Home
Deal of the day

விஜயதசமிக்கு அப்புறம் இந்த ரேட்ல கிடைக்காது.. இந்த 14 போன்களையும் ஆபரில் ஆர்டர் போட லாஸ்ட் சான்ஸ்!

பிளிப்கார்ட் வலைத்தளத்தில் நடக்கும் பிக் பில்லியன் டேஸ் சேல் 2025 (Flipkart Big Billion Days Sale 2025 ) விற்பனை ஆனது அடுத்த மாதம் முடிவடைய உள்ளதாக ஒரு பிரத்யேக மைக்ரோசைட் மூலம் பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்கிய இந்த பண்டிகை கால சிறப்பு விற்பனை ஆனது அக்டோபர் 2 ஆம் தேதி உடன் முடிவடைய உள்ளது.

ஆக அடுத்த 2 நாட்களுக்கு மட்டுமே - ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள், ஸ்மார்ட்வாட்ச்கள், ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ ஹெட்செட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், வாஷிங் மெஷின்கள், குளிர்சாதன பெட்டிகள், பிசிக்கள் மற்றும் லேப்டாப்கள் போன்ற பல மின்னணு சாதனங்கள் மீதான - தள்ளுபடி விலைகள் நேரலையில் இருக்கும்; குறிப்பாக ஸ்மார்ட்போன்கள் மீதான "முன் எப்போதும் கிடைக்காத" ஆபர்களுக்கு - இதுதான் லாஸ்ட் சான்ஸ்!

இந்த 14 போன்களையும் ஆபரில் ஆர்டர் போட லாஸ்ட் சான்ஸ்!

பிளிப்கார்ட் வழங்கும் நேரடி விலை குறைப்பு / தள்ளுபடியுடன் சேர்த்து பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை 2025 யின் போது ஆக்சிஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுடன் 10 சதவீத உடனடி தள்ளுபடியும் கிடைக்கிறது. ஒருவேளை எந்த ஸ்மார்ட்போனை வாங்குவது என்கிற குழப்பம் உங்களிடம் இருந்தால்.. பிக் பில்லியன் டேஸ் சேல் 2025 விற்பனையில் கிடைக்கும் 14 பெஸ்ட் ஸ்மார்ட்போன் டீல்களின் பட்டியல் இதோ:

1. ஆப்பிள் ஐபோன் 16 (Apple iPhone 16): இது ரூ.69,999 க்கு பதிலாக ரூ.53,999 க்கு வாங்க கிடைக்கும்.
2. ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ (Apple iPhone 16 Pro): இது ரூ.1,09,999 க்கு பதிலாக ரூ.77,999 க்கு வாங்க கிடைக்கும்.

3. ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (Apple iPhone 16 Pro Max): இது ரூ.1,34,999 க்கு பதிலாக ரூ.99,499 க்கு வாங்க கிடைக்கும்.
4. ஆப்பிள் ஐபோன் 14 (Apple iPhone 14): இது ரூ.54,999 க்கு பதிலாக ரூ.42,999 க்கு வாங்க கிடைக்கும்.

5. மோட்டோரோலா எட்ஜ் 60 பியூஷன் (Motorola Edge 60 Fusion): இது ரூ.25,999 க்கு பதிலாக ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கும்.
6. சாம்சங் கேலக்ஸி எஸ் 24 (Samsung Galaxy S24): இது ரூ.74,999 க்கு பதிலாக ரூ.38,999 க்கு வாங்க கிடைக்கும்.

7. ஒப்போ கே13எக்ஸ் 5ஜி (Oppo K13x 5G): இது ரூ.16,999 க்கு பதிலாக ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கும்.
8. சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ (Samsung Galaxy S24 FE): இது ரூ.59,999 க்கு பதிலாக ரூ.29,999 க்கு வாங்க கிடைக்கும்.

9. மோட்டோ ஜி96 (Moto G96): இந்த ஸ்மார்ட்போன் ரூ.20,999 க்கு பதிலாக ரூ.14,999 க்கு வாங்க கிடைக்கும்.
10. விவோ டி4எக்ஸ் 5ஜி (Vivo T4x 5G): இந்த ஸ்மார்ட்போன் ரூ.17,999 க்கு பதிலாக ரூ.12,249 க்கு வாங்க கிடைக்கும்.

11. ஒப்போ கே13 5ஜி (Oppo K13 5G): இது ரூ.19,499 க்கு பதிலாக ரூ.14,999 க்கு வாங்க கிடைக்கும்.
12. விவோ டி4 லைட் 5ஜி (Vivo T4 Lite 5G): இது ரூ.13,999 க்கு பதிலாக ரூ.8,999 க்கு வாங்க கிடைக்கும்.

13. விவோ டி4 5ஜி (Vivo T4 5G): இந்த ஸ்மார்ட்போன் ரூ.25,999 க்கு பதிலாக ரூ.18,999 க்கு வாங்க கிடைக்கும்.
14. கூகுள் பிக்சல் 9 (Google Pixel 9): இந்த ஸ்மார்ட்போன் ரூ.79,999 க்கு பதிலாக ரூ.52,999 க்கு வாங்க கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Last Chance to Get These Phones In Offer Price Flipkart Big Billion Days Sale 2025 to End on Oct 2
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X