2025-ன் மெகா விலை குறைப்பு.. NO கிரெடிட் கார்டு, NO கூப்பன்.. நேரடியாக ரூ.27000.. இந்த iPhone ஆர்டர் அள்ளுது!
2025 ஆம் ஆண்டு "இனிதே" முடிவடைய இன்னும் சில வாரங்கள் மட்டுமே உள்ளன. 2026 ஆம் ஆண்டிலாவது ஆண்ட்ராய்டு இல் இருந்து ஐஓஎஸ் க்கு அப்கிரேட் ஆகி - ஒரு ஐபோன் யூசர் ஆக மாறுவோமா என்கிற ஆசை உங்களுக்கு இருந்தால்.. கவலையை விடுங்கள் சரியான நேரத்தில்ம் , சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்.
ஏனென்றால் அமேசான் இந்தியா வலைதளத்தில் - ஆப்பிளின் ஒரு ஐபோன் மாடல் ஆனது எந்த கிரெடிட் அல்லது டெபிட் கார்ட்டின் தேவையும் இல்லாமல், எந்த கூப்பனும் இல்லாமல்.. நேரடியாக ரூ.27,000 விலை குறைப்பின் கீழ் வாங்க கிடைக்கிறது. அது ஐபோன் 15 (iPhone 15) மாடல் ஆகும்.

ஆப்பிள் ஐபோன் 15 மடலின் 128ஜிபி உஇன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் தற்போது அமேசான் இந்தியாவில் (Amazon India) ரூ.52,990 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது இது அதன் அசல் விலையான ரூ.79,900 இல் இருந்து ரூ.26,910 (கிட்டத்தட்ட ரூ.27,000) நேரடி தள்ளுபடியை பெற்று உள்ளது.
இதோடு அமேசான் பே ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மூலம் வாங்கும் அனைத்து நுகர்வோரும் ரூ.1,589 வரை அமேசான் பே பேலன்ஸ் கேஷ்பேக்கையும் பெறலாம். தற்போதைய நிலவரப்படி, அமேசான் இந்தியா வலைதளத்தில் ஐபோன் 15 மாடல் ஆனது 3 கலர் ஆப்ஷன்களில் - பிளாக், க்ரீன் மற்றும் ப்ளூ - வாங்க கிடைக்கிறது.
ஆப்பிள் ஐபோன் 15 மாடலின் முக்கிய அம்சங்கள்:
- ஆப்பிள் 5 கோர் ஜிபியு உடன் இணைக்கப்பட்ட ஆப்பிள் ஏ16 பயோனிக் சிப்
- 2000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் ஓஎல்இடி (XDR OLED) டிஸ்பிளே
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- சென்சார் ஷிப்ட் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடன் 48எம்பி பிரைமரி லென்ஸ்
- 120 டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூவுடன் 12எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ்
- 12எம்பி செல்பீ கேமரா
- 3349mAh பேட்டரி மற்றும் 15W MagSafe வயர்லெஸ் சார்ஜிங் ஆதர
- ஐஓஎஸ் 26 இன் லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு விரைவில் மேம்படுத்தப்படலாம்; ஆனாலும் ஆப்பிள் இன்டலிஜென்ஸ் அம்சங்கள் கிடைக்காது
ஒருவேளை நீங்கள் ஆப்பிள் ஐபோன் 16 (Apple iPhone 16) மாடலை வாங்க விரும்பினால், இந்த மாடலின் பேஸிக் 128ஜிபி வேரியண்ட் ஆனது அமேசான் இந்தியாவில் ரூ.66,900 க்கு வாங்க கிடைக்கிறது. இதே மாடல் பிளிப்கார்ட் வலைத்தளத்தில் அதே ரூ.66,990 க்கு தான் வாங்க கிடைக்கிறது. ஆக எங்கு வேண்டுமானாலும் நீங்கள் வாங்கலாம்.
லேட்டஸ்ட் ஐபோன் 17 ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மற்றும் விலை விவரங்கள்: ஐபோன் 17 மாடலின் பேஸிக் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.82,900 க்கும், ஹைஎண்ட் 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,02,900 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஐபோன் ஏர் ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மற்றும் விலை விவரங்கள்: ஐபோன் ஏர் மாடலின் பேஸிக் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,19,900 க்கும், 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,39,900 க்கும் மற்றும் ஹைஎண்ட் 1டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,59,900 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஐபோன் 17 ப்ரோ ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மற்றும் விலை விவரங்கள்: ஐபோன் 17 ப்ரோ மாடலின் பேஸிக் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,34,900 க்கும், 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,54,900 க்கும் மற்றும் ஹைஎண்ட் 1டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,74,900 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மற்றும் விலை விவரங்கள்: ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலின் பேஸிக் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,49,900 க்கும், 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,69,900 க்கும், 1டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,89,900 க்கும் மற்றும் ஹைஎண்ட் 2டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.2,29,900 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது


Click it and Unblock the Notifications








