Home
Deal of the day

தீபாவளிக்கு முன்பே அள்ளி தரும் அமேசான்.. கம்மி பட்டிஜெட்டில் 7000mAh பேட்டரி உடன் வரும் OPPO 5ஜி போன்..

அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் ஒப்போ கே13 5ஜி (OPPO K13 5G) ஸ்மார்ட்போன் ஆனது தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. 7000எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், ஸ்னாப்டிராகன் சிப்செட் போன்ற அசத்தலான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்தது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

தற்போது அமேசான் தளத்தில் ஒப்போ கே13 5ஜி போனுக்கு 28 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.16459 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.15,459 விலையில் வாங்கிவிட முடியும்.

அள்ளி தரும் அமேசான்.. கம்மி பட்டிஜெட்டில் OPPO 5ஜி போன்..

ஓப்போ கே13 5ஜி அம்சங்கள் (OPPO K13 5G Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 6 Gen 4 4nm) சிப்செட் உடன் இந்த ஒப்போ போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) மூலம் ஓப்போ கே13 5ஜி போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதேபோல் அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டு இந்த போனில் உள்ளது.

50 எம்பி ஓவி50டி40 (OV50D40) மெயின் கேமரா + 2 எம்பிஓவி02பி1பி (OV02B1B) டெப்த் கேமராஎன்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த ஒப்போ போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இதில் உள்ளது. 4K வீடியோ ரெக்கார்டிங், ஏஐ எரைசர், ஏஐ அன்பிளஸ், ஏஐ கிளாரிட்டி என்ஹான்ஸர், ஏஐ ரெஃப்ளெக்சன் ரீமூவர் போன்ற பீச்சர்களும் இந்த போனில் கிடைக்கின்றன.

ஓப்போ கே13 5ஜி போனில் 6.67 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதி உள்ளது. மேலும் 2400 x 1080 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், பி3 கலர் காமட்உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும். பின்பு இதில் அண்டர் டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் (Under-display Fingerprint) கிடைக்கிறது.

அள்ளி தரும் அமேசான்.. கம்மி பட்டிஜெட்டில் OPPO 5ஜி போன்..

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த ஒப்போ ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஓப்போவில் IP65 ரேட்டிங் ரெசிஸ்டன்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

7000mAh பேட்டரி வசதியுடன் இந்த ஒப்போ போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பேட்டரிக்கு 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. ப்ரிசம் பிளாக் (Prism Black) அல்லது ஐசி பர்பிள் (Icy Purple) ஆகிய கலர்களில் இந்த போனை வாங்க முடியும் குறிப்பாக அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் கம்மி பட்ஜெட்டில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO K13 5G Selling At Discounted Price in Amazon Diwali Sale 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X