Home
Deal of the day

அமேசான் சிறப்பு சலுகை: குறைந்த விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்.!

அமேசான் தளத்தில் தினசரி ஏதாவது ஒரு சாதனத்திற்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்ட வண்ணம் உள்ளது. அதேபோல் இப்போது பண்டிகை காலம் என்பதால் பல்வேறு ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, டேப்லெட், லேப்டாப் போன்ற சாதனங்கள் சலுகை விலையில் கிடைக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

அமேசான் சிறப்பு சலுகை: குறைந்த விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்.!

அதன்படி அமேசான் வலைத்தளத்தில் இப்போது ஒரு சில ஸ்மார்ட்போன்கள் குறைந்த விலையில் கிடைக்கிறது. அந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகாப் பார்ப்போம். கண்டிப்பாக இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ்

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.22,999-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.19,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த சாதனத்திற்கு 13 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் 6.67-இன்ச் எஃப்எச்டி பிளஸ் டிஸ்பிளே, 1080x2400 பிக்சல் தீர்மானம்,120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 என்ற திரைவிகிதம், எச்டிஆர் 10 ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி சிப்செட், 5020 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட தரமான அம்சங்களை கொண்டுள்ள இந்த ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் மாடல். இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசதலான ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி எம்12

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் மாடலின் அசல் விலை ரூ.12,999-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட விலைகுறைப்பின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.9,499-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனுக்கு 27 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி மெயின் கேமரா +5எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 850 சிப்செட், 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஎஃப்டி டிஸ்பிளே,
6000 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் மாடல்.

ரியல்மி நார்சோ 30

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.16,999-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.13,499-விலையில் வாங்க முடியும். மேலும் ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 1080 x2400 பிக்சல்கள், 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 90.5 சதவிகிதம் ஸ்கிரீன்-டு-பாடி விகிதம், 405 பிபிஐ பிக்சல் அடர்த்தி மற்றும் 580 நிட்ஸ் பிரைட்நஸ், மீடியாடெக் ஹீலியோ ஜி95 சிப்செட் வசதி, 5000 எம்ஏஎச் பேட்டரி, 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது இந்த
ரியல்மி நார்சோ 30 .

சாம்சங் கேலக்ஸி எம்31

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.21,999-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.15,999-விலையில் வாங்க முடியும். சாம்சங் கேலக்ஸி எம்31 மாடலின் பின்புறம் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி செகன்டரி சென்சார் + 5எம்பி டெப்த் சென்சார் +
5எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்இ செயற்கை நுண்ணறிவு அம்சம் இவற்று அடக்கம். அதேபோல் 6.4-இன்ச் டிஸ்பிளே, ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9611 சிப்செட், 6000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்31 மாடல்.

English summary
Mid Range and Budget Smartphones Get Up to 13% Offer at Amazon!: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X