுகையானது குறிப்பிட்ட மணிநேரத்தில் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் ஐபோன் 12

ஆப்பிள் ஐபோன் 12 சாதனத்தின் 64 ஜிபி வேரியண்ட் பிளாக் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.65,900 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஐபோனானது ரூ.65,900 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஐபோனானது ரூ.56,999 என விற்கப்படுகிறது. இந்த ஐபோனுக்கு 14% வரை அதாவது ரூ.8,901 வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஐபோனுக்கு வழங்கப்படும் சலுகையானது குறிப்பிட்ட மணி நேரத்தில் முடிவடைகிறது. நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்திலும் இந்த சாதனத்தை வாங்கலாம். இந்த ஐபோனானது ஏ14 பயோனிக் சிப் மூலம் இயக்கப்படுகிறது. இது ஸ்மார்ட்போன்களை விட அதிவேக இயக்கத் தன்மைக் கொண்டது.

எம்ஐ நோட்புக் ப்ரோ க்யூ ஓச்டி ப்ளஸ் ஐபிஎஸ் லேப்டாப்

எம்ஐ நோட்புக் ப்ரோ க்யூ ஓச்டி ப்ளஸ் ஐபிஎஸ் ஆண்டி க்ளேர் டிஸ்ப்ளே லேப்டாப் ஆனது தற்போது அமேசானில் சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த லேப்டாப் ஆனது இன்டெல் கோர் ஐ5-11300எச் 11-வது ஜென் சாதனமாகும். இது 14 இன்ச் அளவோடு வருகிறது. இது தின் மற்றும் லைட் லேப்டாப் ஆகும். இதில் பாதுகாப்பு அம்சத்துக்கு பிங்கர் பிரிண்ட் சென்சார் அம்சம் இருக்கிறது. இந்த லேப்டாப் ஆனது ரூ.74,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த லேப்டாப் ஆனது ரூ.60,990 ஆக இருக்கிறது. இந்த லேப்டாப்க்கு 19% தள்ளுபடி அதாவது ரூ.14,009 வரை குறைந்த விலையில் வாங்கலாம். இந்த லேப்டாப் ஆனது 16 ஜிபி ரேம் வசதியோடு வருகிறது.

மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் கோ 3 பிளாக்

மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் கோ 3 பிளாக் இன்டெல் பெண்டியம் டி6600 ப்ராசஸர் 10.5 இன்ச் பிஸ்னஸ் லேப்டாப் ஆனது சிறந்த தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த லேப்டாப் ஆனது இன்டெல் பெண்டியம் டி6600 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இது 10.5 இன்ச் அளவோடு கிடைக்கும் பிஸ்னஸ் லேப்டார் ஆகும். இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இது விண்டோஸ் 11 ஹோம் ஆதரவோடு வருகிறது. இந்த லேப்டாப் ஆனது ரூ.57,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த லேப்டாப் ஆனது ரூ.50,490 என கிடைக்கிறது. இந்த லேப்டாப்-க்கு 13% தள்ளுபடி அதாவது ரூ.7,509 வரை குறைந்த விலையில் வாங்கலாம்.

டெல் நியூ 15 இன்டெல் ஐ3- 1115ஜி4 லேப்டாப்

டெல் நியூ 15 இன்டெல் ஐ3- 1115ஜி4 லேப்டாப் ஆனது தற்போது அமேசானில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த லேப்டாப் ஆனது ரூ.56,776 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த லேப்டாப் ஆனது ரூ.40,190 என கிடைக்கிறது. இந்த லேப்டாப்-க்கு 29% சலுகை அறிவிக்கப்பட்டிருக்கிறது அதாவது ரூ.16,586 என்ற குறைந்த விலையில் வாங்கலாம். இந்த லேப்டாப்-க்கு வழங்கப்படும் சலுகையானது 14 மணிநேரத்தில் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Premium Smartphones, Iphones, Laptops Available at Discount Price in Amazon Deal of Day Offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X