இந்த விலையில் ஸ்மார்ட்போன் வாங்கனும்னா?- ஒன்பிளஸ், ஐபோனே வாங்கலாமே: அமேசான் தள்ளுபடி விவரம்!

அமேசான் தளத்தில் ஒன்பிளஸ், ஐபோன் சாதனங்கள் சிறந்த தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

இந்த விலையில் ஸ்மார்ட்போன் வாங்கனும்னா?- ஒன்பிளஸ், ஐபோனே வாங்கலாமே!

ஆப்பிள் ஐபோன் 11 சாதனம்

Apple iPhone 11 (64GB) - Black
₹38,999.00
₹49,900.00
22%

ஆப்பிள் ஐபோன் 11 சாதனமானது சிறந்த தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த ஐபோன் மாடலின் விலை ரூ.54,900 ஆக இருந்த நிலையில் தற்போது தள்ளுபடி விலையில் இந்த ஐபோன் மாடலானது ரூ.41,999 என கிடைக்கிறது. ஆப்பிள் ஐபோன் 11 சாதனமானது பிளாக் வண்ண விருப்பத்தில் 64 ஜிபி வேரியண்ட் ஆக இருக்கிறது. இந்த சாதனத்துக்கு நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பம், வங்கி சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த சாதனமானது 6.1 இன்ச் டிஸ்ப்ளே அளவில் லிக்யூட் ரெடினா எச்டி எல்சிடி டிஸ்ப்ளே உடன் வருகிறது. வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டென்ட் ஆதரவோடு வருகிறது. 12 எம்பி டூயல் வைட் கேரமா, நைட் மோட், போர்ட்ரெய்ட் மோட் மற்றும் 4கே வீடியோ பதிவு ஆதரவோடு வருகிறது. 12 எம்பி ட்ரூடெப்த் முன்புற கேமரா வசதியோடு இந்த சாதனம் வருகிறது. பாதுகாப்பு அம்சத்துக்கு ஃபேஸ் ஐடி, ஏ13 பயோனிக் சிப் மற்றும் மூன்றாம் தலைமுறை நியூட்ரல் என்ஜின், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியோடு வருகிறது.

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர் ஸ்மார்ட்போன்

Apple iPhone XR (64GB) - Black
₹32,999.00
₹47,900.00
31%

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர் ஸ்மார்ட்போனானது சிறந்த தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த ஐபோன் மாடலானது ரூ.47,900 ஆக இருந்த நிலையில் தற்போது அமேசான் சலுகை தின அறிவிப்பில் இந்த சாதனம் ரூ.32,999 ஆக இருக்கிறது. இந்த ஐபோன் மாடலானது ரூ.14901 என்ற சலுகை விலையில் அதாவது 31% தள்ளுபடி விலையுடன் கிடைக்கிறது. இந்த சாதனமானது 64 ஜிபி வேரியண்ட் உடன் வருகிறது. இந்த ஐபோன் மாடலானது 6.1 இன்ச் லிக்யூட் ரெடினா எச்டி எல்சிடி டிஸ்ப்ளே வசதியுடன் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டென்ட் வசதியுடன் வருகிறது. இது ஒற்றை 12 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் மோட் உடன் வைட் கேமரா, போர்ட்ரெய்ட் லைட்டிங், டெப்த் கண்ட்ரோல், ஸ்மார்ட் எச்டிஆர், 4கே வீடியோ பதிவு வசதியோடு வருகிறது. அதேபோல் முன்புறத்தில் 7 எம்பி ட்ரூடெப்த் செல்பி கேமரா வசதியோடு வருகிறது. ஏ12 பயோனிக் இரண்டாம் தலைமுறை நியூட்ரல் இன்ஜின், ஃபேஸ் ஐடி பாதுகாப்பு அம்சத்துடன் வருகிறது.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போன்

OnePlus Nord CE 5G (Blue Void, 8GB RAM, 128GB Storage)
₹24,999.00

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போனானது அமேசான் சலுகை தின அறிவிப்பில் ரூ.24,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ப்ளூ வாய்ட், 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு கூடுதல் வங்கி தள்ளுபடிகள் மற்றும் நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.43 இன்ச் 90 ஹெர்ட்ஸ் ஃப்ளூயட் அமோலெட் டிஸ்ப்ளே ஆதரவுடன் வருகிறது. இந்த சாதனம் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா என டிரிபிள் ரியர் கேமரா அமைப்போடு வருகிறது. முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதியோடு வருகிறது. டூயல் சிம் ஆதரவு, குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி 5ஜி மொபைல் பிளாட்பார்ம் மற்றும் ஆக்டோ கோர் ப்ராசஸர் வசதியோடு வருகிறது.

ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போன்

OnePlus Nord 2 5G (Blue Haze, 12GB RAM, 256GB Storage)
₹34,999.00

ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போனானது ப்ளூ ஹேஜ் வண்ண விருப்பத்தில் வருகிறது. இது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.34999 என்ற விலையில் வருகிறது. இது மீடியாடெக் டைமன்சிட்டி 1200 ஏஐ ஆக்டோ கோர் டைமன்சிட்டி மூலம் இயக்கப்படுகிறது. 6.43 இன்ச் 90 ஹெர்ட்ஸ் ஃப்ளூயட் அமோலெட் டிஸ்ப்ளே உடன் வருகிறது. டூயல் சிம் ஆதரவு, ஆக்ஸிஜன் ஓஎஸ் 11.3 உடனான ஆண்ட்ராய்டு 11 மூலம் இயக்கப்படுகிறது. இது 4500 எம்ஏஎச் லித்தியம் ஐயன் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.

ஒன்பிளஸ் 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்

OnePlus 9 Pro 5G (Morning Mist, 8GB RAM, 128GB Storage)
₹60,999.00
₹64,999.00
6%

ஒன்பிளஸ் 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது சிறந்த தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.64999 ஆக இருந்த நிலையில் அமேசான் சலுகை தின அறிவிப்பில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.60,999 ஆக இருக்கிறது. இந்த சலுகையானது 14 மணிநேரத்தில் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது மார்னிங் மிஸ்ட் வண்ண விருப்பத்தில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்புடன் வருகிறது. ரியர் குவாட் கேமரா அமைப்புடன் வருகிறது. 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, 50 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா, 8 எம்பி டெலிபோடோ கேமரா, 2 எம்பி நான்காம் நிலை கேமரா உடன் வருகிறது. முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதியோடு இந்த சாதனம் வருகிறது.

Disclaimer: This site contains affiliate links to products. We may receive a commission for purchases made through these links. However, this does not influence or impact any of our articles, such as reviews, comparisons, opinion pieces and verdicts.

Best Deals and Discounts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X