Home
Deal of the day

பாதிக்கு பாதி விலை.. 50% தள்ளுபடி.. 25 liter வாட்டர் ஹீட்டர்.. மொத்த குடும்பமும் குளிக்கலாம்.. விலை என்ன?

அமேசான் (Amazon) நிறுவனம் ஒவ்வொரு நாளும் பல தயாரிப்புகள் மீது எண்ணில் அடங்கா சலுகை (offers) மற்றும் தள்ளுபடியை (discounts) வழங்கி வருகிறது. அந்த வரிசையில், நிறுவனம் இன்று ஒரு சூப்பரான மற்றும் ஸ்டைலான வாட்டர் ஹீட்டர் (water heater) மாடல் மீது 50% தள்ளுபடியை நேரடியாக வழங்கியுள்ளது. இந்த குளிர் காலத்தில் சூடு நீர் இல்லாமல் குளிப்பது, துணி துவைப்பது போன்ற விஷயங்களை செய்வது மிகவும் கடினமானது. குறிப்பாக குழந்தைகள் இருக்கும் வீட்டில் இந்த குளிர் காலத்தில் கட்டாயம் ஒரு கீஸர் (geyser) இருக்க வேண்டும்.

இந்தியாவில் தற்போது பல பகுதிகளில் பனிமூட்டமாக காணப்படுகிறது. வானிலையும் மந்தமாக இருக்கிறது. இந்த நேரத்தில் குழந்தைகளை சாதாரண குளிர்ந்த நீரில் குளிக்க வைப்பது, அவ்வளவு பாதுகாப்பானது அல்ல என்று கூறப்படுகிறது. இது அவர்களுக்கு எளிதில் சளி அல்லது காய்ச்சல் அல்லது வேறு ஏதேனும் ஆரோக்கிய கோளாறை ஏற்படுத்தும் என்பதனால், குழந்தைகளை சூடான நீரில் குளிக்க வைப்பது பாதுகாப்பானது.

பாதிக்கு பாதி விலை.. 50% தள்ளுபடி.. 25 liter வாட்டர் ஹீட்டர்..

பாதிக்கு பாதி விலை.. 50% தள்ளுபடி.. ஸ்டைலான 25 liter வாட்டர் ஹீட்டர்:

LPG சிலிண்டர் விற்பனை செய்யப்படும் விலைக்கு தினமும் அடுப்பில் சூடு நீர் வைத்து எடுப்பது சுலபமானதுமில்லை, அதே நேரத்தில் இது உங்கள் பணத்தை அதிகமாக செலவழிக்கிறது. இதற்கு பதிலாக குறைந்த மின்சாரத்தில் இயங்கி, உங்கள் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் சூடு நீரை சில நிமிடங்களில் ரெடி செய்யும் வாட்டர் கீஸர்களை வாங்கி பயன்படுத்துவது பாதுகாப்பானது மற்றும் சிக்கனமானது.

ஸ்விட்சை தட்டிவிட்டால், குறைந்தது 10 நிமிடத்தில் 25 லிட்டர் அளவு சூடு நீர் உருவாக்கி தரும் புதிய வாட்டர் கீஸர் மாடல் அமேசானில் பாதிக்கு பாதி விலையில் விற்பனையாகு வந்துள்ளது. ஹவேல்ஸ் (Havells) நிறுவனத்தின் புதிய வாட்டர் ஹீட்டர் (Havells water heater) மாடலான Havells Adonia Spin 25 Litre Storage Wall Mount Water Heater இப்போது 50% தள்ளுபடி விலையுடன் விற்பனைக்கு கிடைக்கிறது.

ஹவேல்ஸ் அடோனியா ஸ்பின் 25 லிட்டர் ஸ்டோரேஜ் வால் மவுண்ட் வாட்டர் ஹீட்டர் (Havells Adonia Spin 25 Litre Storage Wall Mount Water Heater):

ஹவேல்ஸ் அடோனியா ஸ்பின் 25 லிட்டர் ஸ்டோரேஜ் வால் மவுண்ட் வாட்டர் ஹீட்டர் (Havells Adonia Spin 25 Litre Storage Wall Mount Water Heater) சாதனம் டெம்பிரேச்சர் சென்சிங் LED நாப் போர்கிளாஸ் கோட்டிங் டேங்க் (Temp Sensing Led Knob,Feroglass Coated Tank) உடன் வருகிறது. இது 5 ஸ்டார் ரேட்டிங் கொண்ட வாட்டர் ஹீட்டர் (5 star rating water heater) என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஹவேல்ஸ் அடோனியா ஸ்பின் 25 லிட்டர் வாட்டர் ஹீட்டர் (Havells Adonia Spin 25 Litre Water Heater) 7 வருட வாரன்டியை (7 Year Warranty On Tank) கொண்ட டேங்க் உத்தரவாதத்தை வழங்குகிறது. இது ஷாக் சேப் (shock safe protection) பாதுகாப்புடன் வருகிறது. துருப்பிடிக்காத உலோகங்களால் இது மிகவும் உறுதியாக உருவாக்கப்பட்டுள்ளது.

Havells Adonia Spin 25 Litre Water Heater தள்ளுபடி விலை என்ன?

இந்த வாட்டர் ஹீட்டர் சாதனத்துடன் நிறுவனம் இலவசமாக பிலெக்ஸி பைப்ஸ் மற்றும் இலவச இன்ஸ்டாலேஷனை (Free Flexi Pipe & Installation) வழங்குகிறது. இந்த Havells Adonia Spin 25 Litre Water Heater சாதனத்தின் அசல் விலை ரூ. 21,075 ஆகும். ஆனால், தற்போது அமேசான் வழங்கும் 50% தள்ளுபடிக்கு பிறகு, இதன் விலை ரூ. 10,499 ஆக குறைந்துள்ளது.

கூடுதலாக ரூ.2000 மதிப்பிலான குறிப்பிட்ட சில வங்கி சலுகையும் கிடைக்கிறது. இதன் மூலம் வெறும் ரூ. 8,499 விலையில் ஸ்டைலான புதிய 25 லிட்டர் வாட்டர் ஹீட்டரை உங்களால் வாங்க முடியும். இது மிகவும் மலிவான விலையாக கருதப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Havells Adonia Spin 25 Litre Storage Wall Mount Water Heater Gets 50 Percent OFFER On Amazon India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X