OnePlus ரசிகர்களுக்கு அடித்தது லக்.! பெஸ்ட் சலுகையுடன் இன்றே புது போன் வாங்கலாம்.!

அமேசான் நிறுவனம் தினம்-தினம் பல புதிய சலுகைகளை அறிவித்து வருகிறது. இந்த வரிசையில் இப்போது அறிமுகம் செய்யப்பட்ட புதிய சலுகை விபரங்களைப் பற்றித் தான் நாம் பார்க்கப்போகிறோம். அமேசான் நிறுவனம் இப்போது, 5ஜி மற்றும் 4ஜி ஸ்மார்ட்போன்கள், பியூச்சர் போன்கள், மொபைல் போன்கள் என்று எல்லாவகையான தொலைபேசி மாடல்களின் மீது சலுகையை அறிந்துள்ளது.

OnePlus ரசிகர்களுக்கு அடித்தது லக்.! பெஸ்ட் சலுகையுடன் புது போன் வாங்க

இந்த பெரியளவு சலுகை பட்டியலில் இருந்து, இன்று நமக்குக் கிடைக்கக்கூடிய சிறந்த OnePlus ஸ்மார்ட்போன் மாடல்களை உங்களுக்காக இங்குப் பட்டியலிட்டுத் தொகுத்துள்ளோம். இந்த பட்டியலில் கிடைக்கும் சலுகையைச் சரியாகப் பயன்படுத்தினால், சில ஆயிரங்களை நீங்கள் சேமிக்க முடியும் என்பது கவனிக்கத்தக்கது. சரி, இப்போது கிடைக்க கூடிய சிறந்த OnePlus ஸ்மார்ட்போன் மாடல்களை பார்க்கலாம்.

1. OnePlus Nord CE 2 Lite 5G


இந்த OnePlus Nord CE 2 Lite 5G ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 19,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 18,999 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் டிவைஸ் மீது இப்போது 5% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் ரூ. 1,000 என்ற பணத்தைச் சேமிக்க முடியும்.

2. OnePlus 10R 5G


இந்த OnePlus 10R 5G ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 38,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 34,999 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் டிவைஸ் மீது இப்போது 10% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் ரூ. 4,000 என்ற தொகையை சேமிக்க முடியும்.

3. OnePlus 10 Pro 5G


இந்த OnePlus 10 Pro 5G ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 71,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 66,999 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் டிவைஸ் மீது இப்போது 7% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் ரூ. 5,000 என்ற பணத்தைச் சேமிக்க முடியும்.

4. OnePlus 9 Pro 5G


இந்த OnePlus 9 Pro 5G ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 69,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 54,999 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் டிவைஸ் மீது இப்போது 7% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் ரூ. 5,000 என்ற கட்டணத்தை சேமிக்க முடியும்.

5. OnePlus 10T 5G


இந்த OnePlus 10T 5G ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 54,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 20,350 வரை எக்ஸ்சேஞ் சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. நீங்கள் ஒரு தீவிரமான ஒன்பிளஸ் ரசிகர் என்றால் கட்டாயமாக இந்த பெஸ்ட் சலுகையை மிஸ் பண்ணிடவே கூடாது.

Disclaimer: This site contains affiliate links to products. We may receive a commission for purchases made through these links. However, this does not influence or impact any of our articles, such as reviews, comparisons, opinion pieces and verdicts.

Best Deals and Discounts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X