Home
Deal of the day

காலி.. காலி.. மொத்தமா காலி.. கிடைக்காத ரேட்ல OPPO 5G போன்.. 6000mAh பேட்டரி.. ரூ.5,000 கம்மி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2025 (Flipkart Big Billion Days 2025) விற்பனையில் ஓப்போ ரெனோ14 (OPPO Reno14) ஸ்மார்ட்போனுக்கு இதுவரை கிடைக்காத தள்ளுபடி கிடைக்கிறது. அண்டர் வாட்டர் போட்டோகிராபி கேமரா, 6000mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற மிட்-பிரீமியம் பீச்சர்களை கொடுக்கிறது. இந்த ஓப்போ ரெனோ1 ஸ்மார்ட்போனின் விலை, தள்ளுபடி மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.37,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் ரூ.4,500 உடனடி தள்ளுபடி போக விற்பனைக்கு கிடைக்கிறது. ஈஎம்ஐ ஆப்ஷனில் வாங்கினால், ரூ.5,000 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.32,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

காலி.. காலி.. மொத்தமா காலி.. கிடைக்காத ரேட்ல OPPO 5G போன்..  மாடல்?

ஓப்போ ரெனோ14 அம்சங்கள் (OPPO Reno14 Specifications): ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8350 4என்எம் (Octa Core MediaTek Dimensity 8350 4nm) சிப்செட் கிடைக்கிறது. கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) மற்றும் இந்த சிப்செட்டுக்கு கிடைக்கும் மாலி ஜி615 ஜிபியு (Mali G615 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.

கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் கொண்ட 6.59 (2760 x 1256 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. மேலும், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 3840Hz PWM டிம்மிங் கிடைக்கிறது.

இந்த ஓப்போ ரெனோ14 ஸ்மார்ட்போனில் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி மற்றும் சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார் கிடைக்கிறது.

காலி.. காலி.. மொத்தமா காலி.. கிடைக்காத ரேட்ல OPPO 5G போன்..  மாடல்?

வைடு கேமராவில் ஓம்னிவிஷன் ஓவி08டி (OV08D) சென்சார் கிடைக்கிறது. அதேபோல டெலிபோட்டோ கேமராவில் சாம்சங் ஜேஎன்5 (JN5) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது. 50 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவிலும் சாம்சங் ஜேஎன்5 சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், 3.5X ஆப்டிகல் ஜூம் மற்றும் 120X டிஜிட்டல் ஜூம் கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் மட்டுமல்லாமல், அண்டர் வாட்டர் போட்டோகிராபி கொடுக்கும்படி IP69 ரேட்டிங்குடன் IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கிடைக்கிறது. இதுபோக ஏரோஸ்பேஸ்-கிரேடு அலுமினியம் ஃபிரேம் கிடைக்கிறது.

மேலும், ஏஐ டெலிபோட்டோ ஜூம், கோல்டன் போர்ட்ராய்டு போகல் லென்த் போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. அதேபோல ஏஐ எடிட்டர் 2.0, ஏஐ பர்ஃபெக்ட் ஷாட், ஏஐ ஸ்டூடியோ, ஏஐ ஃபிளாஷ் லைவ் போட்டோ, ஏஐ ஃபிளாஷ் போட்டோகிராபி, ஏஐ லைவ் போட்டோ எக்ஸ்போர்ட் போன்ற கேமரா பீச்சர்களையும் இந்த ஓப்போ ரெனோ14 ஸ்மார்ட்போன் கொடுக்கிறது.

6000mAh பேட்டரி மற்றும் 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த பெரிய பேட்டரியுடன் வெறும் 7.32 எம்எம் தடிமனில் அல்ட்ரா ஸ்லிம் பாடி கொடுக்கிறது. அதேபோல 187 கிராம் எடை மட்டுமே வருகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் இன்பிராரெட் சென்சார் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO Reno14 5G Gets Rs 5000 Discount in Flipkart Big Billion Days 2025 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X