Home
Deal of the day

12 மணிநேரம் தான் இருக்கு- ப்ரீமியம் ரக ஸ்மார்ட்போன்களுக்கு அதீத தள்ளுபடி: அமேசான் அதிரடி!

ஸ்மார்ட்போன்கள் தேவை என்பது பிரதானமாக மாறி இருக்கிறது. சிறந்த சலுகையோடு ப்ரீமியம் ரக ஸ்மார்ட்போன்கள் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான வாய்ப்பாகும். அமேசானில் ப்ரீமியம் ரக ஸ்மார்ட்போன்களுக்கு சிறந்த தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. இந்த சலுகையானது குறுகிய காலத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ரீமியம் ரக ஸ்மார்ட்போன்களுக்கு அதீத தள்ளுபடி: அமேசான் அதிரடி!

சியோமி 11 லைட் என்இ 5ஜி ஸ்மார்ட்போன்

சியோமி 11 லைட் என்இ 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது சிறந்த தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த சாதனத்தின் விலை ரூ.31,999 ஆக இருந்த நிலையில் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் இந்த சாதனம் ரூ.26,999 ஆக இருக்கிறது. இந்த சலுகையானது குறுகிய காலத்திற்கு மட்டுமே கிடைக்கிறது. அதாவது இந்த சலுகை ஆனது இன்னும் 13 மணி நேரத்துக்கு மட்டுமே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக இந்த சாதனம் தள்ளுபடி விலையோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் டைமண்ட் டேசிள் வண்ண விருப்பத்தோடு வருகிறது. இது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியை கொண்டுள்ளது. இது எஸ்டி 778ஜி 12 5ஜி பேண்ட் வசதியோடு வருகிறது. இது 10 பிட் அமோலெட் டால்பி விஷன் ஆதரவை கொண்டுள்ளது. இது 12 மாதம் வரை நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தை வழங்குகிறது. 5ஜி மூலம் இணைக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி மூலம் இயக்கப்படுகிறது. 64 மெகாபிக்சல் மூன்று பின்புற கேமராவோடு இருக்கிறது. 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட், 5 எம்பி சூப்பர் மேக்ரோ வசதியோடு வருகிறது. முன்புறத்தில் 20 மெகாபிக்சல் முன்புற கேமரா வசதியோடு வருகிறது. 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத ஆதரவோடு வருகிறது.

ஆப்பிள் ஐபோன் எக்ஸ் ஆர் சாதனம்

ஆப்பிள் ஐபோன் எக்ஸ் ஆர் சாதனமும் சிறந்த தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. ஐபோன் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். இந்த சாதனம் ஆனது ரூ.47,900 ஆக இருந்த நிலையில் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை தொடர்ச்சியான சலுகையில் ரூ.32,999 ஆக இருக்கிறது. கூடுதலாக இதற்கு வங்கி சலுகையும் வழங்கப்படுகிறது. இது விரைவான டெலிவரி வசதியோடு வருகிறது. 6.1 இன்ச் லிக்யூட் ரெடினா எச்டி எல்சிடி டிஸ்ப்ளே உடன் வருகிறது. வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வசதியோடு, 12 மெகாபிக்சல் வைட் கேமரா போர்ட்ரெய்ட் மோட், ஸ்மார்ட் எச்டிஆர், 60 எஃப்பிஎஸ் 4கே வீடியோ உடன் வருகிறது. ஏ12 பயோனிக் இரண்டாவது நியூட்ரல் இன்ஜின் ஆதரவோடு வருகிறது. இது வயர்லெஸ் சார்ஜிங் அம்சத்தோடு வருகிறது. நோ காஸ் இஎம்ஐ விருப்பத்திலும் மாதம் ரூ.1553 முதலும் இந்த சாதனத்தை வாங்கலாம்.

ஒன்பிளஸ் 9 ப்ரோ 5ஜி சாதனம்

ஒன்பிளஸ் 9 ப்ரோ 5ஜி சாதனம் சிறந்த தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. ஒன்பிளஸ் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இதுதான் சரியான நேரமாகும். ஒன்பிளஸ் 9 ப்ரோ 5ஜி சாதனம் ஆனது ரூ.69,999 ஆக இருந்த நிலையில் தற்போது அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் தொடர்ச்சியான சலுகையாக இந்த சாதனம் ரூ.65,999 ஆக இருக்கிறது. இந்த சலுகை குறுகிய காலத்திற்கு மட்டுமே கிடைக்கிறது. இந்த சலுகையானது 13 மணி நேரத்துக்கு மட்டுமே கிடைக்கிறது. இந்த சாதனம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. ஒன்பிளஸ் 9 ப்ரோ 5ஜி சாதனமானது ஹாஷல்ப்ளாட் கேமரா அம்சத்தோடு 48 மெகாபிக்சல் மெயின் கேமரா, 50 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா, 8 மெகாபிக்சல் டெலிபோடோ, 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் லென்ஸ் வசதியோடு வருகிறது. முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதியை கொண்டிருக்கிறது. இந்த சாதனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 அட்ரினோ 660 ஜிபியூ மூலம் இயக்கப்படுகிறது. 6.7 இன்ச் 120 ஹெர்ட்ஸ் ஃப்ளூயட் அமோலெட் எல்இடி டிஸ்ப்ளே வசதியோடு வருகிறது. இது ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் ஆதரவு 65 வாட்ஸ் வார்ப் சார்ஜிங் மற்றும் 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியோடு வருகிறது.

ஐக்யூ இசட் 5 5ஜி ஸ்மார்ட்போன்

ஐக்யூ இசட் 5 5ஜி சாதனமானது சிறந்த தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆர்க்டிக் டான் வண்ண விருப்பத்தில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம் வசதியோடு 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது ரூ.32,990 ஆக இருந்த நிலையில் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை 2021 தொடர்ச்சியாக இந்த சாதனம் ரூ.26,990 ஆக இருக்கிறது. இந்த சலுகை 12 மணிநேரத்துக்கு மட்டுமே கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 778ஜி 5ஜி ப்ரோசஸர் வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் வருகிறது. 44 வாட்ஸ் ஃப்ளாஸ் சார்ஜ் வசதியுடன் வருகிறது. இது 64 மெகாபிக்சல் மெயின் கேமரா அம்சத்தோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

ஐக்யூ 7 5ஜி சாதனம்

ஐக்யூ 7 5ஜி சாதனம் சிறந்த தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இது மான்ஸ்டர் ஆரஞ்ச் வண்ண விருப்பத்தில் வருகிறது. 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. 9 மாதம் வரை நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தில் இந்த சாதனம் வாங்கலாம். இதன் விலை ரூ.39,990 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.33,990 ஆக இருக்கிறது. இந்த சாதனம் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 5ஜி மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 48 மெகாபிக்சல் ஓஐஎஸ் மெயின் கேமரா ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4400 எம்ஏஎச் பேட்டரி 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியோடு வருகிறது.

English summary
Premium Smartphones Available at Discount Prices on Amazon For a Limited Periods
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X