அமேசான் அதிரடி தள்ளுபடி- பாதி விலையில் ஸ்மார்ட்போன்கள்: ப்ரீமியம் சாதனம் வாங்க சரியான நேரம்!
இந்தியாவில் ஆன்லைன் தளங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு தள்ளுபடிகள் சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சில தளங்களில் பண்டிகை காலத்தை முன்னிட்டு தள்ளுபடிகள் வழங்கினாலும், அமேசானில் தினசரி தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அமேசான் தளத்தில் டீல் ஆஃப் தின சலுகையாக பல்வேறு சாதனங்களுக்கு தினசரி தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அமேசான் ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் பல்வேறு சாதனங்களை வழங்குகின்றன. இதில் அமேசான் தளத்தில் இன்று ப்ரீமியம் சாதனங்களுக்கு சிறந்த தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

ஆப்பிள் ஐபோன் 12
ஆப்பிள் ஐபோன் 12 ஆனது ப்ளூ வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த சாதனம் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஐபோனானது சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.70,900 என்ற விருப்பத்தில் விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஐபோனானது ரூ.60,490 என கிடைக்கிறது. இந்த சலுகையானது குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனமானது 15% சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த சாதனத்துக்கு ரூ.10,410 என்ற தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இதில் பிற ஸ்மார்ட்போன் கிளாஸ்களை விட பாதுகாப்பான செராமிக் ஷீல்ட் வசதி இருக்கிறது. இதில் அதிவேகமான ஏ14 பயோனிக் சிப் பொருத்தப்பட்டிருக்கிறது.
ஒப்போ ரெனோ 5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்
ஒப்போ ரெனோ 5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்களானது ஸ்டாரி பிளாக் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த சாதனமானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த சாதனம் நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 64 எம்பி பிரதான கேமரா, 6.55 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே வசதியோடு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.38,990 என்ற விருப்பத்தில் விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போனானது ரூ.35,990 என கிடைக்கிறது. இந்த சலுகையானது குறிப்பிட்ட நேரத்தில் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனானது 8% சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.3000 தள்ளுபடியோடு நோகாஸ்ட் இஎம்ஐ விருப்பமும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ 5ஜி ஸ்மார்ட்போன்
சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ 5ஜி ஸ்மார்ட்போனானது க்ளவுட் மின்ட் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு ஆகச்சிறந்த தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடியானது 14 மணிநேரத்துக்கு மட்டுமே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனம் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.74,999 என்ற விருப்பத்தில் விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போனானது ரூ.39,990 என கிடைக்கிறது. இந்த சலுகையானது குறிப்பிட்ட நேரத்தில் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனானது 47% சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு நோகாஸ்ட் இஎம்ஐ விருப்பமும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ப்ரீமியம் ரக ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரம், இந்த சாம்சங் சாதனம் பாதி விலையில் கிடைக்கிறது.
விவோ ஒய்73 ஸ்மார்ட்போன்
விவோ ஒய்73 ஸ்மார்ட்போனானது டைமண்ட் ஃபளேர் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த சாதனம் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 64 எம்பி பிரதான கேமரா உட்பட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.24,990 என்ற விருப்பத்தில் விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போனானது ரூ.19,989 என கிடைக்கிறது. இந்த சலுகையானது குறிப்பிட்ட நேரத்தில் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனானது 20% சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பம் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விவோ வி21இ 5ஜி ஸ்மார்ட்போன்
விவோ வி21இ 5ஜி ஸ்மார்ட்போனானது சன்செட் ஜாஸ் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த சாதனமானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 64 எம்பி பிரதான கேமரா உட்பட டிரிபிள் ரியர் கேமரா மற்றும் 4000 எம்ஏஎச் பேட்டரி வசதியோடு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.27,990 என்ற விருப்பத்தில் விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போனானது ரூ.24,990 என கிடைக்கிறது. இந்த சலுகையானது குறிப்பிட்ட நேரத்தில் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனானது 11% சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.3000 தள்ளுபடியோடு நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பமும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications