48% தள்ளுபடி பாஸ்- அட்டகாச ஸ்மார்ட்போன் அதீத தள்ளுபடியுன் அமேசானில் வாங்கலாம்: உடனே முந்துங்கள்!
ஆன்லைன் தளங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு கேட்ஜெட்களுக்கு தள்ளுபடிகளை வழங்கி வருகிறது. அதன்படி அமேசான் தளத்தில் தள்ளுபடியுடன் கிடைக்கும் சிறந்த மிட் ரேஞ்ச் விலை ஸ்மார்ட்போன்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம். ஸ்மார்ட்போன்கள் தேவை என்பது பிரதான பயன்பாடாக மாறி இருக்கிறது. ஸ்மார்ட்போன்கள் என்பது ஒவ்வொரு அத்தியாவசிய தேவையிலும் அங்கம் வகித்து வருகிறது. ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் பல்வேறு புதுப் புது அம்சங்களோடு சாதனங்களை பல்வேறு விலை பிரிவுகளில் அறிமுகம் செய்து வருகிறது. அதேபோல் ஆன்லைன் தளங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி அமேசான் தளத்தில் கிடைக்கும் சிறந்த தள்ளுபடிகள் விவரங்களை பார்க்கலாம்.

ஐக்யூ இசட்5 5ஜி ஸ்மார்ட்போன்
ஐக்யூ இசட்5 5ஜி ஸ்மார்ட்போனானது ஆர்க்டிக் டான் வண்ண விருப்பத்தில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 778ஜி 5ஜி ப்ராசஸர் வசதியோடு வருகிறது. அதேபோல் இந்த சாதனமானது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 44 வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜிங் அம்சத்துடன் வருகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது ரூ.29,999 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.23,990 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்படும் இந்த தள்ளுபடியானது 15 மணிநேரத்துக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த சாதனத்துக்கு 20% தள்ளுபடி உடன் அதாவது ரூ.6000 வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது 64 எம்பி பிரைமரி கேமரா அம்சத்துடன் வருகிறது. அதேபோல் இந்த சாதனம் 4கே வீடியோ பதிவு மற்றும் முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமரா வசதியை கொண்டிருக்கிறது. இந்த சாதனம் 2 வருட ஆண்ட்ராய்டு அப்டேட் ஆதரவோடு வருகிறது.
எம்ஐ 11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன்
எம்ஐ 11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனானது காஸ்மிக் பிளாக் வண்ண விருப்பத்தோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு ஆதரவோடு வருகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேமேட் ஏ+ ரேடட் இ4 அமோலெட் டிஸ்ப்ளே அம்சத்தை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.33999 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போனானது ரூ.27999 என வாங்கக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 48 எம்பி பிரதான கேமரா 8 எம்பி அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 5 எம்பி சூப்பர் மேக்ரோ கேமரா அம்சத்தோடு வருகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 20 எம்பி செல்பி கேமரா வசதியைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 4250 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தையும் இதை சார்ஜ் செய்ய 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கிறது.
ஆசஸ் ஜென்ஃபோன் 2 இசட்இ551எம்எல்
ஆசஸ் ஜென்ஃபோன் 2 இசட்இ551எம்எல் ஸ்மார்ட்போனானது சில்வர் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. அதேபோல் இந்த சாதனம் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு அம்சத்தை கொண்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது ரூ.29,999 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போனானது ரூ.28,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனை நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தை கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 13 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 5 எம்பி முன்புற செல்பி கேமராவைக் கொண்டிருக்கிறது. அதேபோல் இந்த சாதனம் 5.5 இன்ச் டிஸ்ப்ளே ஆண்ட்ராய்டு வி5 லாலிபாப் ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த சாதனம் 3000 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தைக் கொண்டுள்ளது.
எச்டிசி ஒன் எக்ஸ்9 ஸ்மார்ட்போன்
எச்டிசி ஒன் எக்ஸ்9 ஸ்மார்ட்போனானது கார்பன் க்ரே வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.28599 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.14,770 என கிடைக்கிறது. இந்த சாதனம் ரூ.13820 என விலைக்குறைக்கப்பட்டு அதாவது 48% தள்ளுபடியுடன் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போனானது நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 13 எம்பி பிரதான கேமரா முன்புறத்தில் 5 எம்பி கேமரா அம்சத்தை கொண்டுள்ளது. இந்த சாதனம் பாதுகாப்பு அம்சத்துக்கு கொரில்லா கிளாஸ் ஆதரவை கொண்டுள்ளது. இந்த சாதனம் 3000 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தை கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போன்
சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போனானது ஸ்லேட் பிளாக் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.23990 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.20999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 12% தள்ளுபடியுடன் அதாவது ரூ.2991 விலைக்குறைப்போடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனை நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தில் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 720 ஆக்டோ கோர் ப்ராசஸர் வசதியை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 48 எம்பி பிரைமரி கேமரா 8 எ்பி அல்ட்ரை வைட் கேமரா மற்றும் 5 எம்பி டெப்த் கேமரா 2 எம்பி மேக்ரோ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த சாதனம் 13 எம்பி முன்புற செல்பி கேமரா வசதியைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. இது 6 ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 11 ஆதரவைக் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications