இந்த போன்ல கேமரா சும்மா சூப்பராக இருக்கும்! விலையும் ரொம்ப கம்மி.! லிஸ்டை உடனே பாருங்க.!
புதுசா ஒரு போன் வாங்கணும், விலை என்னுடைய பட்ஜெட்டிற்குள் இருக்கனும், ஆனா, வாங்க போகும் புதிய ஸ்மார்ட்போனில் உள்ள கேமரா அம்சம் சும்மா சூப்பராக இருக்கனும், குறிப்பாக வாங்க போகும் புதிய ஸ்மார்ட்போன் மாடல் கட்டாயம் ஒரு முன்னணி பிராண்டில் இருந்து தான் வர வேண்டும் என்று இப்படி சில எதிர்பார்ப்புகளுடன் புது ஸ்மார்ட்போன் வாங்க உங்களுக்கு எதுவும் ஐடியா இருந்தால், இந்த பதிவு உங்களுக்கானது தான்.

இன்று அமேசான் தளத்தில் கிடைக்கக்கூடிய பெஸ்டான ஒப்போ மற்றும் விவோ (Oppo and Vivo) ஸ்மார்ட்போன்களின் பட்டியலை உங்களுக்காக இங்கு தொகுத்து பட்டியலிட்டுள்ளோம். இந்த பட்டியலின் சிறப்பம்சமே, இங்கு தொகுக்கப்பட்டுள்ள அணைத்து ஸ்மார்ட்போன் மாடல்களும் தரமான கேமரா அம்சத்துடன் ரூ.15,000 விலை புள்ளிக்குள், நீங்கள் எதிர்பார்க்கும் பட்ஜெட்டிற்குள் இப்போது சலுகையுடன் கிடைக்கிறது. இந்த சலுகையை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
1. OPPO A15s
இந்த OPPO A15s ஸ்மார்ட்போன் இப்போது உங்களுக்கு சலுகை விலையில் மிகவும் குறைவான விலைக்கு வாங்க கிடைக்கிறது. இந்த தரமான ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ. 13,990 ஆகும். ஆனால், இப்போது அறிவிக்கப்பட்டுள்ள சலுகையின் ஒரு பகுதியாக இந்த ஸ்மார்ட்போன் உங்களுக்கு வெறும் ரூ. 9,990 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த சலுகையின் மூலம் உங்களுக்கு 29% தள்ளுபடி கிடைக்கிறது. இதன் மூலம் நீங்கள் ரூ.4,000 சேமிக்க முடியும்.
2. OPPO A31
இந்த OPPO A31 ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் சிறப்பான அம்சங்களுடன் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ. 15,990 ஆகும். தற்போதைய சலுகையின் ஒரு பகுதியாக இந்த ஸ்மார்ட்போன் உங்களுக்கு வெறும் ரூ. 11,990 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த சலுகையின் மூலம் உங்களுக்கு 24% தள்ளுபடி கிடைக்கிறது. இதன் மூலம் நீங்கள் ரூ.4,000 மிச்சமாகிறது.
3. Vivo Y21G
பெஸ்ட் கேமரா போன் என்றாலே பலரும் விவோ பிரண்டை தான் கூறுவார்கள். இந்த Vivo Y21G ஸ்மார்ட்போன் இப்போது உங்களுக்கு சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த டிவைஸின் அசல் விலை ரூ. 17,990 ஆகும். தற்போதைய சலுகையின் ஒரு பகுதியாக இந்த ஸ்மார்ட்போன் உங்களுக்கு வெறும் ரூ. 13,499 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த சலுகையின் மூலம் உங்களுக்கு 25% தள்ளுபடி கிடைக்கிறது. இதன் மூலம் நீங்கள் ரூ.4,500 என்ற தொகையை சேவ் செய்யலாம்.
4. OPPO A74 5G
பட்ஜெட் விலைக்குள் 5ஜி இணக்கத்துடன் ஒரு பெஸ்டான ஸ்மார்ட்போன் வேண்டும் என்றால் உங்கள் சாய்ஸ் இந்த OPPO A74 5G ஸ்மார்ட்போன் மாடலாக தான் இருக்க வேண்டும். இந்த சாதனத்தின் அசல் விலை ரூ. 20,990 ஆகும். அமேசான் சலுகையின் ஒரு பகுதியாக இந்த ஸ்மார்ட்போன் உங்களுக்கு வெறும் ரூ. 14,990 விலையில் கிடைக்கிறது. இந்த சலுகையின் மூலம் உங்களுக்கு 29% தள்ளுபடி கிடைக்கிறது. இதன் மூலம் நீங்கள் ரூ.6,000 மிச்சமாகிறது.
5. Vivo Y21T
பட்ஜெட் விலைக்குள் சிறந்த கேமரா மற்றும் பெஸ்டான அம்சங்களுடன் ஒரு விவோ மாடலை நீங்கள் எதிர்பார்த்தால், கட்டாயம் இந்த Vivo Y21T போனை தான் வாங்க வேண்டும். இந்த சாதனம் இப்போது சலுகையுடன் வாங்க கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 19,990 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் சலுகையுடன் வெறும் ரூ. 15,490 விலையில் கிடைக்கிறது. இந்த சலுகையின் மூலம் உங்களுக்கு 23% தள்ளுபடி கிடைக்கிறது. இதன் மூலம் நீங்கள் ரூ.4,500 மிச்சமாகிறது.


Click it and Unblock the Notifications