சர்ப்ரைஸ் பண்ணுங்க: ரூ.13,790-க்கு சாம்சங் வாஷிங் மெஷினே வாங்கலாம்- அமேசான் கிரேட் இந்தியன் தள்ளுபடி!
பெரும்பாலானோர் வீட்டில் வாஷிங்மெஷின் என்பது பிரதான பொருளாகவே இருக்கிறது. வீட்டு வேலைகளிலேயே மிகவும் தொந்தரவு பிடித்த வேலையாக இருப்பது துணி துவைப்பது என்றே கூறலாம். தொழில்நுட்ப காலத்தில் அனைத்து வேலைகளும் மிகவும் எளிதாக மாற்றப்பட்டு வருகிறது. அதன்படி துணி துவைக்கும் வேலையை எளிதாக்கும் வாஷிங் மெஷினை வாங்க திட்டமிட்டிருந்தால், அதற்கு இது சரியான நேரமாகும்.

வாஷிங் மெஷின் வாங்குவதற்கு பட்ஜெட் ஒரு தடையாக இருந்தால் அதை சரிசெய்ய அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விற்பனை தினத்தில் வாஷிங் மெஷின்களுக்கு எதிர்பார்க்காத அளவிற்கு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் தளத்தில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021 எனும் மாபெரும் சலுகை தின விற்பனை நேரலையில் இருக்கிறது. இந்த விற்பனையானது அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சலுகை தின விற்பனையில் பல்வேறு தயாரிப்புகளுக்கும் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
சாம்சங் 6.5 கிலோ ஃபுல் ஆட்டோமேட்டிங் டாப் லோடிங் வாஷிங் மெஷின்
சாம்சங் 6.5 கிலோ ஃபுல் ஆட்டோமேட்டிங் டாப் லோடிங் வாஷிங் மெஷின் ஆனது ரூ.16,800 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது இம்பிரியல் சில்வர் மற்றும் டைமன்ட் டிரம் அம்சத்தோடு வருகிறது. இந்த வாஷிங் மெஷினிற்கு அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை 2021-ல் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த வாஷினங் மெஷினை ரூ.13,790 என வாங்கலாம். ரூ.13000 என்ற விலைப்பிரிவில் கிடைக்கும் சிறந்த வாஷிங் மெஷின் இதுவாகும். முழு ஆட்டோமேட்டிக் டாப் லோட் வாஷிங் மெஷின் ஆனது சிறந்த வாஷ் அம்சத்தோடு வருகிறது. 6.5 கிலோ என்பது குடும்பத்தில் உள்ள 3 முதல் 4 உறுப்பினர்களின் துணிக்கு போதுமானது என கூறப்படுகிறது. இது ஹையர் ஸ்பின் ஸ்பீட் மற்றும் ஃபாஸ்டர் டிரையிங் ஆதரவோடு வருகிறது.
எல்ஜி 6.5 கிலோ 5 ஸ்டார் ஸ்மார்ட் இன்வெர்டர் முழு ஆட்டோமேட்டிக் டாப் லோடிங் வாஷிங் மெஷின்
எல்ஜி 6.5 கிலோ 5 ஸ்டார் ஸ்மார்ட் இன்வெர்டர் முழு ஆட்டோமேட்டிக் டாப் லோடிங் வாஷிங் மெஷின் ஆனது மிடில் ஃப்ரி சில்வர் ஆதரவோடு வருகிறது. இந்த வாஷிங் மெஷின் ஆனது ரூ.18,490 என இருந்த நிலையில் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை 2021-ல் தள்ளுபடி அறிவிப்புடன் ரூ.16,167 என கிடைக்கிறது. முழு ஆட்டோமேடிக் டாப் லோட் வாஷிங் மெஷின் ஆனது சிறந்த வாஷ் குவாலிட்டி மற்றும் எளிதாக கையாளும் அம்சத்தை கொண்டுள்ளது. இது பேச்சலர் வாழ்க்கைக்கு மிகவும் பேருதவியாக இருக்கும். இது ஹையர் ஸ்பின் ஸ்பீட் ஆதரவோடு வருகிறது. இந்த வாஷிங் மெஷினை அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் வாங்கும்போது வங்கி சலுகைகளும் கிடைக்கிறது.
