Home
Deal of the day

உடனே முந்துங்கள்- இன்னும் 10 மணிநேரம் தான் இருக்கு- பாதி விலையில் உயர்ரக லேப்டாப்: அமேசான் அதிரடி சலுகை!

லேப்டாப் ஆனது தற்போதைய காலக்கட்டத்தில் பிரதான தேவையாக இருக்கிறது. வீட்டில் இருந்து வேலை பார்ப்பதில் தொடங்கி, ஆன்லைன் வகுப்பு, பொழுதுபோக்கு அம்சம் என பல்வேறு தேவைக்கும் லேப்டாப் பிரதானமாக இருக்கிறது. அமேசான் தளத்தில் தற்போது லேப்டாப் ஆனது பாதி விலையில் சலுகைகளோடு கிடைக்கிறது. இந்த சலுகையானது குறைந்த காலக்கட்டத்திற்கு மட்டுமே கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பாதி விலையில் உயர்ரக லேப்டாப்: அமேசான் அதிரடி சலுகை!

லெனோவா ஐடியல்பேட் ஸ்லிம் 5

லெனோவா ஐடியல்பேட் ஸ்லிம் 5 11-த் ஜென் இன்டெல் கோர் ஐ5 லேப்டாப் சலுகை விலையில் கிடைக்கிறது. இது 15.6 இன்ச் 39.62 செமீ முழு எச்டி ஐபிஎஸ் தின் மற்றும் லைட் லேப்டாப் ஆக இருக்கிறது. இந்த லேப்டாப் ஆனது 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. விண்டோஸ் 10 ஆதரவு, எம்எஸ் ஆஃபிஸ், பேக்லிட் கீபோர்ட், ஃபிங்கர் பிரிண்ட் ரீடர், கிராஃபைட் க்ரே வண்ண விருப்பத்தில் வருகிறது. இது 1.66 கிலோ எடை உடன் வருகிறது. இதன் விலை ரூ.1,04,290 ஆக இருந்த நிலையில் தற்போது அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் ரூ.64,990 ஆக இருக்கிறது. ஐடியல் பேட் 5 லெனோவா பிராண்ட் ஆக இருக்கிறது. இது தனிநபர், மாணவர் மற்றும் தொழில்நுட்ப பயன்பாடு என பல தேவைகளுக்கு உகந்ததாக இருக்கிறது. விண்டோஸ் 11 ஆதரவுடன் எம்எஸ் ஆஃபிஸ் ஹோம் அணுகலோடு வருகிறது. இது 15.6 இன்ச் முழு எச்டி டிஸ்ப்ளே வசதியோடு வருகிறது. இது மிகவும் மெல்லிதாக மற்றும் குறைந்த எடை வசதியோடு வருகிறது. இதில் ஃபிங்கர் பிரிண்ட் ரீடர் வசதியோடு வருகிறது.

லெனோவா திங்க்பேட் இ15 2021

லெனோவா திங்க்பேட் இ15 2021 இன்டெல் கோர் சாதனமானது ஐ5 11-வது ஜென் வசதியோடு வருகிறது. இது 15.6 இன்ச் முழு எச்டி மெல்லிதாக மற்றும் எளிதாக எடை லேப்டாப் ஆக இருக்கிறது. இதன் விலை ரூ.77,487 ஆக இருந்த நிலையில் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் ரூ.69,990 ஆக இருக்கிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. விண்டோஸ் 10, எம்எஸ் ஆஃபிஸ், ஃபிங்கர்பிரிண்ட் ரீடர் வசதியோடு வருகிறது. பிளாக் மற்றும் அலுமினிய பூச்சு ஆதரவோடு வருகிறது. இதன் எடை 1.7 கிலோ ஆக இருக்கிறது. இந்த சலுகை ஆனது 11 மணி நேரத்தோடு வருகிறது. திங்க்பேட் ரிலியபிளிட்டி, 11-வது ஜென் இன்டெல் கோர் ஐ5-1135ஜி7 ப்ராசஸர் ஆக இருக்கிறது. ப்ரீலோடட் விண்டோஸ் 10 ஹோம் வசதி, 15.6 இன்ச் ஸ்க்ரீன் முழு எச்டி டிஸ்ப்ளே உடன் வருகிறது. இது 8 ஜபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இதன் பேட்டரி ஆயுள் 8 மணி நேரம் வரை நீடிக்கும். லெனோவா லேப்டாப் ஆனது 1 வருட ஆன்சைட் வாரண்டி உடன் வருகிறது.

