இந்த காலக்கட்டத்துக்கு இதெல்லாம் முக்கியம்- அமேசானில் அதிரடி தள்ளுபடியுடன் லேப்டாப், டேப்லெட், பிரிண்டர்ஸ்!

கொரோனா பரவல் தொடங்கிய காலம் முதல் பல்வேறு நிலைகளும் மாறி இருக்கிறது என்றே கூறலாம். வீட்டில் இருந்தே வேலை பார்ப்பது, ஆன்லைன் வகுப்பு என பல நிகழ்வுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு பல சாதனங்களும் பிரதானமாக்கப்பட்டு இருக்கிறது. வீட்டில் இருந்தே வேலை பார்ப்பதற்கு ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட் என பல சாதனங்கள் முக்கியமாக்கப்பட்டு இருக்கிறது. இந்த சாதனங்கள் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். காரணம் அமேசானில் லேப்டாப், டேப்லெட், பிரிண்டர்ஸ் உள்ளிட்ட சாதனங்களுக்கு சிறந்த தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

அமேசானில் அதிரடி தள்ளுபடியுடன் லேப்டாப், டேப்லெட், பிரிண்டர்ஸ்!

லெனோவா டேப் எம் 10

Lenovo Tab M10 FHD Plus Tablet (10.3-inch/26.1 cm, 2GB, 32GB, Wi-Fi + LTE, Volte Calling), Platinum Grey
₹12,999.00
₹27,000.00
52%

லெனோவா டேப் எம் 10 முழு எச்டி ப்ளஸ் டேப்லெட் சிறந்த தள்ளுபடியுடன் கிடைக்கிறது. அமேசான் சலுகை தின அறிவிப்பில் இந்த சாதனங்களுக்கு 52 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சாதனம் ரூ.27,000 ஆக இருந்த நிலையில் தற்போது அதீத தள்ளுபடியுடன் கிடைக்கிறது. தற்போது இந்த டேப்லெட்டை பாதிக்கும் குறைந்த விலையில், அதாவது ரூ.12,999 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த டேப்லெட் 10.3 இன்ச் அளவில், 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு கிடைக்கிறது. இது வைஃபை ப்ளஸ், எல்டிஇ, வோல்ட்இ காலிங், பிளாட்டினம் க்ரே வண்ண விருப்பத்தில் வருகிறது. இந்த சலுகையானது 3 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அவிட்டா காஸ்மோஸ் 2 இன் 1 செலரான் டூயல் கோர் லேப்டாப்

Avita Cosmos 2 in 1 Celeron Dual Core - (4 GB/64 GB EMMC Storage/Windows 10 Home) NS12T5IN021P 2 in 1 Laptop (11.6 inch, Charcoal Grey, 1.327 kg)
₹16,990.00
₹23,490.00
28%

வீட்டில் இருந்தே வேலை பார்ப்பதற்கு லேப்டாப் என்பது பிரதானமாக இருக்கிறது. குறைந்த விலையில் லேப்டாப் வாங்க திட்டமிட்டு செகண்ட் ஹேண்ட் லேப்டாப்பை வாங்க மனமில்லாமல் குறைந்த விலையில் புதிய லேப்டாப் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு தற்போது சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அவிட்டா காஸ்மோஸ் 2 இன் 1 செலரான் டூயல் கோர் லேப்டாப் ஆனது சிறந்த தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த லேப்டாப் ஆனது ரூ.23,490 ஆக இருந்த நிலையில் தற்போது 28 சதவீதம் தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இந்த லேப்டாப்பை ரூ.16,990 என்ற விலையில் வாங்கலாம். இந்த லேப்டாப் ஆனது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இது விண்டோஸ் 10 ஹோம் ஆதரவு, 11.6 இன்ச் அளவு சார்கோல் க்ரே வண்ண விருப்பத்தோடு வருகிறது. இந்த லேப்டாப் ஃபாஸ்டஸ்ட் டெலிவரி விருப்பத்தோடு கிடைக்கிறது.

எச்பி க்ரோம் புக் தின் மற்றும் லைட் லேப்டாப்

HP Chromebook Thin & Light 14-inch (35.6 cm) Touchscreen Laptop (Celeron N4020/4GB/64GB eMMC + 256GB Expandable Storage/Chrome OS/Integrated Graphics), Ceremic White), 14a-na0002TU
₹26,990.00
₹29,741.50
9%

உயர்ந்த ரகத்தில் பட்ஜெட் விலையில் லேப்டாப் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான விருப்பமாகும். மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன் விலையிலேயே லேப்டாப் வாங்கலாம். அதற்கு இது சரியான நேரமாகும். காரணம் எச்பி க்ரோம் புக் தின் மற்றும் லைட் லேப்டாப் ஆனது சிறந்த தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த லேப்டாப் ஆனது ரூ.29,741 என்ற விலையில் கிடைத்த நிலையில் தற்போது இந்த லேப்டாப்பை ரூ.26,990 என வாங்கலாம். இந்த எச்பி க்ரோம்புக் தின் மற்றும் லைட் லேப்டாப் ஆனது அதன் பெயர் குறிப்பிடுவது போல் மிகவும் மெல்லிய தோற்றத்தில், குறைந்த எடை ஆதரவோடு வருகிறது. இந்த லேப்டாப் ஆனது 14 இன்ச் டிஸ்ப்ளே அளவுடன் கிடைக்கும் டச் ஸ்க்ரீன் லேப்டாப் ஆக இருக்கிறது. இ்நத லேப்டாப் ஆனது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு, 256 ஜிபி மெமரி விரிவாக்க வசதியோடு வருகிறது. க்ரோம் ஓஎஸ், இன்டகிரேடட் கிராஃபிக்ஸ், செராமிக் வைட் வண்ண விருப்ப ஆதரவோடு வருகிறது.

Zoook ஹார்மோனி பார் ப்ளூடூத் சவுண்ட்பார்

Zoook Harmony Bar Bluetooth Soundbar 20W/USB/TF/AUX-in/Hands-Free/Bluetooth 5.0/10 Hrs. Backup/Portable/Bluetooth Speaker/Small/ 4000 Mah Massive Battery/2.0 Channel/Wireless/Made in India Black
₹1,299.00
₹2,999.00
57%

வீட்டில் ஸ்மார்ட் டிவிகள் இருந்தாலும் அதற்கு ஏற்ப ஒலி ஆதரவை பெறுவதற்கு ஹோம் தியேட்டர், சவுண்ட் பார் என்பது முக்கியமாக இருக்கிறது. Zoook ஹார்மோனி பார் ப்ளூடூத் சவுண்ட்பார் ஸ்பீக்கர் ஆனது ப்ளூடூத் 5.0 ஆதரவு, 20 வாட்ஸ் அவுட், யூஎஸ்பி, 4000 எம்ஏஎச் மேசிவ் பேட்டரி வசதியோடு வருகிறது. இந்த சாதனம் ஆனது 57 சதவீதம் தள்ளுபடியுடன் வாங்கலாம். இந்த சவுண்ட்பார் ஆனது ரூ.2999 என்ற விலையில் கிடைத்த நிலையில் தற்போது இந்த சாதனமானது ரூ.1299 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த சவுண்ட் பார் ஆனது 20 வாட்ஸ் அவுட், யூஎஸ்பி, ப்ளூடூத் 5.0, 4000 எம்ஏஎச் பேட்டரி, ப்ளூடூத் இணைப்பு ஆதரவுடன் கிடைக்கிறது. அதோடு இந்த லேப்டாப் ஆனது இந்திய தயாரிப்பு சாதனம் என்பது குறிப்பிடத்தக்கது.

எச்பி இங்க் டேன் 310 கலர் பிரிண்டர், ஸ்கேனர்

HP Ink Tank 310 Colour Printer, Scanner and Copier for Home/Office, High Capacity Tank (4000 Black and 8000 Colour Pages), Low Cost per Page (10p for B/W and 20p for Colour), Borderless Print
₹10,999.00
₹13,013.00
15%

எச்பி இங்க் டேன் 310 கலர் பிரிண்டர், ஸ்கேனர் ஆனது ரூ.10000 என்ற விலை பிரிவில் கிடைக்கிறது. வீட்டில் இருந்தே வேலை பார்ப்பது, ஆன்லைன் தேர்வு எழுதி அதை ஸ்கேன் செய்து அனுப்புவது, பிரண்ட் அவுட் எடுத்து அனுப்புவது என பல தேவைகளுக்கு பிரண்டர் என்பது பிரதானமாக இருக்கிறது. HP Ink Tank 310 Colour Printer, Scanner and Copier ஆனது ரூ.13013 ஆக இருந்த நிலையில் தற்போது அமேசான் தள்ளுபடி விலையில் ரூ.10,999 ஆக இருக்கிறது. இது உயர் கேபாசிட்டி டேங்க் வசதியோடு வருகிறது. இந்த பிரிண்டர் ஆனது 4000 பிளாக் மற்றும் 8000 கலர் பிரிண்டர்களை வழங்குகிறது. இதற்கு கூடுதலாக வங்கி சலுகைகளும் வழங்கப்படுகிறது.

Disclaimer: This site contains affiliate links to products. We may receive a commission for purchases made through these links. However, this does not influence or impact any of our articles, such as reviews, comparisons, opinion pieces and verdicts.

Best Deals and Discounts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X