அட்ராசக்கை.! பிளாக்ஷிப் போன் வாங்க சரியான நேரம்.! இந்த போன்கள் உங்களை கெத்தாக்கும்.!
பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் (Smartphone) சாதனத்தை வாங்க ஆசையாக இருக்கிறதா? ஆனால், அதன் விலையை பார்த்ததும் தயக்கம் கொள்கிறீர்களா? இனி விலையை நினைத்து கவலைப்படாதீர்கள். காரணம், இப்போது அமேசான் தளம் மூலம் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் டிவைஸ்களை மிக குறைந்த விலையில் வாங்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் நீங்கள் குறைந்தது ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை சேமிக்கலாம் என்று சொன்னால் நம்புவீர்களா? நம்புங்கள் அது தான் உண்மை.

1. Mi 11X Pro 5G
இந்த Mi 11X Pro 5G ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது நம்ப முடியாத சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 47,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 36,999 விலையில் வாங்கக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் டிவைஸ் மீது இப்போது 23% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் ரூ.11,000 வரை சேமிக்க முடியும்.
2. iQOO vivo Z5 5G
இந்த iQOO vivo Z5 5G ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது நம்ப முடியாத சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 29,990 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 19,990 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் டிவைஸ் மீது இப்போது 33% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையின் மூலம் நீங்கள் ரூ.10,000 வரை ஈசியாக சேமிக்க முடியும் என்பது கவனிக்கத்தக்கது.
3. OnePlus 9 Pro 5G
இந்த OnePlus 9 Pro 5G இப்போது நம்ப முடியாத சலுகை விலையில் அமேசான் வழியாக வாங்கக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 69,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 54,999 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் டிவைஸ் மீது இப்போது 21% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையின் மூலம் ரூ.15,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது.
4. Xiaomi 12 Pro
சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய Xiaomi 12 Pro மீது நம்ப முடியாத சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 79,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 62,999 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் டிவைஸ் மீது இப்போது 21% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையின் மூலம் நீங்கள் ரூ.17,000 வரை ஈசியாக சேமிக்க முடியும்.
5. Samsung Galaxy Z Flip3 5G
இந்த Samsung Galaxy Z Flip3 5G ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது நம்ப முடியாத சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 99,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 88,999 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் டிவைஸ் மீது இப்போது 11% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் ரூ.11,000 வரை சேமிக்கக் கிடைக்கிறது.
ஒவ்வொரு பிராண்டில் இருந்து கிடைக்கும் சிறப்பான டீல்களை இங்கு உங்களுக்காக பட்டியலிட்டுள்ளோம். இதேபோல், இந்த பிராண்ட்களில் உள்ள மற்ற மாடல்கள் மீதும் இப்போது சலுகை கிடைக்கிறது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்கள் தவிர, பல முன்னணி பிராண்ட்களின் பட்ஜெட் செக்மென்ட் போன்கள் மற்றும் மலிவு விலை ஸ்மார்ட்போன் சாதனங்கள் மீது தாராளமான தள்ளுபடிகள் கிடைக்கிறது என்பதை கவனிக்க மறக்காதீர்கள்.


Click it and Unblock the Notifications