Home
Deal of the day

நேரம் இல்ல., குறுகிய காலம் மட்டுமே: லேப்டாப்களுக்கு அட்டகாச தள்ளுபடி அறிவித்த அமேசான்!

பொதுவாக ஆன்லைன் விற்பனை தளங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து வருகின்றன. இந்தியாவில் முன்னணி நிறுவனங்களாக இருப்பது அமேசான், பிளிப்கார்ட் போன்ற தளமாகும். அதன்படி தற்போது ஆன்லைன் விற்பனை தளமான அமேசானில் லேப்டாப்களுக்கு சிறந்த தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

குறுகியகாலம் மட்டுமே:லேப்டாப்களுக்கு அட்டகாச தள்ளுபடி அறிவித்த அமேசான்

லெனோவா ஐடியல்பேட் ஸ்லிம் இன்டெல் செலரான் என்4020 லேப்டாப்

லெனோவா ஐடியல்பேட் ஸ்லிம் இன்டெல் செலரான் என்4020 லேப்டாப் ஆனது ரூ.41890 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த சாதனம் தள்ளுபடி விலையில் ரூ.25,990 என கிடைக்கிறது. இந்த லேப்டாப் ஆனது 38% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த சாதனம் ரூ.15,900 வரை விலைக்குறைப்பு பெற்றுள்ளது. இந்த லெனோவா ஐடியல்பேட் ஸ்லிம் 1 இன்டெல் செலரான் என்4020 லேப்டாப் ஆனது எச்டி தின் மற்றும் லைட் லேப்டாப் ஆனது 4 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இது விண்டோஸ் 10 ஆதரவு எம்எஸ் ஆஃபிஸ், பிளாட்டினம் கிரே வண்ண விருப்பத்தில் வருகிறது. இது விண்டோஸ் 10 ஆதரவோடு வந்தாலும் விண்டோஸ் 11 அணுகலுக்கு ஏற்றதாக இருக்கிறது.

ஆசஸ் விவோபுக் 14 லேப்டாப்

ஆசஸ் விவோபுக் 14 லேப்டாப் ஆனது 2021 மாடலாக இருக்கிறது. இன்டெல் கோர் ஐ3- 1115ஜி4 11 வது தலைமுறை வசதியோடு வருகிறது. இது லேப்டாப் ஆனது ரூ.51990 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த லேப்டாப் ஆனது ரூ.39,990 என கிடைக்கிறது. இந்த லேப்டாப் ஆனது 23% சலுகையோடு அதாவது ரூ.12,000 தள்ளுபடியுடன் வருகிறது. இந்த லேப்டாப் ஆனது 14 இன்ச் அளவோடு தின் மற்றும் லைட் லேப்டாப் வசதியோடு 8 ஜிபி ரேம் மற்றும் 256 உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. விண்டோஸ் 10 ஆதரோவடு இன்டகிரேடட் சில்வர் வண்ண விருப்பத்தில் வருகிறது. 11-வது தலைமுறை இன்டெல் கோர் ஐ3 3.0 ஜிகாஹெர்ட்ஸ ஸ்பீட் வசதியோடு வருகிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இது ப்ரீ லோடட் விண்டோஸ் 10 ஹோம் வசதியோடு வருகிறது.

எச்பி க்ரோம்புக் 14 இன்ச் லேப்டாப்

எச்பி க்ரோம்புக் 14 இன்ச் லேப்டாப் ஆனது சிறந்த தள்ளுபடியோடு கிடைக்கிறது. இந்த எச்பி க்ரோம்புக் 14 இன்ச் தின் மற்றும் லைட் டச் ஸ்க்ரீன் லேப்டாப் ஆனது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இஎம்எம்சி, 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இது க்ரோம் ஓஎஸ் மினரல் சில்வர் வசதியோடு வருகிறது. இந்த லேப்டாப் ஆனது ரூ.29,741 என்ற விலையில் விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த லேப்டாப் ஆனது ரூ.26,990 ஆக இருக்கிறது. இந்த லேப்டாப் ஆனது 9% சலுகையோடு அதாவது ரூ.2751 என விலைக்குறைப்பை பெற்றுள்ளது. இது கூகுள் அசிஸ்டென்ட், க்ரோம் ஓஎஸ், 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இஎம்எம்சி, 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது.

லெனோவா ஐடியல்பேட் ஸ்லிம் 3 லேப்டாப்

லெனோவா ஐடியல்பேட் ஸ்லிம் 3 லேப்டாப் ஆனது சிறந்த தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த லேப்டாப் ஆனது 10-வது தலைமுறை இன்டெல் கோர் ஐ3 வசதியோடு 15.6 இன்ச் அளவோடு வருகிறது. இது முழு எச்டி தின் மற்றும் லைட் லேப்டாப் ஆகும். இது 4 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இது அல்ட்ரா எச்டி கிராஃபிக்ஸ், விண்டோஸ் 10, எம்எஸ் ஆஃபிஸ், 2 வருட வாரண்டி உடன் வருகிறது. இந்த லேப்டாப் ஆனது ரூ.52,190 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த லேப்டாப் ஆனது தள்ளுபடி விலையில் ரூ.33990 என கிடைக்கிறது. இது விண்டோஸ் 11 ஆதரவோடு ப்ரீலோடட் விண்டோஸ் 10 வசதியோடும் கிடைக்கிறது.

எம்ஐ நோட்புக் அல்ட்ரா 3கே ரெசல்யூஷன் லேப்டாப்

எம்ஐ நோட்புக் அல்ட்ரா 3கே ரெசல்யூஷன் டிஸ்ப்ளே இன்டெல் கோர் 11-வது தலைமுறை வசதியோடு வருகிறது. இந்த லேப்டாப் ஆனது ரூ.90,099 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த லேப்டாப் ஆனது தள்ளுபடி விலையில் ரூ.76990 ஆக இருக்கிறது. இந்த லேப்டாப் ஆனது 15 சதவீத தள்ளுபடி விலையில் அதாவது ரூ.14009 வரை விலைக்குறைப்பை பெற்றுள்ளது.

English summary
Mid Range Laptops Gets up to 38% Discount in Amazon: Offer Available for limited time only
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X