Home
Deal of the day

எதையுமே விட்றதா இல்ல! போன மாசம் வந்த 6500mAh பேட்டரி VIVO 5G போன் மீது டிஸ்கவுண்ட்.. Flipkart இறங்கி செய்யுது!

பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளத்தில் நடக்கும் பிக் பில்லியன் டேஸ் சேல் 2025 (Big Billion Days Sale 2025) விற்பனையில் விவோ நிறுவனத்தின் லேட்டஸ்ட் மற்றும் பிரபலமாக விற்பனையாகும் 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்றின் மீது ரூ.2500 டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டு உள்ளது. அது விவோ டி4 ப்ரோ 5ஜி (Vivo T4 Pro 5G) ஸ்மார்ட்போன் ஆகும்

நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அறிமுகமானது. அதை தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.27,999 க்கு வாங்க கிடைத்தது. தற்போது பிளிப்கார்ட் வலைதளத்தில் ஆக்சிஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி வழியிலான சலுகைகளின் கீழ் ரூ.2500 டிஸ்கவுண்ட்டை பெற்று ரூ.25, 499 க்கு வாங்க கிடைக்கும் என்று பிளிப்கார்ட் பட்டியலிடப்பட்டுள்ளது.

போன மாசம் வந்த 6500mAh பேட்டரி VIVO 5G போன் மீது டிஸ்கவுண்ட்!

வேறு என்னென்ன விவோ டி சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது?
விவோ டி4 லைட் 5ஜி (Vivo T4 Lite 5G): ரூ.13,999 க்கு பதிலாக ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கிறது
விவோ டி4எக்ஸ் 5ஜி (Vivo T4x 5G): ரூ.17,999 க்கு பதிலாக ரூ.13,499 க்கு வாங்க கிடைக்கிறது
விவோ டி4ஆர் 5ஜி (Vivo T4R 5G): ரூ.24,999 க்கு பதிலாக ரூ.21,499 க்கு வாங்க கிடைக்கிறது

விவோ டி4 ப்ரோ ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்:
- 6.77-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் குவாட்-கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளே
- 1080 × 2392 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 5000 நிட்ஸ் லோக்கல் பீக் ப்ரைட்னஸ்
- 1500 நிட்ஸ் க்ளோபல் பீக் ப்ரைட்னஸ்

- 12 ஜிபி வரையிலான எல்பிடிடிஆர்4எக்ஸ் ரேம்
- 256 ஜிபி வரையிலான UFS 2.2 இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்
- ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட் (Snapdragon 7 Gen 4 SoC)
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான பன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15)
- 4 வருட முக்கிய ஓஎஸ் அப்டேட்களை பெறும்
- 6 வருட செக்யூரிட்டி அப்டேட்களை பெறும்.

- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்882 பிரைமரி சென்சார்
- 3 எக்ஸ் ஜூம் ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்882 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா
- 2 மெகாபிக்சல் பொக்கே கேமரா
- 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா

- 90W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 6500 எம்ஏஎச் சிலிக்கான்-கார்பன் பேட்டரி
- ஐபி68 மற்றும் ஐபி69 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு மதிப்பீடுகள்
- இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- வெப்பச் சிதறலுக்கான 16,470 சதுர மிமீ 10-அடுக்கு வீசி கூலிங் சிஸ்டம்
- 5ஜி, 4ஜி, வைஃபை 6, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி ஆதரவு
- அளவீட்டில் 7.53 மிமீ தடிமன்
- எடையில் 192 கிராம்

- ப்ரீ இண்ஸ்டால்டு கூகுள் ஜெமினி ஆப்
- ஜெமினி லைவ் மற்றும் பிற ஏஐ அம்சங்கள்
- ஏஐ கேப்ஷன்ஸ்
- ஏஐ ஸ்மார்ட் கால் அசிஸ்டண்ட்
- ஏஐ ஸ்பேம் கால் ப்ரொடெக்ஷன்
- ஏஐ ப்ரொபெஷனல் போர்ட்ரெயிட்
- ஏஐ ஏரேஸ் 3.0
- ஏஐ மேஜிக் மூவ்
- ஏஐ இமேஜ் எக்ஸ்பாண்டர்
- ஏஐ போட்டோ என்ஹான்ஸ்

More from GizBot

Best Mobiles in India

English summary
Latest Vivo 5G Phone Vivo T4 Pro 5G gets Discount in Flipkart Big Billion Days Sale 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X