ஆசஸ் விவோபுக் 14 லேப்டாப்

ஆசஸ் விவோபுக் 14 லேப்டாப் ஆனது 2020 மாடலாக இருக்கிறது. இன்டெல் கோர் ஐ5-1035ஜி1 10-வது ஜென் வசதியோடு வருகிறது. 14 இன்ச் அளவு முழு எச்டி வசதியோடு வருகிறது. இது மெல்லிதாக மற்றும் குறைந்த எடை வசதியோடு வருகிறது. இந்த லேப்டாப் ஆனது 8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. ஆஃபிஸ் 2019, விண்டோஸ் 10 ஆதரவு இன்டெக்ரேடட் கிராஃபிக்ஸ் சில்வர் வசதியோடு வருகிறது. இது 1.6 கிலோ குறைந்த எடை வசதியோடு வருகிறது. இதன் விலை ரூ.63,990 ஆக இருந்த நிலையில் இந்த லேப்டாப் அமேசான் கிரேட் இந்தியன் விலை ரூ.46,990 ஆக இருக்கிறது. விண்டோஸ் 11 ஆதரவு, 10-வது ஜென் இன்டெல் கோர் ஐ5-1035ஜி1 வசதியோடு வருகிறது. 8 ஜிபி ரேம் வசதியை கொண்டுள்ளது. இது 4 ஜிபி ஆன்போர்ட் மற்றும் 4 ஜிபி எஸ்ஓ-டிம் என இரட்டை வசதி கொண்டிருக்கிறது. இது 512 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. அல்ட்ரா எச்டி கிராஃபிக்ஸ் வசதியை கொண்டிருக்கிறது.

டெல் 15 (2021) லேப்டாப் ஐ3-1115ஜி4

டெல் 15 (2021) லேப்டாப் ஐ3-1115ஜி4 ஆதரவோடு வருகிறது. 8 ஜிபி ரேம் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இது விண்டோஸ் 10+ எம்எஸ் ஆஃபிஸ், இன்டெக்ரேடட் கிராஃபிக்ஸ் வசதி உடன் வருகிறது. 15.6 இன்ச் ஆதரவு முழு எச்டி டிஸ்ப்ளே, கார்பன் வண்ண விருப்பத்தோடு வருகிறது. இதன் விலை ரூ.56,776 ஆக இருந்த நிலையில் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை ரூ.41,990 ஆக இருக்கிறது. டெல் லேப்டாப் ஆனது மாணவர்கள் வசதியோடு வருகிறது. 15.6 இன்ச் வசதியோடு விண்டோஸ் 10 ஆதரவை கொண்டுள்ளது. இது ஃப்ரீ அப்கிரேட் விண்டோஸ் 11 ஆதரவை கொண்டிருக்கிறது. 11-வது ஜென் இன்டெல் கோர் ஐ3-115ஜி4 ப்ராசஸர் வசதியை கொண்டுள்ளது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு இருக்கிறது. 15.6 இன்ச் முழு எச்டி (1920 x 1080) வசதியோடு வருகிறது. ஆண்டி க்ளேர் எல்இடி பேக்லைட் நேர்ரவ் பார்டர் டபிள்யூவிஐ டிஸ்ப்ளே வசதியோடு வருகிறது. விண்டோஸ் 10 ஹோம் சிங்கிள் மைக்ரோசாஃப்ட் ஆஃபிஸ் ஹோம் வசதியோடு வருகிறது.

லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 3

லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 3., 10-வது ஜென் இன்டெல் கோர் ஐ3 வசதியோடு வருகிறது. 15.6 இன்ச் எச்டி மெல்லிதான மற்றும் குறைந்த எடை லேப்டாப் வசதியோடு வருகிறது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதி, விண்டோஸ் 10, எம்எஸ் ஆஃபிஸ் ஆதரவை கொண்டுள்ளது. இது 2 வருட வாரண்டி, பிளாட்டினம் க்ரே வசதியை கொண்டிருக்கிறது. இதன் எடை 1.8 கிலோவை கொண்டுள்ளது. இதன் விலை ரூ.55,890 ஆக இருந்த நிலையில் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் இந்த சாதனம் ரூ.39,490 ஆக இருக்கிறது. இந்த சலுகையானது 10 மணிநேரத்தில் நிறைவடைகிறது. விண்டோஸ் 11 அப்கிரேட் வசதியோடு வருகிறது. இது 10-வது ஜென் இன்டெல் கோர் ஐ3-100 5ஜிடி வசதியோடு வருகிறது. இது 1.99 செமீ மெல்லிதாகவும், 1.85 கிலோ லைட் எடையோடு வருகிறது. இது 45 வாட்ஸ் பேட்டரி அம்சத்தை கொண்டுள்ளது.

English summary
Premium Laptops Available at Discount Prices on Amazon in Limited Periods: Offer Available for limited time only
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X