43 இன்ச் இல்ல 85 இன்ச் ஸ்மார்ட்டிவியே வாங்கலாமே: அமேசானில் அட்டகாச தள்ளுபடி- தீபாவளி ஸ்பெஷல்!

அமேசானில் உயர்ரக ஸ்மார்ட்டிவிகளுக்கு சிறந்த தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

43 இன்ச் இல்ல 85 இன்ச் ஸ்மார்ட்டிவியே வாங்கலாமே: அமேசான் தள்ளுபடி!

சோனி பிராவ்யா 43 இன்ச் 4கே அல்ட்ரா ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவி

Sony Bravia 108 cm (43 inches) 4K Ultra HD Smart Android LED TV KD-43X75 (Black) (2021 Model) | with Alexa Compatibility
₹60,790.00
₹66,990.00
9%

சோனி பிராவ்யா 43 இன்ச் 4கே அல்ட்ரா ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவியானது சிறந்த தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியின் விலை ரூ.66,900 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.56,900 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவி ஆனது 15% தள்ளுபடி விலையுடன் வருகிறது. 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட்டிவியானது 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. ப்ளூரே ப்ளேயர், கேமிங் கன்சோல், 20 வாட்ஸ் அவுட்புட் டால்பி ஆடியோ ஆதரவோடு வருகிறது. ஆண்டராய்டு டிவி, க்ரோம் காஸ்ட், அமேசான் பிரைம் வீடியோ, எச்டிஆர் கேமிங், அலெக்சா ஆதரவோடு வருகிறது.

ஹைசென்ஸ் 65 இன்ச் ஸ்மார்ட்டிவி

Hisense 164 cm (65 inches) 4K Ultra HD Smart Certified Android LED TV 65A73F (Black) (2021 Model) | With JBL 6 Speaker System

ஹைசென்ஸ் 65 இன்ச் ஸ்மார்ட்டிவியானது 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியானது தள்ளுபடி விலையுடன் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.89,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்டிவியானது தள்ளுபடி விலையில் ரூ.69,999 என விற்கப்படுகிறது. இந்த ஹைசென்ஸ் 65 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவி ஆனது கருப்பு வண்ண விருப்பத்தில் வருகிறது. இது 2021 மாடல் ஆகும். இதனுடன் ஜேபிஎல் 6 ஸ்பீக்கர் அணுகல் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது 22 சதவீத தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதாவது இந்த ஸ்மார்ட்டிவிக்கு ரூ.19,991 விலைக்குறைப்பைப் பெற்றுள்ளது. 4கே அல்ட்ரா எச்டி, 60 ஹெர்ட்ஸ், 3 எச்டிஎம்ஐ போர்ட்கள், ப்ளூடூத், க்ரோம் காஸ்ட் பில்ட்-இன், 5ஜி வைஃபை, ஸ்டைலிஷ் வாய்ஸ் ரிமோட் ஆதரவோடு இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது 102 வாட்ஸ் அவுட்பு, ஜேபிஎல் 6 ஸ்பீக்கர், டால்பி அட்மாஸ், ஆண்ட்ராய்டு 9.0 பை மூலம் இயக்கப்படுகறது.

சோனி பிராவியா 55 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்டு எல்இடி டிவி

Sony Bravia 138.8 cm (55 inches) 4K Ultra HD Certified Android LED TV 55X7500H (Black) (2020 Model)

சோனி பிராவியா 55 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்டு எல்இடி டிவியானது 2020 மாடல் ஆகும். இது பிளாக் வண்ண விருப்பத்தில் வருகிறது. இந்த ஸ்மார்ட் டிவியானது ரூ.94,900 என இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட் டிவியானது 25% தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.70990 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவிக்கு ரூ.23910 என விலைக்குறைப்பை பெற்றுள்ளது. 4கே அல்ட்ரா எச்டி ஆதரவோடு 50 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தோடு வருகிறது. 2 யூஎஸ்பி டிரைவ், 3 எச்டிஎம்ஐ போர்ட்கள் உடன் வருகிறது. ஆண்ட்ராய்டு டிவி கூகுள் ப்ளே, க்ரோம் காஸ்ட், நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, எச்டிஆர் கேமிங் அணுகலோடு வருகிறது.

