Home
Deal of the day

விஸ்வரூப விற்பனை.. ரூ.12,999 க்கு SONY கேமரா.. 5000mAh பேட்டரி.. 18W சார்ஜிங்.. 16GB ரேம்.. எந்த மாடல்?

லாவா நிறுவனத்தின் பிரீமியம் லுக் கொடுக்கும் பட்ஜெட் மாடலான லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி (Lava Storm Play 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலைக்கு வாங்க கிடைக்கிறது. சோனி சென்சார் கேமரா, 5000mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களுடன் கிடைக்கிறது. இந்த லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி மாடலுக்கு கிடைக்கும் தள்ளுபடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 9 சதவீத தள்ளுபடி போக 8 ஜிபி ரேம் (8 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. இந்த தள்ளுபடி போக ரூ.13,999 விலைக்கு ஆர்டர் செய்து கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகள் வழியாக ஆர்டர் செய்தால் ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கும். ஆகவே, ரூ.12,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

விஸ்வரூப விற்பனை.. ரூ.12,999 க்கு SONY கேமரா.. 5000mAh பேட்டரி!

இதைவிட கம்மியான விலைக்கு 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் கிடைக்கிறது. 11 சதவீத தள்ளுபடி போக ரூ.11,998 விலைக்கு கிடைக்கிறது. மேலும், ரூ.1,000 தள்ளுபடியானது தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுக்கு கிடைக்கிறது. ஆகவே, இந்த வேரியண்ட்டை ரூ.10,998 விலைக்கு வாங்கி கொள்ளலாம். இப்போது, பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி அம்சங்கள் (Lava Storm Play 5G Specifications): 6.75 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் இந்த டிஸ்பிளேவுக்கு கிடைக்கிறது. மேலும், 260 பிபிஐ பிக்சல் டென்சிட்டி & 16.7 கலர் டெப்த் உள்ளது.

ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7060 (Octa Core 6nm MediaTek Dimensity 7060) சிப்செட் உள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஐஎம்ஜி பிஎக்ஸ்எம்-8-256 ஜிபியு (IMG BXM-8-256 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது. 1 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்டை கொடுத்துள்ளது. ஆகவே, ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) பெறலாம்.

விஸ்வரூப விற்பனை.. ரூ.12,999 க்கு SONY கேமரா.. 5000mAh பேட்டரி!

18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது. 8.3 எம்எம் தடிமன் மற்றும் 196 கிராம் எடை கொண்டுள்ளது. இந்த 5000mAh பேட்டரியை 120 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் செய்து கொள்ளலாம். 50 சதவீத சார்ஜ் செய்ய 45 நிமிடங்கள் தேவைப்படும். சோனி ஐஎம்எக்ஸ்752 (Sony IMX752) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கிடைக்கிறது.

8 எம்பி செல்பீ கேமராவை இந்த லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. இந்த கேமராவுக்கு 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. அல்ட்சா எச்டி மோட் (UHD Mode), ப்ரோ மோட் (Pro Mode) மற்றும் டூயல் வியூ வீடியோ (Dual View Video) கிடைக்கிறது. நைட் மோட் (Night Mode), ஃபிலிம் மோட் (Film Mode), போட்ராய்டு மோட் (Portrait Mode) கொடுக்கப்பட்டு உள்ளது.

சைடு-மவுண்டெட் ஃபிங்கப்ரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint Sensor) மற்றும் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker) கொடுக்கப்பட்டு உள்ளது. IP64 ரேட்டிங் டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் கொண்டுள்ளது. ப்ரோஸ்டி ப்ளூ (Frosty Blue), டியூன் டைட்டானியம் (Dune Titanium) கலர்களில் இந்த லாவா போனை ஆர்டர் செய்யலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Storm Play 5G 8GB RAM Available At 9 Percent Discount on Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X