சாம்சங் 6.5 கிலோ 5 ஸ்டார் இன்வெர்டர் முழு ஆட்டோமேட்டிக் டாப் லோடிங் வாஷிங் மெஷின்
சாம்சங் 6.5 கிலோ 5 ஸ்டார் இன்வெர்டர் முழு ஆட்டோமேட்டிக் டாப் லோடிங் வாஷிங் மெஷின் ஆனது லைட் கிரே, வூப்பிள் டெக்னாலஜி ஆதரவோடு வருகிறது. இந்த வாஷிங் மெஷின் விலை ஆனது ரூ.21,500 ஆக இருக்கிறது. அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை 2021-ல் 26 சதவீத தள்ளுபடியுடன் வருகிறது. இந்த சாதனம் இந்த சலுகை தின விற்பனையில் ரூ.15,990 ஆக இருக்கிறது. முழு ஆட்டோமேட்டிக் டாப் லோட் வாஷிங் மெஷின் ஆனது கிரேட் வாஷ் குவாலிட்டி, எளிமையாக கையாளும் வசதியோடு வருகிறது. 6.5 கிலோ கொள்ளளவு மூலம் 3 முதல் 4 உறுப்பினர்கள் துணியை துவைக்கலாம். லைட் கிரே வண்ண விருப்பத்தோடு இது வருகிறது. இந்த சாதனம் கூடுதல் வங்கி சலுகையோடு வருகிறது.
பாஸ்ச் 8 கிலோ இன்வெர்டர் முழு ஆட்டோமேட்டிக் ஃப்ரன்ட் லோடிங் வாஷிங் மெஷின்
பாஸ்ச் 8 கிலோ இன்வெர்டர் முழு ஆட்டோமேட்டிக் ஃப்ரன்ட் லோடிங் வாஷிங் மெஷின் ஆனது வெள்ளை வண்ண விருப்பத்தில் வருகிறது. இந்த சாதனம் ஆனது ரூ.46,490 என்ற விலையில் இருந்தது. அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை 2021-ல் ரூ.32,990 ஆக இருக்கிறது. இந்த வாஷிங் மெஷின் ஆனது முழு ஆட்டோமேட்டிக் ஃப்ரண்ட் லோடிங் ஆதரவோடு வருகிறது. இது கிரேட் வாஷ், எளிதாக கையாளும் அம்சத்தோடு இது வருகிறது. இதன் கொள்ளளவு 8 கிலோவின் மூலம் அதிக குடும்ப உறுப்பினர்கள் துணியை துவைக்கலாம். இது எக்கோ சைலன்ஸ் டிரைவ், ஆண்டி வைப்ரேஷன் மோட், ஆண்டி பேக்டீரியா ஆதரவோடு வருகிறது. இந்த சாதனத்துக்கு கூடுதல் வங்கி சலுகையும் வழங்கப்படுகிறது.
இஎஃப்பி 7 கிலோ 5 ஸ்டார் முழு ஆட்டோமேட்டிக் ஃப்ரண்ட் லோடிங் வாஷிங் மெஷின்
இஎஃப்பி 7 கிலோ 5 ஸ்டார் முழு ஆட்டோமேட்டிக் ஃப்ரண்ட் லோடிங் வாஷிங் மெஷின் ஆனது ரூ.34,290 ஆக இருந்தது. இந்த வாஷிங் மெஷினுக்கு அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை 2021-ல் சிறந்த தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வாஷிங் மெஷின் விலை ரூ.29,290 ஆக இருக்கிறது. நியோ டைவா பிஎக்ஸ், வைட், இன் பில்ட் ஹீட்டர் அம்சத்தோடு வருகிறது. சிறந்த வாஷிங் குவாலிட்டி, வாட்டர் எஃபிசியண்ட் அம்சத்தோடு வருகிறது. இதன் 7 கிலோ கொள்ளளவு ஆனது 3 முதல் 4 உறுப்பினர்களின் துணிக்கு போதுமானது. இது ட்ரை ஷீல்ட் ப்ரொடேக்ஷன் அம்சத்தோடு வருகிறது.


Click it and Unblock the Notifications