வியூ 85 இன்ச் ஸ்மார்ட்டிவி

Vu 215cm (85 inches) The Masterpiece 4K Ultra HD Android QLED TV 85QPX (Armani Gold) (2020 Model)
₹2,79,990.00
₹350,000.00
20%

வியூ 85 இன்ச் ஸ்மார்ட்டிவியானது மாஸ்டர் பீஸ் ரகமாகும், இது 4கே அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்டு க்யூஎல்இடி டிவி அர்மானி கோல்ட் வண்ண விருப்பத்தில் வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.3,50,000 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்டிவி ஆனது ரூ.2,59,999 ஆக இருக்கிறது. தற்போது இந்த ஸ்மார்ட்டிவியானது 26% தள்ளுபடியுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவிக்கு ரூ.90,001 வரை விலைக்குறைப்பை பெற்றுள்ளது. 4கே அல்ட்ரா எச்டி, 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. 4 எச்டிஎம்ஐ போர்ட் செட் டாப் பாக்ஸ், ப்ளூ ரே ப்ளேயர்கள். கேமிங் கன்சோல், 2 யூஎஸ்பி போர்ட் யூஎஸ்பி டிரைவ் இணைப்போடு வருகிறது. இது 50 வாட்ஸ் சவுண்ட்பார், 6 ஸ்பீக்கர்கள் 2 சப்வூஃபர், 2 ட்வீட்டர் ஆதரவோடு வருகிறது. இது டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ் விர்டூவல் எக்ஸ் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் உடன் வருகிறது. ஆண்ட்ராய்டு 9.0 பை இயக்க முறை, கூகுள் ப்ளே ஸ்டோர், கூகுள் எக்கோ சிஸ்டம், ப்ளூடூத் 5.0 ஆதரவோடு வருகிறது. இது 4கே குவாண்டம் டாட் டெக்னாலஜி, 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன், டால்பி விஷன் எச்டிஆர் 10 ப்ளஸ் ஆதரவோடு வருகிறது.

சோனி பிராவ்யா 65 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி

Sony Bravia 164 cm (65 inches) 4K Ultra HD Smart LED Google TV KD-65X85J (Black) (2021 Model) | with Alexa Compatibility

சோனி பிராவ்யா 65 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி ஆனது பிளாக் வண்ண விருப்பத்தில் வருகிறது. இது 2021 மாடல் ஆக இருக்கிறது. இது நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, ஜீ5, ஈராஸ் நவ், ஜியோ சினிமா அணுகலோடு வருகிறது. இது சோனி 4கே அல்ட்ரா எச்டி அணுகலோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.1,39,999 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்டிவியானது தள்ளுபடி விலையுடன் ரூ.59,910 என கிடைக்கிறது. 30% சலுகையுடன் இந்த ஸ்மார்ட்டிவி கிடைக்கிறது. 4கே அல்ட்ரா எச்டி, 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தோடு வருகிறது. இது 4 எச்டிஎம்ஐ போர்ட்கள், ப்ளூ பிளேயர்ஸ், கேமிங் கன்சோல் ஆதரவோடு 2 யூஎஸ்பி போர்ட்களை கொண்டிருக்கிறது. கூகுள் டிவி, வாய்ஸ் தேடல், கூகுள் ப்ளே, க்ரோம் காஸ்ட், அமேசான் பிரைம் வீடியோ அணுகலோடு வருகிறது.

Disclaimer: This site contains affiliate links to products. We may receive a commission for purchases made through these links. However, this does not influence or impact any of our articles, such as reviews, comparisons, opinion pieces and verdicts.

Best Deals and Discounts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X