Home
Deal of the day

TV-க்கு கும்பிடு.. வெறும் ரூ.8,571 போதும்.. 160 இன்ச் LED ப்ரொஜெக்டர்.. 1080p தரத்துல ஆபரில் Portronics மாடல்!

அமேசான் (Amazon) தளத்தில் நடக்கும் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2025 (Great Indian Festival Sale 2025) சலுகையில் 160 இன்ச் ஸ்கிரீன் ப்ரொஜெக்டர் மாடல்களுக்கு தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. இதில் போர்ட்ரானிக்ஸ் பீம் 400 எல்இடி ப்ரொஜெக்டர் (Portronics Beem 400 LED Projector) மாடலானது, ரூ.10,000 பட்ஜெட்டைவிட மலிவான விலைக்கு கிடைக்கிறது. இந்த போர்ட்ரானிக்ஸ் ப்ரொஜெக்டரின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இப்போது, அமேசான் தளத்தில் 68 சதவீத டிஸ்கவுண்ட் போக ரூ.9,524 பட்ஜெட்டில் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 400 எல்இடி ப்ரொஜெக்டர் கிடைக்கிறது. இதுபோக எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.952 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.8,571 பட்ஜெட்டில் இந்த ப்ரொஜெக்டரை வாங்கி கொள்ளலாம். இதே சலுகை எஸ்பிஐ டெபிட் கார்டுக்கும் கொடுக்கப்படுகிறது.

TV-க்கு கும்பிடு.. வெறும் ரூ.8,571 போதும்.. 160 இன்ச் LED ப்ரொஜெக்டர்!

போர்ட்ரானிக்ஸ் பீம் 400 எல்இடி ப்ரொஜெக்டர் அம்சங்கள் (Portronics Beem 400 LED Projector Specifications): இந்த ப்ரொஜெக்டரில் 50 இன்ச், 100 இன்ச், 160 இன்ச் வரையில் ஸ்கிரீன் ப்ரொஜெக்சன் கிடைக்கிறது. இதுவொரு எல்இடி மாடலாகும். ஆகவே, எல்இடி டிவிகளுக்கு நிகரான அவுட்புட் எதிர்பார்க்கலாம். ஏனென்றால், இதில் 1080p ரெசொலூஷன் கிடைக்கிறது.

அதேபோல சினிமாடிக் அவுட்புட் கொடுக்க 16:9 அஸ்பெக்ட் ரேசியோ (Aspect Ratio) கிடைக்கிறது. இதுபோக 3600 லூமென்ஸ் (Lumens) மற்றும் 250 ஏஎன்எஸ்ஐ (ANSI) கிடைக்கிறது. ஆகவே, எல்இடி பிரைனஸ் மற்றும் விவிட் விசுவல் பட்டையை கிளப்பும்படி எதிர்பார்க்கலாம். 30,000 மணி நேரங்களுக்கு லேம்ப் லைப் கிடைக்கிறது.

எலக்ட்ரானிக் போகஸ் (Electronic Focus) கிடைப்பதால், எளிதாக போகஸ் செய்து கொள்ளலாம். போர்ட்டபிள் டிசைனில் கிடைப்பதால், வீடுகளுக்கு மட்டுமல்லாமல், மீட்டிங்கள், கேமிங், ஸ்கூல் பிரசன்டேஷன் மற்றும் அவுட்டோரிலும் பயன்படுத்தலாம். இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 400 எல்இடி ப்ரொஜெக்டரில் 6W ஆடியோ அவுட் கிடைக்கிறது.

இதற்கான ஸ்பீக்கர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் ப்ளூடூத் (Bluetooth), யுஎஸ்பி (USB), எச்டிஎம்ஐ (HDMI) மற்றும் ஏயுஎக்ஸ் (AUX) போன்ற மல்டிபிள் கனெக்டிவிட்டி பீச்சர்கள் கிடைக்கின்றன. அதேபோல ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring) கிடைக்கிறது. ஆகவே, மொபைல், லேப்டாப், ஐபாட் மட்டுமல்லாமல், கூடுதல் கனெக்டிவிட்டி கிடைக்கிறது.

ஆகவே, ஆடியோ டிவைஸ்கள், பிளேஸ்டேஷன், செட்-டாப் பாக்ஸ் போன்ற டிவைஸ்களிலும் கனெக்ட் செய்து கொள்ளலாம். மேலும், வை-பை கனெக்டிவிட்டி கிடைக்கிறது. இப்படி இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்க முடியாத பீச்சர்களை போர்ட்ரானிக்ஸ் பீம் 400 எல்இடி ப்ரொஜெக்டர் கொடுக்கிறது. இதேபோல பல்வேறு மாடல்களுக்கு சலுகை கிடைக்கிறது.

போர்ட்ரானிக்ஸ் பீம் 470 ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டர் (Portronics Beem 470 Smart LED Projector) மாடலின் விலை 70 சதவீத டிஸ்கவுண்ட் போக ரூ.7,599 பட்ஜெட்டில் கிடைக்கிறது. லூமியோ ஆர்க் 5 ப்ரொஜெக்டர் (Lumio Arc 5 Projector) 50 சதவீத டிஸ்கவுண்ட் போக ரூ.17,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த மாடல்களுக்கு கூடுதலாக பேங்க் டில்கவுண்ட் கிடைக்கிறது.

இதுபோக பிரீமியமா மாடலான பென்கியூ ஜிவி50 லேசர் போர்ட்டபிள் புல்எச்டி ப்ரொஜெக்டர் (BenQ GV50 Laser Portable FHD Projector) மாடலானது 33 சதவீத டிஸ்கவுண்ட் போக ரூ.59,989 விலைக்கு கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட் போக எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.3,500 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. மேலும், ரூ.600 கூப்பன் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Portronics Beem 400 LED Projector With 160 Inches Screen Available At Discounted Price in Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X