Home
Deal of the day

Honor 5ஜி போனை கம்மி விலையில் வாங்க சரியான நேரம்.. 256ஜிபி மெமரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

ஹானர் எக்ஸ்7சி 5ஜி (HONOR X7c 5G) ஸ்மார்ட்போன் ஆனது தற்போது அமேசான் தளத்தில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதுவும் இந்த ஸ்மார்ட்போன் 5200எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், 50எம்பி கேமரா உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

அமேசான் தளத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஹானர் எக்ஸ்7சி 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.14.998 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

Honor 5ஜி போனை கம்மி விலையில் வாங்க சரியான நேரம்.. எந்த மாடல்?

ஹானர் எக்ஸ்7சி 5ஜி அம்சங்கள் (HONOR X7c 5G Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 4 Gen 2 4nm) சிப்செட் உடன் ஹானர் எக்ஸ்7சி 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்ட கேமிங் அனுபவத்தை வழங்கும்

அதேபோல் 6.8 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த டிஸ்பிளேவில் 2412 x 1080 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 16.7 மில்லியன் கலர்ஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதுவும் மேஜிக்ஓஎஸ் 8.0 (MagicOS 8.0) மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இந்த ஹானர் எக்ஸ்7சி 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹானர் எக்ஸ்7சி 5ஜி ஸ்மார்ட்போன் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இதில் உள்ளது.

மேலும் 1080p வீடியோ ரெக்கார்டிங், போர்ட்ராய்டு, நைட், எச்டிஆர் போட்டோ போன்ற ஸ்டெபிலைசேஷன் மோட் ( (Stabilization Mode) உள்ளிட்ட அம்சங்கள் இந்த போனில் உள்ளது. எல்இடி பிளாஸ் ஆதரவும் இந்த போனில் உள்ளது.

Honor 5ஜி போனை கம்மி விலையில் வாங்க சரியான நேரம்.. எந்த மாடல்?

குறிப்பாக 5200mAh பேட்டரி உடன் ஹானர் எக்ஸ்7சி 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 35W ஹானர் சூப்பர் சார்ஜ் ஆதரவும் உள்ளது. எனவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹானர் எக்ஸ்7சி 5ஜி போன் IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் வெளிவந்துள்ளது. மேலும் ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0), வை-பை 802 (Wi-Fi 802), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor X7c 5G phone is available at 25 percent discount on Amazon: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X