Home
Deal of the day

5G போன்கள் மீது இவ்வளவு தள்ளுபடியா? நம்பவே முடியலையே.! உடனே வாங்கிடலாமா?

இந்தியாவில் 5G சேவை அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, மக்கள் அனைவரும், புதிய 5ஜி சேவையின் வேகத்தை அனுபவிக்க ஆசைப்படுகிறார்கள். இந்தியாவில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள 5G சேவையின் முழு வேகத்தை நீங்கள் அனுபவிக்க வேண்டும் என்றால், உங்களிடம் ஒரு 5ஜி இணக்கத்துடன் இயங்கும் 5ஜி ஸ்மார்ட்போன் இருக்க வேண்டியது கட்டாயம். குறைந்த விலையில் பெஸ்டான பட்ஜெட் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க நினைத்தால், இந்த லிஸ்டில் உள்ள பெஸ்டான மாடல்களை கொஞ்சம் பாருங்கள்.

5G போன்கள் மீது இவ்வளவு தள்ளுபடியா? நம்பவே முடியலையே.! உடனே வாங்கலாமா?

1. Samsung Galaxy M13 5G


குறைந்த விலையில் தலைசிறந்த பிராண்டில் இருந்து கிடைக்கும் பெஸ்டான என்ட்ரி செக்மென்ட் 5ஜி ஸ்மார்ட்போன் என்றால், அது இந்த Samsung Galaxy M13 5G சாதனம் மட்டும் தான். இதன் அசல் விலை ரூ. 16,999 ஆகும். இன்று கிடைக்கும் Amazon சலுகையைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால், இதை வெறும் ரூ. 11,999 என்ற விலையில் வாங்கலாம். இதன் மூலம் உங்களுக்கு ரூ. 5,000.00 (29%) தொகை சேமிக்க கிடைக்கிறது. இந்த சலுகை 3 நாட்கள் வரை லைவில் இருக்கும்.

2. Redmi 11 Prime 5G


இந்த Redmi 11 Prime 5G ஸ்மார்ட்போன் 7 விதமான 5ஜி பேண்ட் நெட்வொர்க்கை ஆதரிக்கிறது. பட்ஜெட் விலையில் 50MP கேமராவுடன் தரமான அம்சங்களை கொண்டுள்ளது. இதன் அசல் விலை ரூ. 15,999 ஆகும். ஆனால், இதை இப்போது வெறும் ரூ. 12,999 என்ற விலையில் நாம் வாங்கலாம். இதன் மீது ரூ. 3,000.00 (19%) தள்ளுபடி கிடைக்கிறது. இந்த சலுகையும் 3 நாட்கள் வரை நீடிக்கும்.

3. iQOO Z6 Lite 5G


இந்த மாடல் பட்ஜெட் செக்மென்ட்டில் கிடைக்கும் பெஸ்ட் மாடலாக பார்க்கப்படுகிறது. இது உலகின் முதல் Snapdragon 4 Gen 1 சிப்செட் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் மாடலை நாம் இப்போது ரூ. 13,999 என்ற விலைக்கு வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ. 15,999 ஆகும். இந்த சலுகையின் மூலம் ரூ. 2,000 தள்ளுபடி கிடைக்கிறது. இந்த சலுகை 3 நாளில் முடிவடைகிறது.

4. realme Narzo 50 Pro 5G


இந்த போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த போனில் எல்லாமே பெஸ்டாக இருக்கிறது. இதன் அசல் விலை ரூ. 25,999 ஆகும். ஆனால், இன்றைய சலுகையின் ஒரு பகுதியாக இதை நீங்கள் வெறும் ரூ. 17,999 என்ற பட்ஜெட் விலையில் வாங்கலாம். இதன் மீது ரூ. 8,000 தள்ளுபடியாகக் கிடைக்கிறது. இந்த சலுகை உங்களுக்கு அடுத்த 19 நாட்களுக்கு நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

5. OnePlus Nord CE 2 Lite 5G


நீங்கள் ஒரு OnePlus பிராண்ட் ரசிகர் என்றால், கண்களை மூடிக்கொண்டு இந்த OnePlus Nord CE 2 Lite 5G டிவைஸை தாராளமாக வாங்கலாம். இதன் ஒரிஜினல் விலை ரூ. 19,999 ஆகும். தற்போது கிடைக்கும் சலுகையின் மூலம், இதை நாம் வெறும் ரூ. 18,999 விலையில் வாங்கலாம். இந்த சலுகை 3 நாட்களுக்கு லைவில் இருக்கும், இதன் மூலம் ரூ. 1,000 என்ற தொகையை நீங்கள் சேமிக்கலாம்.

6. Redmi Note 11 Pro + 5G


ரெட்மி நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் ப்ரோ மாடல் சாதனம் இதுவாகும். இதன் அசல் விலை ரூ. 24,999 ஆகும். இந்த சாதனம் இன்று சலுகையுடன் வெறும் ரூ. 19,999 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. இதன் மீது ரூ. 5,000.00 (20%) தள்ளுபடி கிடைக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த ஸ்மார்ட்போன் மீது ரூ. 18,500 வரை எக்ஸ்சேஞ் சலுகையும் கிடைக்கிறது. உங்களை பழைய போனை கொடுத்து சில ஆயிரங்களில் இந்த போனை உங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்ளலாம்.

English summary
OnePlus Redmi iQOO realme Samsung 5G Budget Phones Gets Best Offers In Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X