வெறித்தனமான தள்ளுபடி- அமேசானில் ஸ்மார்ட்போன்களுக்கு 47% தள்ளபடி- பாதி விலையில் ஸ்மார்ட்போன் வாங்கலாம்

அமேசானில் ஸ்மார்ட்போன்களுக்கு 47% வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. அமேசான் Mad On Mobiles மைண்ட் ப்ளோயிங் சலுகையில் பாதி விலை வரை ஸ்மார்ட்போன்கள் கிடைக்கிறது.

வெறித்தனமான தள்ளுபடி- அமேசானில் ஸ்மார்ட்போன்களுக்கு 47% தள்ளபடி!

சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ 5ஜி ஸ்மார்ட்போன்

Samsung Galaxy S20 FE 5G (Cloud Navy, 8GB RAM, 128GB Storage)
₹36,990.00
₹74,999.00
51%

சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ 5ஜி ஸ்மார்ட்போனானது சிறந்த தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.74,999 என்று விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த சாதனமானது அமேசான் Mad On Mobiles மைண்ட் ப்ளோயிங் சலுகையில் பாதி விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 47 சதவீதம் சலுகையோடு தற்போது ரூ.39,990 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த சலுகை அறிவிப்பில் ஸ்மார்ட்போனை வாங்குவதன் மூலம் ரூ.35009 வரை தள்ளுபடிகள் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் உயர் ரக அம்சங்களோடு வருகிறது. இது 5ஜி ரெடி குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 ஆக்டோ கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது மூன்று பின்புற கேமரா அமைப்பை 12 மெகாபிக்சல் டூயல் கேமரா, 8 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமராவை கொண்டுள்ளது. அதோடு 32 மெகாபிக்சல் செல்பி கேமராவைக் கொண்டிருக்கிறது. இது 4500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் அணுகலோடு வருகிறது.

சியோமி 11 லைட் என்இ 5ஜி ஸ்மார்ட்போன்

Xiaomi 11 Lite NE 5G (Vinyl Black 6GB RAM 128 GB Storage) | Slimmest (6.81mm) & Lightest (158g) 5G Smartphone | 10-bit AMOLED with Dolby Vision | 6 Months Free Screen Replacement for Prime
₹26,999.00
₹31,999.00
16%

சியோமி 11 லைட் என்இ 5ஜி ஸ்மார்ட்போனானது வினைல் பிளாக் வண்ண விருப்பத்தோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.31,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது சலுகை தின அறிவிப்பில் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ரூ.28,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வண்ண விருப்பத்தோடு வருகிறது. இது 10 பிட் அமோலெட் டால்பி விஷன் ஸ்மார்ட்போனாகும். இந்த ஸ்மார்ட்போனானது 5ஜி இணைப்பு ஆதரவோடு வருகிறது. இது 64 எம்பி பிரதான கேமரா உட்பட மூன்று ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 20 மெகாபிக்சல் செல்பி கேமரா இருக்கிறது. இது 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் 6.55 இன்ச் டிஸ்ப்ளே அளவை கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போன்

Samsung Galaxy M32 5G (Sky Blue, 6GB RAM, 128GB Storage)
₹16,999.00
₹23,999.00
29%

சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போனானது ரூ.23990 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ஆனது அமேசான் சலுகை தின அறிவிப்பில் ரூ.16,999 ஆக கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 29 சதவீத தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இதன்மூலம் இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.6991 முதல் தள்ளுபடி கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 720 ஆக்டோ கோர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது இன்பினிட்டி வி-கட் டிஸ்ப்ளே உடன் எச்டி ப்ளஸ் ஆதரவை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா, 5 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 13 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு வருகிறது.

ரெட்மி நோட் 10 லைட்

Redmi Note 10 Lite Aurora Blue 4GB RAM 128GB ROM | Alexa Built-in
₹14,999.00
₹17,999.00
17%

ரெட்மி நோட் 10 லைட் அரோரா ப்ளூ 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.17,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது அமேசான் சலுகை தின அறிவிப்பில் இந்த ஸ்மார்ட்போனை ரூ.14,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 17% சலுகைகளுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி ஆக்டோ கோர் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. 48 மெகாபிக்சல் பிரதான கேமரா 8 எம்பி அல்ட்ரா வைட் 2 எம்பி மேக்ரோ 2 எம்பி போர்ட்ரெய்ட் உடன் வருகிறது. அதேபோல் இதன் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. 5020 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியோடு வருகிறது.

சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன்

Samsung Galaxy M52 5G (ICY Blue, 6GB RAM, 128GB Storage) Latest Snapdragon 778G 5G | sAMOLED 120Hz Display | 10% Off on HDFC Cards
₹25,999.00
₹34,999.00
26%

சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனானது ஐசி ப்ளூ வண்ண விருப்பத்தோடு வருகிறது. 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 778ஜி 5ஜி மூலம் இயக்கப்படுகிறது. இது 120 ஹெர்ட்ஸ் அமோலெட் டிஸ்ப்ளே உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் விலை ஆனது ரூ.34999 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் தள்ளுபடியுடன் ரூ.25999 என கிடைக்கிறது. 64 மெகாபிக்சல் பிரதான கேமரா 12 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா, 5 மெகாபிக்சல் ஆழ சென்சார் என டிரிபிள் ரியர் கேமராவுடன் வருகிறது. 32 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் மான்ஸ்டர் 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் வருகிறது.

Disclaimer: This site contains affiliate links to products. We may receive a commission for purchases made through these links. However, this does not influence or impact any of our articles, such as reviews, comparisons, opinion pieces and verdicts.

Best Deals and Discounts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X