இன்றைய 'டீல் ஆப் தி டே' சலுகை ஒப்போ போன்கள் மீது.. அதிரடி ஆஃப்பர் கிடைக்கும் மாடல்கள் இது தான்..

அமேசான் டீல் ஆப் தி டே விற்பனையில் கிடைக்கும் சிறந்த சலுகைகள் பற்றி நாம் தினமும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று நமக்குக் கிடைக்கக் கூடிய சிறந்த சலுகைகள் பற்றிப் பார்க்கப் போகிறோம். அமேசான் நிறுவனம் இப்போது Oppo ஸ்மார்ட்போன்கள் மீது ஏராளமான சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகையைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டாள் உங்கள் புதிய ஸ்மார்ட்போனை சிறந்த விலையில் ஒப்போவில் இருந்து வாங்கலாம்.

இன்றைய 'டீல் ஆப் தி டே' சலுகை ஒப்போ போன்கள் மீது.. அதிரடி ஆஃப்பர்..

இந்த சலுகையின் கீழ் இப்போது Oppo மாடல்களின் பல ஸ்மார்ட்போன்கள் மீது தள்ளுபடி கிடைக்கிறது. சிறந்த Oppo ஸ்மார்ட்போன்கள் பற்றிய பட்டியலை இங்கு உங்களுக்காகத் தொகுத்துள்ளோம். இதில் உங்களுக்குப் பிடித்த புதிய Oppo ஸ்மார்ட்போன் மாடல்களை தேர்வு செய்து பயன்பெறுங்கள்.

1. OPPO A16k


இந்த OPPO A16k ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 13,990 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 9,990 விலையில் வாங்கக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.52' எச்டி பிளஸ் கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 13 எம்பி ரியர் கேமரா மற்றும் 5 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது MediaTek Helio G35 பிராசஸர் உடன் 4230 mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

2. OPPO A15s


இந்த OPPO A15s ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 13,990 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 9,990 விலையில் வாங்கக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.52' எச்டி பிளஸ் கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 13 + 2 + 2 எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது Mediatek Helio P35 பிராசஸர் உடன் 4230 mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

3. OPPO A31


இந்த OPPO A31 ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 15,990 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 11,990 விலையில் வாங்கக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.52' எச்டி பிளஸ் கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 12+2+2 எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது Mediatek 6765 octa core பிராசஸர் உடன் 4230 mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

4. Oppo A54


இந்த Oppo A54 ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 14,990 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 12,490 விலையில் வாங்கக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.52' எச்டி பிளஸ் கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 13+2+2 எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா மற்றும் 16 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது MediaTek Helio P35 GPU பிராசஸர் உடன் 5000 mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

5. Oppo A55


இந்த Oppo A55 ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 18,990 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 14,990 விலையில் வாங்கக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.52' எச்டி பிளஸ் கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 50+2+2 எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா மற்றும் 16 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது MediaTek Helio G35 பிராசஸர் உடன் 5000 mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

இன்றைய சலுகையில் கிடைக்கும் இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் நீங்கள் எதிர்பார்த்த விலை புள்ளிக்குள் கிடைக்கிறது என்றால் தாமதப்படுத்தாமல் உடனே உங்களுக்கு பிடித்த மாடலை தேர்வு செய்து, சரியான மொபைலை சிறந்த சலுகையுடன் வாங்கி பயன்பெறுங்கள். உங்களுக்கு இந்த பதிவில் பிடித்த சிறந்த சாதனம் எது என்பதையும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். அதற்கான காரணம் என்ன என்பதையும் கமெண்டில் தெரியப்படுத்துங்கள்.

Disclaimer: This site contains affiliate links to products. We may receive a commission for purchases made through these links. However, this does not influence or impact any of our articles, such as reviews, comparisons, opinion pieces and verdicts.

Read more about:
Best Deals and Discounts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X