1 டிவி இல்ல 2 டிவி வாங்கலாம்.! ரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் 32-inch ஸ்மார்ட் டிவிகள்.!

Amazon Great Indian Festival Sale சிறப்பு விற்பனை கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த பண்டிகை கால சிறப்பு விற்பனையைத் தவறவிட்ட வாடிக்கையாளர்களுக்கு, இன்னும் சில தயாரிப்புகள் மீது சலுகை மற்றும் தள்ளுபடிகள் கிடைக்கிறது. ஆம், பண்டிகை காலம் நெருங்குவதால், இன்னும் சில சாதனங்கள் மீது சிறப்பு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஸ்மார்ட் டிவிகள் மீது தாராளமான தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவான நாளில் ஸ்மார்ட் டிவி வாங்க வேண்டும் என்றால், குறைந்தது ரூ.20,000 முதல் ரூ.25,000 தேவைப்படும்.

1 டிவி இல்ல 2 டிவி வாங்கலாம்.! ரூ.10,000-க்குள் 32-inch ஸ்மார்ட் டிவி!

இது பொதுவான 32" மாடலுக்கான விலையாக இருக்கிறது. ஆனால், இன்று உங்களுக்குக் கிடைக்கும் சலுகையைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால் வெறும் ரூ.10,000 விலைக்குள் ஒரு பெஸ்டான ஸ்மார்ட் டிவி மாடலை வாங்கலாம். புது டிவி வாங்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால், கட்டாயமாக 20,000 ரூபாய் செலவு செய்யத் திட்டமிட்டிருப்பீர்கள். ஆனால், அந்த தொகையில் இன்று நீங்கள் 1 அல்ல 2 புது ஸ்மார்ட் டிவி வாங்கிட வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் ரூ. 10,000 விலை வரம்பிற்குள் கிடைக்கும் ஸ்மார்ட் டிவிகளை பட்டியலிட்டுள்ளோம்.

1. Kodak (32 Inches) HD Ready LED TV | 32HDX900S

Kodak 80 cm (32 Inches) HD Ready LED TV Kodak 32HDX900S (Black)

இன்றைய சலுகையில் கிடைக்கும் மிகவும் மலிவான நம்பகமான டிவி அது இந்த Kodak (32 Inches) HD Ready LED TV மட்டும் தான். இதன் அசல் விலை ரூ. 15,999 ஆகும். ஆனால், இன்றைய சலுகையின் கீழ், இந்த டிவி இப்போது உங்களுக்கு வெறும் ரூ.6,999 என்ற விலையில் கிடைக்கிறது. இதன் மீது, ரூ.9,000 (56%) தள்ளுபடி கிடைக்கிறது.

2. Acer (32 inches) N Series HD Ready TV | AR32NSV53HD

Acer 80 cm (32 inches) N Series HD Ready TV AR32NSV53HD (Black)

ஒரு நல்ல பிராண்டில் இருந்து அட்டகாசமான ஸ்மார்ட் டிவியை வாங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் இந்த Acer (32 inches) N Series HD Ready TV மாடலை வாங்கலாம். Acer நிறுவனம் ஒரு முன்னணி தயாரிப்பு நிறுவனம் என்பதனால் இந்த டிவியை நீங்கள் நம்பி வாங்கலாம். இதன் அசல் விலை ரூ. 14,990 ஆகும். இன்று அறிவிக்கப்பட்டுள்ள சலுகையின் மூலம் இதன் மீது ரூ. 6,991 (47%) தள்ளுபடி கிடைக்கிறது. இதனால், இந்த டிவியை நீங்கள் ரூ. 7,999 என்ற விலையில் வாங்க முடியும்.

3. Redmi (32 inches) Android 11 Series HD Ready Smart LED TV | L32M6-RA/L32M7-RA

Redmi 80 cm (32 inches) HD Ready Android Smart LED TV | L32M6-RA (Black) (2021 Model)

இன்னும் தலைசிறந்த பிராண்டில் இருந்து, நம்பகமான ஸ்மார்ட் டிவி வேண்டும் என்றால், நீங்கள் கட்டாயம் இந்த ரெட்மி ஸ்மார்ட் டிவியை தான் வாங்க வேண்டும். இப்போது வாங்க கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட் டிவி இது தான். இதன் அசல் விலை ரூ. 24,999 ஆகும். ஆனால், சலுகைக்கு பிறகு, இதை நீங்கள் வெறும் ரூ. 10,999 என்ற விலையில் வாங்கலாம். இதன் மீது ரூ.14,000 (56%) தள்ளுபடி கிடைக்கிறது.

4. OnePlus (32 inches) Y Series HD Ready LED Smart Android TV | 32Y1

OnePlus 80 cm (32 inches) Y Series HD Ready LED Smart Android TV 32Y1 (Black) (2020 Model)

நீங்கள் ஒரு OnePlus ரசிகர் என்றால் அல்லது எலைட் லுக்கில் ஒரு ஸ்மார்ட் டிவி வாங்க நினைத்திருந்தால், கட்டாயம் இந்த சலுகையை மிஸ் செய்ய கூடாது. இந்த OnePlus ஸ்மார்ட் டிவி மீது இன்று உங்களுக்கு ரூ. 8,500 (43%) தள்ளுபடி கிடைக்கிறது. இதனால், இந்த டிவியை நீங்கள் வெறும் ரூ. 11,499 என்ற விலைக்கு வாங்கலாம். இதன் அசல் விலை ரூ. 19,999 ஆகும்.

5. Mi (32 inches) 5A Series HD Ready Smart Android LED TV | L32M7-5AIN

Mi 80 cm (32 inches) 5A Series HD Ready Smart Android LED TV L32M7-5AIN (Black)

சியோமி நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் இந்த ஸ்மார்ட் டிவியை வாங்க நீங்கள் யோசிக்க வேண்டியதே இல்லை. கண்ணை மூடிக்கொண்டு தாராளமாக இதை நம்பி வாங்கலாம். இதன் அசல் விலை ரூ. 24,999 ஆகும். இன்றைய சலுகையின் மூலம் இதை வெறும் ரூ. 11,999 என்ற விலையில் வாங்கிடலாம். இதன் மீது உங்களுக்கு, ரூ. 13,000 (52%) தள்ளுபடி கிடைக்கிறது.

6. Samsung (32 Inches) Wondertainment Series HD Ready LED Smart TV | UA32T4340BKXXL

Samsung 80 cm (32 Inches) Wondertainment Series HD Ready LED Smart TV UA32T4340BKXXL (Glossy Black) (2021 Model)

நீங்கள் Samsung ரசிகர் என்றால், இந்த ஸ்மார்ட் டிவியை தாராளமாக வாங்கலாம். இதன் அசல் விலை ரூ. 22,900 ஆகும். இன்றைய சலுகையின் ஒரு பகுதியாக இதன் மீது ரூ. 9,401 (41%) தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவியை இப்போது வெறும் ரூ. 13,499 என்ற விலையில் நீங்கள் வாங்கிட முடியும்.

இந்த 6 ஸ்மார்ட் டிவி மாடல்கள் மீதும் ரூ.2,050 எக்சேஞ் சலுகையும் கிடைக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள். உங்கள் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து, இந்த ஸ்மார்ட் டிவிகளின் விலையை இன்னும் கணிசமாக உங்களால் குறைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், தான் ரூ.13,000 விலையில் கிடைக்கும் டிவிகளையும் இந்த பதிவுடன் இனைத்துள்ளோம். எக்ஸ்சேஞ் சலுகைக்கு பிறகு இவற்றை நீங்கள் ரூ.10,000 விலை வரம்பிற்குள் வாங்கலாம்.

Disclaimer: This site contains affiliate links to products. We may receive a commission for purchases made through these links. However, this does not influence or impact any of our articles, such as reviews, comparisons, opinion pieces and verdicts.

Best Deals and Discounts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X