Home
Deal of the day

Amazon-ல் கூட்டம் அள்ளுது.. 6000mAh பேட்டரி OnePlus 5ஜி போன் மீது முழுசா ரூ.3000 ஆபர்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) மீதான டபுள் ஆபரை (விலை குறைப்பு + பேங்க் டிஸ்கவுண்ட்) தொடர்ந்து, அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளம் ஆனது ஒன்பிளஸ் 13ஆர் 5ஜி (OnePlus 13R 5G) ஸ்மார்ட்போனின் மீதும் அதே போன்ற ஆபரை அறிவித்துள்ளது.

தற்போது அமேசான் இந்தியாவில் ஒன்பிளஸ் 13ஆர் 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.41,999 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதாவது ரூ.1000 குறைக்கப்பட்ட விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம் இது ரூ.42,999 க்கு அறிமுகமானது.

6000mAh பேட்டரி OnePlus 5ஜி போன் மீது முழுசா ரூ.3000 ஆபர்!

ரூ.1000 விலை குறைப்புடன் சேர்த்து அமேசான் இந்தியா வலைத்தளம் ஆனது ஒன்பிளஸ் 13ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் மீது ரூ.2000 வரையிலான பேங்க் டிஸ்கவுண்ட்டையும் வழங்குகிறது. இதற்காக நீங்கள் அமேசானில் பட்டியலிடப்பட்டுள்ள தகுதியாக பேங்க் கார்டுகளில் ஒன்றை பயன்படுத்த வேண்டி இருக்கும். இப்படியாக மொத்தம் ரூ.3000 வரையிலான ஆபரை பெறலாம்.

ஒன்பிளஸ் 13எஸ் மீதான அமேசான் ஆபர்: தற்போது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போன் ஆனது ரூ.52,999 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதாவது இது ரூ.2000 நேரடி விலை குறைப்பை பெற்றுள்ளது. நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.54,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது.

கூடுதலாக ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போன் மீது ரூ.5000 வரையிலான பேங்க் டிஸ்கவுண்ட்டும் கிடைக்கிறது. ஆக தகுதியான வாடிக்கையாளர்கள், இந்த ஸ்மார்ட்போனின் விலையில் ரூ.7000 வரை குறைக்க முடியும். இந்த ஸ்மார்ட்போன் பிளாக் வெல்வெட், க்ரீன் சில்க் மற்றும் பிங்க் சாடின் 3 ஆகிய கலர்களில் வாங்க கிடைக்கிறது.

ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.32-இன்ச் 1.5கே (1216 × 2640 பிக்சல்ஸ்) LTPO ProXDR டிஸ்பிளே
- 120Hz வரை ரெஃப்ரெஷ் ரேட்
- 1600 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸ்
- 2,160Hz PWM டிம்மிங் ரேட்
- ஆக்வா டச் 2.0 தொழில்நுட்பம்
- க்ளோவ் மோட்

- 12ஜிபி LPDDR5X ரேம்
- 512GB வரை UFS 4.0 ஸ்டோரேஜ்
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான OxygenOS 15 ஓஎஸ்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- எப் /1.8 அபெர்க்ஷர் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி LYT-700 ப்ரைமரி சென்சார்

- எப்/2.0 அபெர்க்ஷர், 2x ஆப்டிகல் ஜூம் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் S5KJN5 டெலிஃபோட்டோ ஷூட்டர்
- 32 மெகாபிக்சல் செல்பீ சென்சார் (எப் /2.0, EIS ஆதரவு)
- 5850mAh பேட்டரி
- 80W SuperVOOC சார்ஜிங் ஆதரவு

ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.78-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் எல்டிபிஓ டிஸ்பிளே
- 1264 x 2780 பிக்சல்ஸ்
- 93.9% ஸ்க்ரீன்-டூ-பாடி
- 450பிபிஐ பிக்சல் டென்சிட்டி
- 4,500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- 120ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன்

- ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 சிப்செட்
- 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- ஓஐஎஸ் ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி LYT-700 1/1.56-இன்ச் ப்ரைமரி சென்சார்
- 2எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50 மெகாபிக்சல் S5KJN5 டெலிஃபோட்டோ கேமரா
- 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமரா
- 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 6,000mAh பேட்டரி

Best Mobiles in India

English summary
OnePlus 13R 5G gets Rs 1000 Price Cut and Up To Rs 2000 Bank Offer in Amazon Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X