299 ரூபாய் முதல் புதிய பவர் பேங்க் வாங்க ஆசையா? அப்போ இந்த லிஸ்டை பாருங்கள்..

அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனை முடிவடையும் இறுதி நேரத்தை நெருங்கிவிட்டது. ஒரு வாரம் கோலாகலமாக நடைபெற்ற இந்த சிறப்பு விற்பனை நிறைவடையும் தருணத்தை நெருங்கிவிட்டது. இதுவரை ஏராளமான பொருட்களை அமேசான் பயனர்கள் இந்த விற்பனையில் நம்ப முடியாத சிறந்த சலுகையுடன் வாங்கி மகிழ்ந்துள்ளனர். இந்த வரிசையில் அனைவருக்கும் தேவைப்படும் பவர் பேங்க் சாதனங்கள் மீது அபார தள்ளுபடி இப்போது கிடைக்கிறது.

299 ரூபாய் முதல் புதிய பவர் பேங்க் வாங்க ஆசையா? அப்போ இந்த லிஸ்டை பாரு

இந்த சிறப்பு விற்பனையில் இப்போது வெறும் ரூ. 1000 விலைக்கு கீழ் கிடைக்கும் டாப் பவர் பேங்க் மாடல்களை உங்களுக்காகப் பட்டியலிட்டுள்ளோம். இந்த பட்டியலில் உள்ள சாதனங்கள் உங்களுக்குப் பிடித்திருந்தால் அவற்றை வாங்கி மகிழுங்கள்.

pTron Dynamo Lite 10000mAh Li-Polymer Power Bank

pTron Dynamo Lite 10000mAh Li-Polymer Power Bank

பிட்ரோன் நிறுவனத்தின் இந்த புதிய சாதனம் 10000mAH சக்தியுடன் Li-Polymer அம்சத்துடன் கூடிய 10W பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் வருகிறது. யுஎஸ்பி போர்ட்கள், டைப் - சி போர்ட் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி இன்புட் அம்சத்துடன் வருகிறது. இது கருப்பு நிறத்தில் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 2,499 ஆகும். இப்போது சிறப்பு சலுகையில் பகுதியாக வெறும் ரூ. 399 விலையில் கிடைக்கிறது.

pTron Dynamo Pro 10000mAh Power Bank

pTron Dynamo Zip 20000mAh Power Bank, QC3.0 18W Fast Charge Type-C, Sturdy Design, Type-C & Micro USB Input Ports, Safe & Reliable, Li-Polymer Power Bank for Smartphones & Other Smart Device

பிட்ரோன் நிறுவனத்தின் இந்த புதிய சாதனம் 10000mAH சக்தியுடன் Li-Polymer அம்சத்துடன் கூடிய 18W பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் வருகிறது. யுஎஸ்பி போர்ட்கள், டைப் - சி போர்ட் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி இன்புட் அம்சத்துடன் வருகிறது. இது கருப்பு நிறத்தில் வருகிறது. 18W டைப் சி மினி கேபிள் கொண்டுள்ளது. இதன் அசல் விலை ரூ. 2,999 ஆகும். இப்போது சிறப்பு சலுகையில் பகுதியாக வெறும் ரூ. 499 விலையில் கிடைக்கிறது.

Ambrane 10000mAh Li-Polymer Powerbank

Ambrane 10000mAh Lithium Polymer Power Bank

அம்பரேன் நிறுவனத்தின் இந்த புதிய சாதனம் 10000mAH சக்தியுடன் 12W பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் வருகிறது. இது ஏபிஎஸ் பிளாஸ்டிக் பாடியுடன் வருகிறது. இதுவும் உங்களுக்கு கருப்பு நிறத்தில் ரப்பர் பினிஷ் உடன் கிடைக்கிறது. 3000 mah பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனை 2.5 தடவை முழுமையாக சார்ஜ் செய்யக்கூடியது. இதன் அசல் விலை ரூ. 1,499 ஆகும். இப்போது சிறப்பு சலுகையில் பகுதியாக வெறும் ரூ. 799 விலையில் கிடைக்கிறது.

OnePlus 10000 mAh Power Bank

OnePlus Power Bank 10000mAh

ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த புதிய சாதனம் 10000mAH சக்தியுடன் 18W பாஸ்ட் பிடி சார்ஜிங் அம்சத்துடன் வருகிறது. இது கருப்பு மற்றும் க்ரீன் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. இது இரண்டு பக்க சார்ஜிங் அம்சத்துடன் வருகிறது. டூயல் யுஎஸ்பி போர்ட், 2 இன் 1 மைக்ரோ யுஎஸ்பி போர்ட் மற்றும் டைப் சி கேபிள் உடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ.1,299 ஆகும். இப்போது சிறப்பு சலுகையில் பகுதியாக வெறும் ரூ. 899 விலையில் கிடைக்கிறது.

Ambrane 5000mAh Li-Polymer Powerbank

Ambrane PP-501 5000 mAh Lithium Polymer Power Bank

அர்பன் நிறுவனத்தின் இந்த புதிய சாதனம் 5000mAH சக்தியுடன் Li-Polymer அம்சத்துடன் கூடிய பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் வருகிறது. இது கருப்பு நிறத்தில் மட்டும் கிடைக்கிறது. இது டூயல் யுஎஸ்பி போர்ட், 1 சார்ஜ்ஜிங் கேபிள் மற்றும் 6 மாத வாரன்டி உடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ.999 ஆகும். இப்போது சிறப்பு சலுகையில் பகுதியாக வெறும் ரூ. 299 விலையில் கிடைக்கிறது.

Disclaimer: This site contains affiliate links to products. We may receive a commission for purchases made through these links. However, this does not influence or impact any of our articles, such as reviews, comparisons, opinion pieces and verdicts.

Best Deals and Discounts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X