Home
Deal of the day

கொக்கரிக்கும் GOAT Sale.. iPhone 17, iPhone 16e உட்பட 4 ஐபோன் மாடல்கள் தரான தள்ளுபடி விலையில் விற்பனை!

பிளிப்கார்ட் வலைத்தளத்தில் கோட் சேல் தொடங்கியது. இன்று, ஜூலை 4 ஆம் தேதி தொடங்கிய இந்த சிறப்பு விற்பனையானது ஜூலை 6 ஆம் தேதி வரை நடக்க உள்ளது. பிளிப்கார்ட் சேல் என்றாலே ஆப்பிள் ஐபோன்கள் மீதான ஆபர்கள் அமோகமாக இருக்கும். இந்த கோட் சேலிலும் அதற்கு பஞ்சமில்லை.

பிளிப்கார்ட் கோட் சேல் (Flipkart GOAT Sale) தொடங்கிய வேகத்திலேயே ஐபோன்கள் மீதான ஆபர் விலைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பிளிப்கார்ட் வலைத்தளத்தில் ஆப்பிள் ஐபோன்களுக்கான ஆபர்கள் என்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு உள்ள பக்கத்தில் 4 ஐபோன் மாடல்களின் மீதான தள்ளுபடி விலைகள் பட்டியலிடப்பட்டுள்ளது. அதன்படி:

கொக்கரிக்கும் GOAT Sale.. iPhone 17, iPhone 16e தரான தள்ளுபடி!

01. ஆப்பிள் ஐபோன் 17 (iPhone 17) ரூ.82,900 க்கு பதிலாக ரூ.72,900 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும்.
02. ஆப்பிள் ஐபோன் 16இ (iPhone 16e) ரூ.59,900 க்கு பதிலாக ரூ.57,400 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும்.

03. ஆப்பிள் ஐபோன் 16 பிளஸ் (iPhone 16 Plus) ரூ.79,900 க்கு பதிலாக ரூ.73,900 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும்.
04. ஆப்பிள் ஐபோன் 17இ (iPhone 17e) ரூ.64,900 க்கு பதிலாக ரூ.58,900 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும்.

மேற்கண்ட விலைகள் ஆனது நேரடி விலை குறைப்பு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கிரெடிட் கார்டு தள்ளுபடி ஆகிய இரண்டையும் சேர்த்த விலையாகும். ஒருவேளை உங்களிடம் குறிப்பிட்ட கிரெடிட் கார்டு இல்லையென்றாலும் கூட, நிச்சயமாக அறிமுக விலையில் இருந்து குறிப்பிட்ட விலைகுறைப்பின் கீழ் உங்களுக்கு விருப்பமான ஐபோனை வாங்கலாம்.

ஐபோன் 17 மாடலின் விரிவான அம்சங்கள்: ஐஓஎஸ் 26 (iOS 26) கொண்டு இயங்கும் ஐபோன் 17 மாடல் ஆனது டூயல் சிம் (நானோ + இசிம்) ஆதரவுடன் வருகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் உடனான பெரிய 6.3-இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

மேலும் ஐபோன் 17 மாடலின் டிஸ்பிளேவானது - புதிய ப்ரோமோஷன் (ProMotion) பேனலை ஆதரிக்கிறது. இது ஐபோன் 16 ப்ரோ மாடல்களில் மாடல்களில் இருந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட அம்சமாகும். மேலும் 3000 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ், மேம்படுத்தப்பட்ட செராமிக் ஷீல்ட் 2 பாதுகாப்பு மற்றும் ஆஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே ஆகிய அம்சங்களையும் ஆதரிக்கிறது.

தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்கை கொண்டுள்ள ஐபோன் 17 மாடலின் கேமராக்களை பொறுத்தவரை - இது டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் எப் /1.6 அபெர்க்ஷர் மற்றும் சென்சார்-ஷிப்ட் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடனான 48 மெகாபிக்சல் ஃப்யூஷன் பிரைமரி கேமரா உள்ளது.

இந்த சென்சாரால் 52மிமீ குவிய நீளம் கொண்ட 2எக்ஸ் டெலிஃபோட்டோ கேமராவாகவும் செயல்பட முடியும். இதனுடன் எப்/2.2 அபெர்க்ஷர் மற்றும் மேக்ரோ திறன்களை கொண்ட 48 மெகாபிக்சல் ஃப்யூஷன் அல்ட்ரா-வைட் கேமராவும் உள்ளது. முன்பக்கத்தில், நீங்கள் ஒரு புதிய சென்டர் ஸ்டேஜ் செல்ஃபி கேமராவை பெறுவீர்கள்.

சிப்செட்டை பொறுத்தவரை ஐபோன் 17 மாடல் ஆனது ஏ19 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 16-கோர் நியூரல் எஞ்சினை கொண்டுள்ளது. ஆப்பிளின் கூற்றுப்படி, பவர் எபிஷியன்ட் ஏஐ இன்பெரென்ஸ் (Power-efficient AI inference),

Best Mobiles in India

English summary
iPhone 17 iPhone 17e iPhone 16 Plus iPhone 16e Flipkart GOAT Sale Offer Price Revealed
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X