அமேசான் டீல் ஆஃப் தின சலுகை: 45% தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்டிவிகள்- தட்டித்தூக்கி வீட்டை தியேட்டர் ஆக்குவோம்!
இந்தியாவில் ஆன்லைன் தளங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு தள்ளுபடிகள் சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சில தளங்களில் பண்டிகை காலத்தை முன்னிட்டு தள்ளுபடிகள் வழங்கினாலும், அமேசானில் தினசரி தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அமேசான் தளத்தில் டீல் ஆஃப் தின சலுகையாக பல்வேறு சாதனங்களுக்கு தினசரி தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று ரெட்மி, சாம்சங், வியூ ஸ்மார்ட்டிவிகளுக்கு கிடைக்கும் தள்ளுபடிகள் குறித்து பார்க்கலாம். இந்த சலுகைகளின் விவரங்களை முழுமையாக பார்க்கலாம்.

ரெட்மி 50 இன்ச் 4கே அல்ட்ரா டிவி
ரெட்மி 50 இன்ச் 4கே அல்ட்ரா ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் எல்இடி டிவி ஆனது பிளாக் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.44,999 என விற்கப்பட்ட நிலையில், தற்போது இந்த டிவியை ரூ.32,999 என வாங்கலாம். இந்த ஸ்மார்ட் டிவி 27 சதவீதம் அதாவது ரூ.12,000 வரை தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவி ஆனது நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது 2021 மாடல் ஆகும். இந்த ஸ்மார்ட் டிவி 4கே அல்ட்ரா எச்டி ரெடி அம்சத்தோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவி 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டிருக்கிறது. இது ஸ்மார்ட்டிவி 30 வாட்ஸ் அவுட்புட் மற்றும் டால்பை ஆடியோ விருப்பத்தோடு வருகிறது. ஆண்ட்ராய்டு டிவி 10 ஆதரவோடு இந்த ஸ்மார்ட்டிவி வருகிறது.
சாம்சங் 43 இன்ச் க்ரிஷ்டல் 4கே சீரிஸ் டிவி
சாம்சங் 43 இன்ச் க்ரிஷ்டல் 4கே சீரிஸ் அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவியானது பிளாக் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இது 2021 மாடல் ஆகும். இந்த ஸ்மார்ட்டிவி ரூ.52,900 என்ற விலையில் கிடைத்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்டிவி ரூ.36,990 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவிக்கு 30% வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்டிவியை ரூ.15,910 என்ற விலைக் குறைப்புடன் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்டிவி நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இந்த ஸ்மார்ட்டிவி நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் உள்ளிட்ட ஓடிடி அணுகலோடு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவி 4கே அல்ட்ரா எச்டி ரெடி அம்சத்தோடு வருகிறது. இது 20 வாட்ஸ் அவுட்புட் பவர்ஃபுல் ஸ்பீக்கர்கள் அம்சத்தைக் கொண்டுள்ளது.
வியூ 32 இன்ச் ப்ரீமியம் சீரிஸ் ஸ்மார்ட் எல்இடி டிவி
வியூ 32 இன்ச் ப்ரீமியம் சீரிஸ் ஸ்மார்ட் எல்இடி டிவியானது பிளாக் வண்ண விருப்பத்தில் கிடைக்கும் 2022 மாடல் ஆகும். இந்த ஸ்மார்ட்டிவி ஆனது ரூ.20000 என்ற விலையில் கிடைத்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்டிவி ரூ.12,499 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவிக்கு 38 சதவீதம் வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்டிவி எச்டி ரெடி அம்சத்தோடு வருகிறது. இது ஸ்மார்ட்டிவி 20 வாட்ஸ் அவுட்புட் டால்பி ஆடியோ டிடிஎஸ் எச்டி ரெடி அம்சத்தோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவி நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, யூடியூப் உள்ளிட்ட அணுகலைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவி 720 பிக்சல் எல்இடி டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவிக்கு அமேசான் தளத்தில் கூடுதல் சலுகைகளும் வழங்கப்படுகிறது.
ரெட்மி 55 இன்ச் ஸ்மார்ட்டிவி
ரெட்மி 55 இன்ச் ஸ்மார்ட்டிவியானது 4கே அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவி ஆகும். இது 2021 மாடலாக பிளாக் வண்ண விருப்பத்ில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.54,999 என கிடைத்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்டிவி ரூ.39,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவிக்கு 27% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.15,000 என்ற விலைக்குறைப்புடன் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்டிவி நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தில் வருகிறது. இது 4கே அல்ட்ரா எச்டி அம்சத்தைக் கொண்டுள்ளது. இது 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது. இது 30 வாட்ஸ் அவுட், டால்பி ஆடியோ, டிடிஎஸ் எச்டி அம்சத்தைக் கொண்டிருக்கிறது. 30 வாட்ஸ் அவுட், டால்பி ஆடியோ, டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் ஆதரவோடு வருகிறது.
அமேசான் பேசிக்ஸ் 55 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவி
அமேசான் பேசிக்ஸ் 55 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி ஃபயர் டிவி ஆனது ரூ.66,000 என விற்பனை செய்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்டிவி ஆனது 45% தள்ளுபடி விலையில் அதாவது ரூ.30,0001 என விலைக் குறைக்கப்பட்டு ரூ.35,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவி நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தில் வருகிறது. இது 4 அல்ட்ரா எச்டி, 20 வாட்ஸ் பவர்ஃபுல் ஸ்பீக்கர், டால்பி அட்மாஸ் ஆதரவோடு வருகிறது. இது பல்வேறு ஓடிடி அணுகலைக் கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications