Home
Deal of the day

புத்தாண்டு பரிசு.. ரூ.1000 கூட இல்லை.. அதைவிட கம்மி.. UPI வசதியுடன் HMD கீபேட் Mobile.. 2-ஆ வாங்கி போடுங்க..

அமேசான் (Amazon) நிறுவனம் தின்தோறும் பல லட்சம் தயாரிப்புகளின் மீது சிறப்பு சலுகைகளை டீல் ஆப் தி டே சேல்ஸ் (Deal of the day sales) என்ற சிறப்பு பிரிவின் கீழ் விற்பனை செய்து வருகிறது. அப்படி புத்தாண்டுக்கு முன்பாக, ரூ.1000 கூட செலவில்லாமல் யுபிஐ (UPI) வசதியுடன் இயங்கும் HMD 105 என்ற மிகவும் உறுதியான புதிய கீபேட் மொபைல் (Keypad Mobile) சாதனத்தை அடிமட்ட விலைக்கு விற்பனைக்கு வழங்கியுள்ளது. இதன் மீது அறிவிக்கப்பட்ட சலுகை எவ்வளவு? இதை ஏன் இரண்டாக கூட வாங்கலாம்? என்ற விபரங்கள் இதோ.

அமேசான் இந்தியா (Amazon India) வலைப்பக்கத்தில், தினசரி சிறப்பு சலுகையில் கீழ் மொபைல் (mobile), ஸ்மார்ட்போன் (Smartphone), ஸ்மார்ட்வாட்ச் (Smartwatch), ஸ்மார்ட் டிவி (Smart TV), லேப்டாப் (Laptop), கம்ப்யூட்டர் (Computer) மற்றும் கேட்ஜெட்ஸ் (Gadgets) போன்ற சாதனங்களை நிறுவனம் சலுகையுடன் மலிவு விலையில் வழங்கி வருகிறது. இந்த வரிசையில், தற்போது எச்எம்டி குளோபல் (HMD Global) நிறுவனத்தின் மொபைல் மீது சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு பரிசு.. ரூ.1000 கூட இல்லை.. அதைவிட கம்மி.. UPI வசதி Mobile

புத்தாண்டு பரிசு.. ரூ.999 விலையில் UPI வசதியுடன் HMD கீபேட் Mobile:

HMD குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்து விற்பனை செய்து வரும் எச்எம்டி 105 கீபேட் மொபைல் (HMD 105 Keypad Mobile) மீது சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த HMD 105 மொபைல் சாதனம் ஒரு சாதாரண பியூச்சர் போன் (Feature phone) போன்றதாக இல்லாமல், புதிய அம்சங்களை அடக்கிய புதுமையான பியூச்சர் போன் (New type feature phone mobile) சாதனமாக விற்பனை செய்யப்படுகிறது.

காரணம், இந்த கீபேட் மொபைலில் HMD நிறுவனம் யுபிஐ சேவையை பயன்படுத்த அனுமதிக்கிறது. ஆம், இந்த புதிய HMD 105 மொபைல் மூலம் நீங்கள் மற்றவருக்கு பணம் அனுப்பவும் முடியும். மற்றவரிடம் இருந்து பணம் பெறவும் முடியும். ஆன்லைன் பரிவர்த்தனையை எளிமையாக்க உதவும் பிரத்தியேகமான UPI ஆப்ஸ் செயலியை இந்த போன் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர இந்த போன் ஹிந்தியில் உங்களுடன் பேசும் அம்சத்தையும் கொண்டுள்ளது.

எச்எம்டி 105 கீபேட் மொபைல் (HMD 105 Keypad Mobile):

இந்த போனை HMD நிறுவனம் ஹிந்தி போன் டாக்கர் என்று விளம்பரம் செய்துள்ளது. இந்த HMD 105 மொபைல் சாதனத்தில் வயர்லெஸ் FM ரேடியோ (wireless FM Radio) அம்சம், MP3 பிளேயர் (MP3 player) போன்ற அம்சங்களும் பயன்படுத்த கிடைக்கிறது. இந்த மொபைல் சாதனம் 32GB ஸ்டோரேஜ் (Storage) உடன் 1000mAh பேட்டரியை (Battery) கொண்டுள்ளது. இந்த போன் 1 அல்ல இரண்டு நாட்களுக்கு மேல் நீடிக்கும் பேட்டரி ஆயுளை கொண்டுள்ளது.

இதில் ப்ளூடூத் (Bluetooth), ஜிபிஎஸ் க்ளோனஸ் (GPS GLONASS), USB போன்ற அம்சங்கள் இடம்பெறுகிறது. HMD குளோபல் நிறுவனம் இந்த எச்எம்டி 105 கீபேட் மொபைல் (HMD 105 Mobile Price) சாதனத்தை இந்தியாவில் ரூ. 1,499 என்ற விலையில் அறிமுகம் செய்தது. தற்போது சிறப்பு சலுகையின் ஒரு பகுதியாக, இந்த போனின் மீது 20% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏன் 1 இல்லாம 2-ஆ வாங்கி போடலாம்?

இதன் மூலம் HMD 105 மொபைலின் விலை தற்போது ரூ. 999 ஆக குறைந்துள்ளது. UPI வசதியுடன் இந்த பியூச்சர் போன் வாங்க கிடைப்பதனால், இந்த காலத்திற்க்கு ஏற்ற ஒரு முக்கியமான அம்சத்தை இந்த போன் மிகமிக குறைந்த விலையில் வழங்குகிறது. இதனால், இதை ஒன்றல்ல இரண்டாக கூட ஆர்டர் போட்டு வாங்கி பயன்படுத்தலாம். வீட்டில் இருக்கும் பெரியோர்களுக்கும், அடிப்படை மொபைலை விரும்பும் சாமானியர்களுக்கும் இந்த போன் ஆகச்சிறந்த தேர்வாக அமைகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
HMD 105 Keypad Mobile With UPI Apps On New Year OFFER Sale Price Rs 999 Only In Amazon India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X