அமேசான்: தரமான கேமரா வசதியுடன் கிடைக்கும் சியோமி ஸ்மார்ட்போன்கள்.!

இந்தியாவில் சியோமி ஸ்மார்ட்போன்கள் அதிகளவு விற்பனை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின் ஸமார்ட்போன்கள் தனித்துவமான சிப்செட், தரமான கேமரா மற்றும் பல்வேறு சிறப்பு அமசங்களுடன் வெளிவருவதால் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

அமேசான்: தரமான கேமரா வசதியுடன் கிடைக்கும் சியோமி ஸ்மார்ட்போன்கள்.!

அதேபோல் இந்நிறுனம் தொடர்ந்து 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அசோன் தளத்தில் தரமான கேமரா வசதியுடன் கிடைக்கும் சியோமி ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

சியோமி 11 லைட் என்இ 5ஜி

Xiaomi 11 Lite NE 5G (Jazz Blue 6GB RAM 128 GB Storage) | Slimmest (6.81mm) & Lightest (158g) 5G Smartphone | 10-bit AMOLED with Dolby Vision | 6 Months Free Screen Replacement for Prime
₹26,999.00
₹31,999.00
16%

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சியோமி 11 லைட் என்இ 5ஜி ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.26,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன் ஆனது 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 10-bit flat AMOLED true-colour
டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன் ஆதரவு, ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதி, MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 4250 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, டூயல் ஸ்பீக்கர் ஆதரவு, கைரேகை சென்சார் என பல அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது சியோமி 11 லைட் என்இ 5ஜி மாடல். சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி டெலிமேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே மொத்தம் 20எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத் வி5.2, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, IR பிளாஸ்டர் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன்.

MI 11X 5G ஸ்மார்ட்போன்

MI 11X 5G (Cosmic Black 8GB RAM 128GB ROM | SD 870 | DisplayMate A+ rated E4 AMOLED)
₹29,999.00
₹34,999.00
14%

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட MI 11X 5G ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.29,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 6.67-இன்ச் AMOLED Dot டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 1080x2400 பிக்சல் தீர்மானம்,120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 5ஜி சிப்செட், 4520 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு,கைரேகை ஸ்கேனர் பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த MI 11X 5G ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 5எம்பி சூப்பர் மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.அதேபோல் 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத் வி5.2, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, IR பிளாஸ்டர் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த MI 11X 5G ஸ்மார்ட்போன்.

Mi 10i 5G ஸ்மார்ட்போன்

Mi 10i 5G (Midnight Black, 6GB RAM, 128GB Storage) - 108MP Quad Camera | Snapdragon 750G Processor
₹21,999.00
₹24,999.00
12%

அமேசான் தளத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட Mi 10i 5G ஸ்மார்ட்போனை ரூ.21,999-விலையில் வாங்க முடியம். குறிப்பாக 6.67' இன்ச் 1080 x 2400 பிக்சல்கள் கொண்ட முழு எச்டி பிளஸ் உடன் கூடிய HDR மற்றும் HDR10 + டிஸ்பிளே, 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், முன்னும் பின்னும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, அட்ரினோ 619 ஜி.பீ.யுடன் 8nm குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 ஜி சிப்செட், MIUI 12 உடன் கூடிய ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், குவாட் ரியர் கேமரா அமைப்பு, 108 மெகாபிக்சல் சாம்சங் எச்எம் 2 சென்சார் பிரைமரி கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார், 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா, டூயல் நானோ சிம், 5 ஜி, 4ஜி வோல்ட்-இ, வைஃபை, புளூடூத், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர், 33W வேகமான சார்ஜிங் ஆதரவு, 4820mAh பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த Mi 10i 5G ஸ்மார்ட்போன்.

MI 10T 5G ஸ்மார்ட்போன்

MI 10T 5G Cosmic Black, 6GB RAM, 128GB Storage - | Alexa Hands-Free Capable |Additional Exchange/No Cost EMI Offers
₹32,999.00
₹39,999.00
18%

அமேசான் தளத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட MI 10T 5G ஸ்மார்ட்போனை ரூ.32,999-விலையில் வாங்க முடியும். இந்த MI 10T 5G ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் எஃப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும்2400x1080 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 ஆக்டோ-கோர் சிப்செட், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், 5000 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு என பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த MI 10T 5G ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா +
5எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத் வி5.2, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, IR பிளாஸ்டர் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த MI 10T 5G ஸ்மார்ட்போன்.

MI 10T Pro 5G ஸ்மார்ட்போன்

MI 10T Pro 5G (Cosmic Black, 8GB RAM, 128GB Storage) -|Alexa Hands-Free Capable | Additional Exchange/No Cost EMI Offers
₹36,999.00
₹47,999.00
23%

அமேசான் தளத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட MI 10T Pro 5G ஸ்மார்ட்போனை ரூ.36,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த சாதனம் 6.67-இன்ச் எஃப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 2400x1080 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 ஆக்டோ-கோர் சிப்செட், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், 5000 எம்ஏஎச் பேட்டரி,33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது MI 10T Pro 5G ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி மெயின் கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 5எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

Disclaimer: This site contains affiliate links to products. We may receive a commission for purchases made through these links. However, this does not influence or impact any of our articles, such as reviews, comparisons, opinion pieces and verdicts.

Best Deals and Discounts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X