Home
Deal of the day

லட்டு மாதிரி விற்பனை.. 25 சதவீத ஆஃபரில் 6500mAh பேட்டரி motorola போன்.. 90W சார்ஜிங்.. எந்த மாடல்?

மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ (motorola edge 70 Pro) ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி கிடைக்கிறது. 3டி கர்வ்ட் டிஸ்பிளே டிசைனில் 6500mAh பேட்டரியை கொடுத்தும் வெறும் 6.99 எம்எம் தடிமன் மட்டுமே கொண்டுள்ளது. இந்த மோட்டோரோலா போனின் விலை விவரங்கள் இதோ.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலுக்கு 25 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.38,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், ரூ.2,000 பேங்க் ஆஃபரின் கீழ் பெற்று கொள்ளலாம். ஆகவே, ரூ.36,999 விலைக்கு வாங்கலாம். மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ (Motorola Edge 70 Pro) ஸ்மார்ட்போனின் அம்சங்களை பார்க்கலாம்.

லட்டு மாதிரி விற்பனை.. 25 சதவீத ஆஃபரில் 6500mAh பேட்டரி motorola போன்!

டிஸ்பிளே மற்றும் டிசைன்:
6.8 இன்ச் அளவிலான 1.5K சூப்பர் எச்டி (Super HD) எக்ஸ்ட்ரீம் அமோலெட் (Extreme AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. பிரீமியம் லுக் தரும் 3டி கர்வ்ட் (3D Curved) டிசைனில் உள்ளது. மிக மென்மையான பயன்பாட்டிற்கு 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. வெளிச்சமான நேரங்களிலும் தெளிவாகத் தெரியக்கூடிய 5200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.

செயல்திறன் மற்றும் சிப்செட்:
சக்திவாய்ந்த 4என்எம் (4nm) தொழில்நுட்பத்தில் உருவான ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8500 எக்ஸ்ட்ரீம் சிப்செட் கிடைக்கிறது. லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS), 3 தலைமுறைக்கான (3 Generations) ஓஎஸ் அப்டேட்கள் கிடைக்கின்றன. 5 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

கூலிங் சிஸ்டம், பேட்டரி மற்றும் சார்ஜிங்:
போன் ஹீட் ஆகாமல் தடுக்க 4600 எம்எம் வேப்பர் கூலிங் சேம்பர் வசதி உள்ளது. 2 நாட்கள் வரை தாராளமாக பேக்கப் கொடுக்கும்படி மாசிவ் 6500mAh பேட்டரி கிடைக்கிறது. மிக விரைவாக சார்ஜ் செய்ய 90W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

பாதுகாப்பு மற்றும் தரம்:
ஸ்கிரீன் பாதுகாப்பில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) கிடைக்கிறது. மொத்தமாக கடுமையான சூழல்களையும் தாங்கக்கூடிய MIL-810H மிலிட்டரி கிரேடு தரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த போனுக்கு முழு பாதுகாப்பு அளிக்கும் IP68 மற்றும் IP69 ரேட்டிங்குடன் நீர்/தூசி பாதுகாப்பு கிடைக்கிறது.

கேமரா மற்றும் ஏஐ (AI) அம்சங்கள்:
50 எம்பி மெயின் கேமரா (சோனி எல்ஒய்டிஐஏ 710 சென்சார் மற்றும் ஓஐஎஸ் தொழில்நுட்பத்துடன்) கிடைக்கிறது. 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் மேக்ரோ ஆப்ஷன் கிடைக்கிறது. நெக்ஸ்ட் மூவ், கேட்ச் மீ அப் போன்ற பிரத்யேக அம்சங்களுடன் கூடிய மோட்டோ ஏஐ (Moto ai) பீச்சர்கள் உள்ளன.

ஏஐ போட்டோ என்ஹான்ஸ்மெண்ட் பார்க்கையில், டர்போபியூஷன் நைட் விஷன், டைனாமிக் நாய்ஸ் ரெடக்சன் மற்றும் ப்ரோ லெவல் பொக்கெ (Pro-level Bokeh) போன்ற அட்வான்ஸ்டு கேமரா அம்சங்கள் கிடைக்கின்றன. தரமான ஒலியை தரும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் ஹை-ரெஸ் (Hi-Res) ஆடியோ கொண்ட ஸ்பீக்கர்கள்.

மூன்று நிறங்களில் கிடைக்கிறது:
1. பான்டோன் லில்லி ஒயிட் (PANTONE Lily White)
2. சாடின் லக்ஸி பான்டோன் டீ (Satin Luxe PANTONE Tea)
3. பான்டோன் டைட்டன் (PANTONE Titan)

Best Mobiles in India

English summary
motorola edge 70 Pro Get 25 Percent Discount on Flipkart Check New Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X