Home
Deal of the day

ரூ.50,000 தள்ளுபடி: ப்ரீமியம் லேப்டாப் வாங்க சரியான நேரம்., அமேசான் டீல் ஆஃப் தின சலுகைகள்!

கொரோனா பரவல் தொடங்கிய காலம் முதல் பலரும் சூழலும் தலைகீழாக மாறி இருக்கிறது. ஆன்லைன் வகுப்பு, வீட்டில் இருந்தே வேலை என்ற பல்வேறு சூழலை சந்திக்க வேண்டி இருக்கிறது. இதில் வீட்டில் இருந்தே வேலை, ஆன்லைன் வகுப்பு என்ற பல்வேறு தேவைகளுக்கும் லேப்டாப்கள் பிரதான பயன்பாடாக இருக்கிறது. லேப்டாப்களை பல்வேறு நிறுவனங்களும் போட்டிப்போட்டுக் கொண்டு பல்வேறு விலைப் பிரிவுகளில் புதுப்புது அம்சங்களோடு அறிமுகம் செய்து வருகின்றன. வீட்டில் இருந்தே வேலை பார்ப்பதற்கு ஏற்றது போன்ற ப்ரீமியம் ரக லேப்டாப்களின் விவரங்களை முழுமையாக பார்க்கலாம்.

ரூ.50,000 தள்ளுபடி: ப்ரீமியம் லேப்டாப் வாங்க சரியான நேரம்., அமேசான்!

எல்ஜி கிராம் இன்டெல் ஈவோ

எல்ஜி கிராம் இன்டெல் ஈவோ 11-வது ஜென் கோர் ஐ7 17 இன்ச் அல்ட்ரா லைட் லேப்டாப் ஆனது 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இது புதிய விண்டோஸ் 11 ஹோம் ப்ரீலோட் ஆதரவோடு வருகிறது. இது ஐரிஸ் எக்ஸ்இ கிராஃபிக்ஸ், யூஎஸ்சி-சி அணுகலோடு வருகிறது. இந்த லேப்டாப் ஆனது கருப்பு வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த லேப்டாப் ஆனது ரூ.1,50,000 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த லேப்டாப் ஆனது ரூ.99,499 என கிடைக்கிறது. இந்த லேப்டாப்-க்கு 34% சலுகை அதாவது ரூ.50,501 என்ற விலைக் குறைப்புடன் கிடைக்கிறது. இந்த சலுகையானது 14 மணிநேரத்தில் முடிவடைகிறது.

எச்பி பெவிலியன் கேமிங் 10-வது ஜென் இன்டெல் கோர் ஐ5 லேப்டாப்

எச்பி பெவிலியன் கேமிங் 10-வது ஜென் இன்டெல் கோர் ஐ5 லேப்டாப் ஆனது 15.6 இன்ச் அளவோடு கிடைக்கிறது. இது முழு எச்டி கேமிங் லேப்டாப் ஆகும். இந்த லேப்டாப் ஆனது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இது 1 டிபி மெமரி விரிவாக்க ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த லேப்டாப் ஆனது 4ஜிபி கிராஃபிக்ஸ் கார்ட் ஆதரவோடு விண்டோஸ் 10 ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த லேப்டாப் பிளாக் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த லேப்டாப் ரூ.81,869 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த லேப்டாப் ஆனது ரூ.66,490 என கிடைக்கிறது. இந்த லேப்டாப் 19% சலுகையுடன் வாங்கலாம், இதற்கு ரூ.15,379 என்ற விலைக்குறைப்புடன் வாங்கலாம். இந்த சலுகையானது 15 மணி நேரத்தில் முடிவடைகிறது.

லெனோவா வி15 இன்டெல் கோர் ஐ5 11-வது ஜென் லேப்டாப்

லெனோவா வி15 இன்டெல் கோர் ஐ5 11-வது ஜென் லேப்டாப் ஆனது 15.6 இன்ச் முழு எச்டி தின் மற்றும் லைட் லேப்டாப் ஆகும். இந்த லேப்டாப் ஆனது 8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த லேப்டாப் பிளாக் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த லேப்டாப் ரூ.67,592 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த லேப்டாப் ரூ.54,990 என கிடைக்கிறது. இந்த லேப்டாப் 19% சலுகையுடன் கிடைக்கிறது. அதாவது இந்த லேப்டாப் ரூ.12,602 என்ற விலைக் குறைப்புடன் வாங்கலாம்.

லெனோவா லெஜியன் 5 11-வது ஜென் இன்டெல் கோர் ஐ7 லேப்டாப்

லெனோவா லெஜியன் 5 11-வது ஜென் இன்டெல் கோர் ஐ7 லேப்டாப் ஆனது 15.6 இன்ச் அளவோடு வருகிறது. இந்த லேப்டாப் முழு எச்டி ஐபிஎஸ் கேமிங் சாதனமாகும், இந்த லேப்டாப் 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு வசதியோடுவருகிறது. இந்த லேப்டாப் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தோடு வருகிறது. இந்த லேப்டாப் ஆனது ரூ.153490 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த லேப்டாப் 30% சலுகையோடு ரூ.45,500 என கிடைக்கிறது. இந்த லேப்டாப்-க்கு 30% அதாவது ரூ.45,500 என விலைக்குறைப்புடன் வருகிறது. இந்த லேப்டாப்-க்கு வழங்கப்படும் சலுகையானது 14 மணிநேரத்தில் முடிவடைகிறது.

டெல் வோஸ்ட்ரோ 3400 இன்டெல் ஐ3 1115ஜி4 லேப்டாப்

டெல் வோஸ்ட்ரோ 3400 இன்டெல் ஐ3 1115ஜி4 லேப்டாப் ஆனது 14 இன்ச் முழு எச்டி ஆதரவோடு வருகிறது. இந்த லேப்டாப் ஆனது 4ஜிபி ரேம் மற்றும் 1டிபி எச்டிடி+ 256ஜிபி உள்சேமிப்பு ஆதரவோடு வருகிறது. இந்த லேப்டாப் விண்டோஸ் 10+ ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த லேப்டாப் ஆனது ரூ.47,216 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த லேப்டாப் ஆனது 8% விலைக் குறைக்கப்பட்டு ரூ.43,390 என கிடைக்கிறது.

English summary
Premium Model Laptops Available at Discount Price in Amazon Deal of Day Offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X