நடுத்தர விலையில் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்- சும்மா இல்ல கூடுதல் தள்ளுபடியுடன் அமேசானில் வாங்கலாம்!

அமேசானில் மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன்கள் சிறந்த தள்ளுபடி விலையுடன் வருகிறது. இந்த சலுகையானது குறுகிய காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நடுத்தர விலையில் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்- சும்மாஇல்ல கூடுதல் தள்ளுபடி!

ஒப்போ ஏ55 சாதனம்

OPPO A55 (Starry Black, 4GB RAM, 64GB Storage) | Flat Rs. 2750 Off with Select Bank Cards | Get Complimentary 3 Months Prime Membership
₹15,450.00
₹18,990.00
19%

ஒப்போ ஏ55 சாதனமானது சிறந்த தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் வருகிறது. இதன் விலை ரூ.18,990 ஆக இருந்த நிலையில் தற்போது அமேசான் சலுகை தின அறிவிப்பில் ரூ.15,490 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனை ரூ.3500 என்ற தள்ளுபடி விலையுடன் வருகிறது. இந்த சாதனத்துக்கு 18% வரை சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி ரேம் என்ற இரண்டு வேரியண்ட் வகைகளில் வருகிறது. இந்த சாதனம் 6.51 இன்ச் டிஸ்ப்ளே மீடியாடெக் ஹீலியோ ஜி35 ஜிபியு சிப்செட் வசதியோடு வருகிறது. இது 5000 எம்ஏஎச் பேட்டரி, 50 எம்பி டிரிபிள் கேமரா அமைப்போடு வருகிறது. முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா இடம் பெற்றுள்ளது.

ரெட்மி நோட் 10எஸ் சாதனம்

Redmi Note 10S (Deep Sea Blue, 6GB RAM, 64GB Storage) -Super Amoled Display | 64 MP Quad Camera | Alexa Built in
₹12,999.00
₹16,999.00
24%

ரெட்மி நோட் 10எஸ் சாதனமானது ஆழ் கடல் நீலம் வண்ண விருப்பத்தோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இது சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே 64 மெகாபிக்சல் குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதன் விலை ரூ.16,999 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போனானது ரூ.13,999 ஆக கிடைக்கிறது. இந்த சலுகையானது 14 மணிநேரத்தில் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனை தற்போது 18% தள்ளுபடியுடன் வாங்கலாம். 6.43 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே உடன் வருகிறது. 64 மெகாபிக்சல் குவாட் ரியர் கேமரா மற்றும் 13 மெகாபிக்சல் முன்புற கேமரா அமைப்புடன் வருகிறது. இந்த சாதனம் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது.

ஒப்போ ஏ31 ஸ்மார்ட்போன்

OPPO A31 (Fantasy White, 6GB RAM, 128GB Storage) with No Cost EMI/Additional Exchange Offers

ஒப்போ ஏ31 ஸ்மார்ட்போனானது ஃபேண்டஸி வைட் வண்ண விருப்பத்தில் வருகிறது. இது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது ரூ.15,999 என இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் அமேசான் சலுகை அறிவிப்பில் ரூ.11,490 ஆக இருக்கிறது. இந்த தள்ளுபடி ஆனது 6 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 28% தள்ளுபடி வழங்கப்படுகிறது. 12 மெகாபிக்சல் பிரதான கேமரா உட்பட மூன்று கேமராக்களுடன், 8 எம்பி முன்புற கேமராவை கொண்டுள்ளது. 6.5 இன்ச் வாட்டர் டிராப் மல்டி டச் ஸ்க்ரீன் கேமரா, ஆண்ட்ராய்டு 9 ஆதரவு கலர் ஓஎஸ் 6.1 ஓஎஸ் உடன் வருகிறது. 4230 எம்ஏஎச் பேட்டரி உடன் இந்த ஸ்மார்ட்போன் வருகிறது.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போன்

OnePlus Nord CE 5G (Charcoal Ink, 8GB RAM, 128GB Storage)
₹24,999.00

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போனானது சார்கோல் இன்க் வண்ண விருப்பத்தில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி ரேம் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ.24999 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தில் கிடைக்கிறது. 64 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 எம்பி இரண்டாம் நிலை கேமரா, 2 எம்பி மூன்றாம் நிலை கேமரா உடன் வருகிறது. 1080 பிக்சல் வீடியோ பதிவு ஆதரவோடு வருகிறது. 16 மெகாபிக்சல் முன்புற செல்பி கேமரா வசதியை கொண்டிருக்கிறது. 6.43 இன்ச் 90 ஹெர்ட்ஸ் அமோலெட் டிஸ்ப்ளே உடன் வருகிறது. ஒன்பிளஸ் சாதனத்தில் மலிவு விலை பிரிவில் கிடைக்கும் ஸ்மார்ட்போன் இதுவாகும். குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி 5ஜி மொபைல் பிளாட்பார்ம் மூலம் இயக்கப்படுகிறது.

ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன்

OPPO A74 5G (Fluid Black,6GB RAM,128GB Storage) - 5G Android Smartphone | 5000 mAh Battery | 18W Fast Charge | 90Hz LCD Display
₹15,990.00
₹20,990.00
24%

ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போனானது ஃப்ளூயட் பிளாக் வண்ண விருப்பத்தில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ.20,999 ஆக இருந்த நிலையில் தற்போது அமேசான் சலுகை தின விற்பனையில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.15,990 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 24% தள்ளுபடியுடன் வருகிறது. இந்த சலுகையானது இன்னும் ஆறு நாட்களுக்கே மட்டுமே இருக்கிறது. 6.49 இன்ச் முழு எச்டி ப்ளஸ் பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே உடன் வருகிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 5ஜி சிப்செட் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் வருகிறது. 48 மெகாபிக்சல் குவாட் கேமரா உட்பட 8 எம்பி முன்புற கேமரா வசதியோடு வருகிறது. 5000 எம்ஏஎச் பேட்டரியுடன், ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் உடன் வருகிறது.

Disclaimer: This site contains affiliate links to products. We may receive a commission for purchases made through these links. However, this does not influence or impact any of our articles, such as reviews, comparisons, opinion pieces and verdicts.

Best Deals and Discounts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X