அமேசான்: தரமான அம்சங்களுடன் கிடைக்கும் மோட்டோரோலா ஸ்மார்ட்போன்கள்.! இதோ பட்டியல்.!
மோட்டோரோலா நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக தனித்துவமான சிப்செட், அட்டகாசமான கேமரா எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்நிறுவனம் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது என்றுதான் கூறவேண்டும்.

அதேபோல் இந்த ஆண்டு மோட்டோரோலா பல 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இப்போது அமேசான் தளத்தில் தரமான அம்சங்களுடன் கிடைக்கும் மோட்டோரோலா ஸ்மார்ட்போனகளின் பட்டியலைப் பார்ப்போம்.
மோட்டோரோலா ஜி60
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா ஜி60 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.20,900-விலையில் வாங்க முடியும். 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் + ஆதரவு, ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி எஸ்ஒசி சிப்செட், 6ஜிபி ரேம், 128ஜிபி மெமரி எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான மோட்டோரோலா ஜி60 ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த சாதனத்தின் பின்புறம் 108எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா ஆதரவு உள்ளது. பின்பு 6000 எம்ஏஎச் பேட்டரி, டர்போபவர் 20W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், புளூடூத் 5.0, 3.5 மிமீ ஆடியோ ஜாக், வைஃபை 802.11 ஏசி, என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்ற அம்சங்களும் இவற்றுள் அடக்கம்.
மோட்டோ ஜி30
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி30 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.13,999-ஆக உள்ளது. 6.5' இன்ச் 1600 x 720 பிக்சல்கள் கொண்ட எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே, 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ், மைக்ரோ எஸ்.டி கார்டு ஆதரவு, ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி30 ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64 எம்பி பிரைமரி கேமரா + 8 எம்பி அல்ட்ராவைடு ஆங்கிள் சென்சார் + 2 எம்பி மேக்ரோ சென்சார் + 2 எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். 4 ஜி, வைஃபை, புளூடூத் 5.0, என்எப்சி, ஜிபிஎஸ், 3.5 ஆடியோ ஜாக், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், 20W வேகமான சார்ஜிங் ஆதரவு, 5,000 எம்ஏஎச் பேட்டரி போன்ற பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி30 மாடல்.
மோட்டோ இ7 பிளஸ்
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்டமோட்டோ இ7 பிளஸ் மாடலை அமேசான் தளத்தில் ரூ.11,999-விலையில் வாங்க முடியும். மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் வாட்டர்டிராப் ஸ்டைல் நாட்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக்கொண்டுள்ளது. பின்பு 1600 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஸ்னாப்டிராகன் 460என்எம் பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். விரைவில் இந்த சாதனத்திற்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போனின்
பின்புறம் 48எம்பி பிரைமரி + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மோட்டோ இ7 பிளஸ் சாதனத்தில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 10வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இணைப்பு விருப்பங்களில் 4 ஜி, புளூடூத் 5.0, வைஃபை 802.11 பி / ஜி / என், மைக்ரோ யுஎஸ்பி போர்ட், ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளன.
மோட்டோரோலா இ7 பவர்
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட மோட்டோரோலா இ7 பவர் ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.9,699-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. அதாவது இந்த சாதனம் 6.51-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. அதேபோல் இந்த சாதனம் மீடியாடெக் ஹீலியோ ஜி25 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இந்த சாதனத்தை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மோட்டோரோலா இ7 பவர் ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா+ 2எம்பி டெப்த் கேமரா என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் மாடல் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தில் பல்வேறு இணைப்பு ஆதரவுகளும் உள்ளது.
மோட்டோ ஜி10
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட மோட்டோ ஜி10 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.9,499-விலையில் வாங்க முடியும். 6.5 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே, 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ், ஸ்னாப்டிராகன் 460 சிப்செட் எனப் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி10 ஸ்மார்ட்போன் மாடல். இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48 மெகாபிக்சல் பிரைமரி கேமரா + 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார் +2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் +2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. மேலும் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா, 4 ஜி, வைஃபை, புளூடூத் 5.0, என்எப்சி, ஜிபிஎஸ், 3.5mm ஆடியோ ஜாக்,யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், 10W வேகமான சார்ஜிங் ஆதரவு, 5இ000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
Disclaimer: This site contains affiliate links to products. We may receive a commission for purchases made through these links. However, this does not influence or impact any of our articles, such as reviews, comparisons, opinion pieces and verdicts.