Home
Deal of the day

இனி சாதாரண வீடு இல்ல., ஸ்மார்ட் ஹோம்- வீட்டு உபயோக பொருட்களுக்கு அமேசானில் அட்டகாச தள்ளுபடிகள்!

அமேசான் தளத்தில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021 எனும் மாபெரும் சலுகை தின விற்பனை நேரலையில் இருக்கிறது. இந்த விற்பனையானது அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சலுகை தின விற்பனையில் பல்வேறு தயாரிப்புகளுக்கும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், ஏர்பாட்ஸ்களில் தொடங்களில் எந்த ஒரு கேட்ஜெட்கள் வாங்க திட்டமிட்டிருந்தாலும் அதற்கு இது சரியான நேரமாகும்.

வீட்டு உபயோக பொருட்களுக்கு அமேசானில் அட்டகாச தள்ளுபடிகள்!

வீட்டு உபயோகத்துக்கு தேவையான அனைத்து சாதனங்கள் இருந்தாலும் அடுத்தடுத்து மேம்பட்ட தொழில்நுட்பங்களோடு சாதனங்கள் தொடர்ந்து அறிமுகமாகி வருகிறது. வீட்டையே ஸ்மார்ட் வீடாக மாற்றுவதற்கான பல்வேறு சாதனங்கள் தொடர்ந்து அறிமுகம் ஆகி வருகிறது. வாய்ஸ் கண்ட்ரோல் சாதனங்களும், ரோபோட் முறை சாதனங்களும் தொடர்ந்து அறிமுகமாகி வீட்டையே பல கட்டம் முன்னேற்றம் செய்து வருகிறது.

விப்ரோ கார்னட் ஏபிஎஸ் 6வாட்ஸ் எல்இடி டேபிள் லேம்ப்

அதன்படி அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை 2021-ல் வீட்டு உபயோக பொருட்களுக்கு தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. விப்ரோ கார்னட் ஏபிஎஸ் 6வாட்ஸ் எல்இடி டேபிள் லேம்ப், 3 கிரேட் டிம்மிங் மற்றும் கலர் மாற்றம் ஆதரவோடு வருகிறது. இது கூல் டே லைட், நியூட்ரல் வைட், வார்ம் வைட் அம்சத்தோடு வருகின்றன. இதன் விலை ரூ.1500 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.1,149 ஆக இருக்கிறது. இது கூல் டே லைட் வண்ண விருப்பத்தில் இருக்கிறது. கிளாசிக் ஸ்டைல் ஆதரவுடன், எல்இடி ஸ்டைல், 6 வாட்ஸ், வோல்டேஜ், 1 வருட வாரண்டி அம்சத்தோடு வருகிறது. இதை மூன்று ஒளி அளவுகளில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்.

ஐலைஃப் ரோபோட் வி3எஸ் ரோபோடிக் வாக்கம் க்ளீனர்

ஐலைஃப் ரோபோட் வி3எஸ் ரோபோடிக் வாக்கம் க்ளீனர் சாதனமானது ரூ.22,000 என்ற விலையில் இருக்கப்பட்ட நிலையில் தற்போது அமேசான் கிரேட் இந்தியன் விற்பனை 2021-ல் ரூ.10,900 ஆக இருக்கிறது. ஐலைஃப் பிராண்ட் ரிமோட் கண்ட்ரோல் ஆதரவோடு இருக்கிறது. இதன் எடை 4.5 பவுண்ட் ஆக இருக்கிறது. இது எளிதாக கையாளும் அம்சத்தோடு வருகிறது. குழந்தைகள் இருக்கும் வீடுகளை சுத்தமாக வைத்திருப்பது அவசியம், வீட்டை பெருக்கி துடைத்தாலும் சில தூசிகள் போவதில்லை. தவக்கும் பருவத்தில் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் கண்டிப்பாக இதுபோன்ற சாதனங்கள் இருப்பது அவசியம். இந்த சாதனம் வாங்கும் போது பல்வேறு வங்கி சலுகைகளும் வழங்கப்படுகிறது. வீடு சுத்தம் செய்யும் வாக்கம் க்ளீனர் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு இது சரியான வாய்ப்பாகும்.

ஹாலோ ரீசார்ஜபிள் டேபிள் லேம்ப்

அமேசான் பேசிக்ஸ் 9 வாட்ஸ், டிம்மிங் ஹாலோ ரீசார்ஜபிள் டேபிள் லேம்ப் ஆனது 3 வண்ண விருப்பங்களில் வருகிறது. கூல் தின லைட், நியூட்ரல் வைட் மற்றும் வார்ம் வைட் வண்ண விருப்பத்தில் வருகிறது. இந்த சாதனம் ஆனது ரூ.1500 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.779 ஆக இருக்கிறது. இது வெள்ளை வண்ண விருப்பத்தில் வருகிறது. எல்இடி ஃபிளாஷ் லைட் ஆனது 9 வாட்ஸ் பவர் அம்சத்தோடு வருகிறது. இதற்கு கூடுதலாக வங்கி சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

சோலிமோ வாக்ஸ் டீ லைட் கேண்டில்ஸ்

அமேசான் பிராண்ட் சோலிமோ வாக்ஸ் டீ லைட் கேண்டில்ஸ், ஆப்பிள் ஸ்லைசர் ஸ்டோரேஜ் கப் காம்போவுடன் வருகிறது. அது அமேசான் பிராண்ட் சாதனமாகும். வெள்ளை வண்ண விருப்பத்தோடு வருகிறது. இது 100 வாக்ஸ் டீ லைட் கேண்டில் உடன் வருகிறது. இந்த கேண்டில் 2 மணி நேரம் 50 நிமிடங்கள் பயன்படும். இது ஷார்ப், ஹை குவாலிட்டி, ஸ்டைன் லெஸ் ஸ்டீல் அம்சத்தோடு வருகிறது. டீ கப் மற்றும் வட்ட வடிவில் ஆன மெழுகுதிரி உடன் வருகிறது. இது 2 மணிநேரம் 50 நிமிடங்கள் பயன்பாட்டு அம்சத்தோடு வருகிறது.

பிலிப்ஸ் 10 வாட்ஸ் பி22 எல்இடி வார்ம் வைட்

பிலிப்ஸ் 10 வாட்ஸ் பி22 எல்இடி வார்ம் வைட், நியூட்ரல் வைட், வைட் பல்ப் ஆதரவோடு வருகிறது. இதன் விலை ரூ.1320 ஆக இருந்த நிலையில் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021-ல் தற்போது ரூ.729 ஆக இருக்கிறது. மின்சார சேமிப்பு அம்சம், எல்இடி ஆதரவோடு வருகிறது. அவுட்டோர், இன்டோர் பயன்பாட்டுக்கு ஏற்ற சாதனமாக இது இருக்கும். 10 வாட்ஸ் வெள்ளை வண்ண மாறுபாட்டுடன் வருகிறது. பிலிப்ஸ் லைட் பயன்பாடானது வைஃபை ஆதரவோடு வருகிறது. இது 2 வருட வாரண்டி உடன் வருகிறது.

English summary
Home Appliances Gets Huge Discount in Amazon Great Indian Festival 2021
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X